CATEGORIES
அனைத்து அரசு பஸ்களிலும் மீண்டும் திருவள்ளுவர் படம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஜூன் 17 அனைத்து அரசு பஸ்களிலும் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் விரைவில் காட்சி அளிக்கும் என்றும், திருக்குறளும், அதன் விளக்கவுரையும் பஸ்களை மீண்டும் அலங்கரிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொரட்டி பட நடிகர் கொரோனா தொற்றால் மரணம்
சென்னை, ஜூன் 17 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் ஷமன் மித்ரு, கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
குளம் புனரமைக்கும் பணிகளை அதிகாரி ஆய்வு
கோவை, ஜூன் 17
டெல்லி சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடியை சந்திக்கிறார்
புதுடெல்லி, ஜூன் 17 தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச அரிசி, ஊக்கத்தொகை
காரைக்கால் கலெக்டர் துவக்கி வைத்தார்
கொரோனா நிவாரண நிதிக்கு தங்க செயினை கொடுத்த பெண்ணிற்கு வேலைவாய்ப்பு
சேலம், ஜூன் 16
கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை, ஜூன் 16 கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
திருநள்ளாறு கோவில் பாளைக்கு கொரோனா பரிசோதனை
காரைக்கால், ஜூன் 16 காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் யானைக்கு நேற்று பகல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பாஃப்டா பிரேக்த்ரூ இந்தியா 2021ன் 10 பங்கேற்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
சென்னை, ஜூன் 16 பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாஃப்டா) நெட்ஃபிக்ஸ் உடன் இணைந்து முதல் முறையாக நடத்தும் பாஃப்டா பிரேக்த்ரூ இந்தியா முன்முயற்சியின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களை அறிவித்தது.
புதுச்சேரி சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்றார்
புதுச்சேரி, ஜூன் 16 புதுவை சபாநாயகராக ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தேர்தலுக்கு பின் முதல் முறையாக இன்று கூடும் சட்டசபையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
கபசுர குடிநீர் வழங்கல்
சேலம், ஜூன் 15 சேலம் லைன்மேடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் முன்பு மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சேலம் மாவட்டம் சார்பாக லைன்மேடு அனைத்து வீதிகளிலும் ஒலிபெருக்கி அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி 5000 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் மாநில ஆட்சிமன்ற குழு உறுப்பினர் தேவராஜ் தலைமையில் வழங்கப்பட்டது.
ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கல்
கோவை, ஜூன் 15
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, ஜூன் 15 தமிழக மாவட்டங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
கேஎஃப்சியின் 4X பாதுகாப்பு - உறுதிமொழியுடன் கேஎஃப்சி பேவரைட்ஸ் இப்போது டெலிவரி செய்யப்படுகின்றன
புதுச்சேரி, ஜூன் 15 உங்கள் வீட்டின் வசதியிலும் பாதுகாப்பிலும் உங்களுக்கு பிடித்த பக்கெட் கே.எஃப்.சி சிக்கணை அனுபவிப்பதை விட சிறந்தது எது? கே.எஃப்.சியின் பாதுகாப்பு உறுதிமொழியின் கூடுதல் உத்தரவாதத்துடன் அதை அனுபவியுங்கள்.
கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி
சென்னை, ஜூன் 15 கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் குவிந்தனர்: போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை
மது வாங்க முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலானது: டீக்கடைகள் திறக்கப்பட்டன
அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இசேவை மையங்கள் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்: தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்படுவதாக, தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு
சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரெயில் சேவையும் என 323 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும்.
கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைப்பது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் பேசி இருப்பதாவது:
வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்
ஜி7 கூட்டமைப்பின் 47வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்துகொண்டார்.
வேளாண் திட்டங்களுக்கான நிதி நிலை குறித்து ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு முதலமைசர் அறிவுறுத்தலின்படி வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான சான்று விதை கையிருப்பு மற்றும் வேளாண் திட்டங்களுக்கான நிதி நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி முகாம்
பட்டுக்கோட்டை பாளையம் இந்நிகழ்வில் வருவாய் கோட்ட கண்ணையா திருமண மண்டபத்தில் 18 அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு: பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் எல். முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒரே ரேஷன் கார்டு திட்டம்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு மு.க.ஸ்டாலின் 16ந்தேதி டெல்லி பயணம்
சென்னை, ஜூன் 12 தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்போது 15 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்து வந்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 16ம் தேதி தொடங்குகிறது
புதுச்சேரி, ஜூன் 12 புதுச்சேரி மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 16ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேட்டூர், ஜூன் 12 தமிழகத்தின் மிகப் பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையின் மூலமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது.
கேஎஃப்சியின் 4X பாதுகாப்பு உறுதிமொழியுடன் கேஃப்சி பேவரைட்ஸ் இப்போது டெலிவரி செய்யப்படுகின்றன
புதுச்சேரி, ஜூன் 12 உங்கள் வீட்டின் வசதியிலும், பாதுகாப்பிலும் உங்களுக்கு பிடித்த பக்கெட் கே.எஃப்.சி சிக்கணை அனுபவிப்பதைவிட சிறந்தது எது?
அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை ஏலத்தில் விற்க வேண்டும்
கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்