CATEGORIES
ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் புதுவை கலெக்டர் அறிவிப்பு
புதுச்சேரி, மே 20 காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க வீட்டின் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல வேண்டும்.
சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்: தேமுதிக
சென்னை, மே 19 உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு
வானிலை மையம் தகவல்
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா உடல் அரசு மரியாதையுடன் தகனம்
தூத்துக்குடி, மே 19 இடைச்செவலில் உள்ள தோட்டத்தில் அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா.வின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை
கோவை, மே 19 கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு அங்கு 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக வலைதள போராட்டம்
பட்டுக்கோட்டை, மே 19
பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்
புதுச்சேரி, மே 18 பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் காலமானார்.
அமைச்சரிடம் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கிய பள்ளி மாணவி
கோவை, மே 18
நாகர்கோவில் கப்பல் ஊழியர் புயலில் சிக்கி மாயம்?
குடும்பத்தினர் சோகம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, மே 18 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அடுத்த மாதம் மறு தேர்வு
சென்னை, மே 18 என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.
தமிழ்நாடு மின் வாரிய தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்
சென்னை, மே 17
தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்
10000 பாக்கெட்டுகள் விநியோகம்
கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் துவக்கம்
புதுச்சேரி, மே 17 புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மூலமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சார 3 வாகனங்கள் 10 நாட்களுக்கு புதுச்சேரி மாநிலத்திலுள்ள அனைத்து பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரச்சாரம் செய்யவுள்ளன.
கொரோனா நிவாரண தொகை வழங்கல்
கடலூர், மே 17
கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி
சென்னை, மே 17 நடிகர் கமலின் 232வது படம் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
கொரோனா பாடல் பாடி 3ம் வகுப்பு மாணவிகள் விழிப்புணர்வு
திருப்பத்தூர், மே 14 உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய் தொற்று இந்தியாவிலும் தமிழகத்திலும் அதிகளவு பரவி வருகிறது.
காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, மே 14 தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
விவசாய்களின் வங்கிக்கணக்கில் ரூ.6000 நிதியுதவி
8வது தவணை நிதியை விடுவித்தார் பிரதமர்
கொரோனா தொற்று பரவல் குறித்து ஆலோசனைக் கூட்டம்
கோவை, மே 14 கோவை மாவட் டம் ஆவராம்பாளையத்தில் உள்ள கோ இந்தியா தொழில் துறை கூட்டமைப்பு சங்க கூட்ட அரங்கில் கொரோனா தொற்று பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் முன்னிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொழில் துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை: டெல்லி போலீசில் புகார்
புதுடெல்லி, மே 14 மக்களை கவனித்துக்கொள்ள அரசாங்கம் தேவைப்படும்போது முக்கியப் பொறுப்பில் உள்ள நபரை காணவில்லை என டெல்லி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தேனி யானைகஜம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க கோரிக்கை
தேனி, மே 13 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட மயிலாடும்பாறை அருகே உப்புத்துரை கிராமத்தில் யானைகஜம் அருவி அமைந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார் ரங்கசாமி
புதுச்சேரி, மே 13 தொடர் சிகிச்சையால் ரங்கசாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுவையில் கொரோனா நோயாளிகளால் திணறும் மருத்துவமனைகள்
புதுச்சேரி, மே 13 புதுவையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
உலக செவிலியர் தின விழா
காரைக்கால், மே 13 உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நந்தவனம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
ஆதரவற்றவர்களுக்கு போலீசார் உதவியுடன் தன்னார்வலர்கள் உணவு பொட்டலங்கள் வழங்கல்
கன்னியாகுமரி, மே 13 கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதை தொடர்ந்து, தொற்றினை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
கோவை, மே 12 கோவை மாவட்டம் கூடலூர் பேரூராட்சியில் பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் தினக்கூலியாக பணியாற்றுகின்றனர்.
அபராதம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் ஆட்சியரிடம் சாலையோர வியாபாரிகள் மனு
தேனி, மே 12 தமிழக அமைப்புசாரா தெருவோர சுமை சிறு வியாபாரிகள் மாநிலத் தலைவர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, மே 12 கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.