CATEGORIES
ஆதரவற்றோர் மீட்பு பாதுகாப்பு மையத்தில் ஆட்சியர் ஆய்வு
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் மீட்பு மற்றும் பாதுகாப்புமையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ஜி எஸ் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசு மருத்துவமனைக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கல்
தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரானா பெருந்தோற்று காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சிறந்த சமூக சேவைக்கான விருது நெல்லை ஆட்சியர் வழங்கினார்
சிறந்த சமூக சேவைக்கான விருதினை நெல்லை கனிக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.
நியூட்ரிலோ, மீத்தேன், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ்
சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 16 சதவீதத்திற்கும் கூடுதல் உள்ள இடங்களில் கோவில்கள் திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவதூறு வழக்கு விசாரணைக்காக குஜராத் கோர்ட்டிற்கு வந்தடைந்தார் ராகுல் காந்தி
அவதூறு வழக்கு விசாரணைக்காக குஜராத் கோர்ட்டிற்கு ராகுல் காந்தி வந்தடைந்தார். கர்நாடகாவின் கோலாரில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நடந்த பிரசார கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார்.
நிரம்பும் தருவாயில் பாபநாசம் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை, ஜூன் 23 பாபநாசம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்
தேனி, ஜூன் 23 தேனி மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறை இணைந்து தேனி மாவட்டம், பூதிப்பரம் சீனி பூசாரி திருமண மண்டபத்தில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்றது.
புதுவையில் நாளை அமைச்சரவை பதவியேற்பு விழா!
என்ஆர் காங்., பாஜக அமைச்சரவை பங்கீடு முடிவுக்கு வந்தது
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, ஜூன் 23 பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் பாராட்டுகிறேன்.
குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்
திருப்பத்தூர், ஜூன் 23
ராகுல் காந்தி பிறந்த நாள் விழா 100 பேருக்கு அரிசி, காய்கறி வழங்கல்
கடலூர் மாவட்டம், புவனகிரி 9 பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 11ல் ராகுல் காந்தி பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணமாக 100 பேருக்கு அரிசி, காய்கறி, ரொட்டி, பிஸ்கட், கபசுரணம் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
பாஜகவை சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைந்தனர்
கோவை மாநகர் மேற்கு மாவட்டம் துடியலூர் பகுதிக்கு உட்பட்ட 43வது வார்டு உருமாண்டம்பாளையம் பகுதி பா.ஜ.கவை சேர்ந்த சந்தோஷ் தலைமையில் இளைஞர்கள் பெண்கள் மற்றும் மூத்த முன்னோடிகள் என சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் அக்கட்சியில் இருந்து விலகி கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பையாகவுண்டர் (எ) கிருஷ்ணன் முன்னிலையில் தங்களை தி.மு.கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா: பிரதமர் மோடி உரை
ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன் என சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கூறினார்.
ஜூலையில் பள்ளிகள் திறப்பா? ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற நுகர்வோர் சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.
வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்தாய்வு
நெல்லையில் வணிகவரித் துறை அமைச்சர் தலைமையில் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
ரூ.32.90 வரியில் ரூ.31.50 ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. ரூ.32.90 வரியில் ரூ. 1. 4 மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்குகிறது. பெட் ரோல், டீசல் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூபாய் 336 கோடி வருவாய் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் இன்று கைது செய்தனர்.
கல்வி தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டு பாடத்திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 19கொரோனா தாற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் (2020-21) ஆன்லைன் வாயிலாகவும் கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்அப் மூலமாகவும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.
கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு பரிசு புதுவை அரசு அதிரடி அறிவிப்பு
புதுச்சேரி, ஜூன் 19 புதுச்சேரியிலும் இந்த தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து நோய் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் இந்திய அளவில் உயிரிழப்பு சேதம் 2 வது இடத்துக்கு சென்றது.
அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்
சென்னை, ஜூன் 19 நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தில் கோயில்கள் திறப்பு எப்போது? அமைச்சர் சேகர் பாபு பதில்
கோயிலில் உள்ள நகைகள், ஆபரணங்கள் குறித்த ஆவணங்களை இணையத்தில் வெளியிட முடியாது என அமைச்சர் சேகர் பாபு கூறினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பப்ஜி மதனை கைது செய்தது போலீஸ்
பப்ஜி மதன் மீதான புகார்கள் தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - தமிழகத்தில் வலுவானவளமான அரசு அமைய தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவோம்: ராகுல்காந்தி
தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்புடன் புதிய தளர்வுகள் முதல்வர் - மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படுமா?
வன்முறை தாக்குதலை தடுக்க சட்டம் வேண்டும்: நாடு முழுவதும் 3.5 லட்சம் டாக்டர்கள் போராட்டம்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போதிய படுக்கை வசதி, ஆக்சிஜன், உபகரணம், மருந்து உள்ளிட்டவற்றின் பற்றாக்குறை காணப்படுகிறது.