CATEGORIES
சாத்தான்குளம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம்
சாத்தான்குளம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரம்
அண்ணாமலை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம் தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கியது.
சேலத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன், தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டி.டி.வி.தினகரன் சாமி தரிசனம்
முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கும் முன்பும், தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்பும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டி.டி.வி.தினகரன் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மூக்குப்பொடி சித்தர் மீது பக்தி கொண்டவர்.
விஸ்டன் பட்டியலில் இடம்பெற்ற சச்சின், கபில்தேவ், விராட் கோலி
கிரிக்கெட்டின் பைபிள் வர்ணிக்கப்படும் 'விஸ்டன்' இதழ் பட்டியலில் சச்சின் மற்றும் விராட் கோலி பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் தள்ளாடும் சிறு தொழில் நிறுவனங்கள்
கொரோனா முதல் அலை தாக்கத்தால் முடங்கிய தொழில்கள் பல மாதங்களுக்கு பிறகு மீண்டு வந்தன. இந்த நிலையில் வேகமாக பரவி வரும் இரண்டாவது அலையால் சிறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் கடுமையான நெருக்கடிக்குள் சிக்கி உள்ளன.
கொரோனாவை எதிர்த்து போராட நீண்டகால ஏற்பாடு தேவை: நிதின் கட்காரி
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து தயாரிக்க 4 நிறுவனங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் 8 நிறுவனங்களுக்கு மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பு பணிக்கு தேர்தல் நடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக உள்ளன: அமைச்சர் விஜயபாஸ்கர் புகார்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொரோனா தொற்று 2 வது அலையின் தாக்கம் தீவிரமாகி வருவது குறித்தும் அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கேட்கப்பட்டது.
கொரோனா 2வது அலை: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் மூடல்
கொரோனா பரவல் காரணமாக புராதன சின்னங்களான வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
அமெரிக்காவின் சிகாகோவில் 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் சிகாகோவில் போலீசாரால் 13 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் இந்திய வம்சாவளி எம்.பி. தாக்கல்
அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி எம்.பி. தாக்கல் செய்தார்.
மங்களூரு அருகே படகு மீது கப்பல் மோதிய விபத்து: தமிழக மீனவர்கள் உள்பட 3 பேர் சாவு: மற்றவர்களை தேடும் பணி தீவிரம்
மங்களூரு அருகே படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதிய விபத்தில் தமிழக மீனவர்கள் உள்பட 3 பேர் இறந்தனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
படக்குழுவினருக்கு கொரோனா தனிமைப்படுத்தி கொண்ட ஷாருக்கான்
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நடிகர்கள் அமீர்கான், அக்ஷய்குமார், மாதவன், ரன்பீர் கபூர்.
தமிழகத்தில் 61 நாள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது
மீன்கள் இனப்பெருக்கத்துக்காக தமிழகத்தில் 61 நாட்கள் அடங்கிய மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது. இதனால் மீன்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேற்குவங்க தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய முழு ஊரடங்கை மோடி அறிவிப்பார்: நானா படோலே
மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியை, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடுமையாக சாடி உள்ளார்.
திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
தலைவர் பதவியை ராஜினாமா செய்த தீபிகா படுகோனே
தலைவர் பதவியை ராஜினாமா செய்த தீபிகா படுகோனே
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்? தலைமைச்செயலாளர் நாளை ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8000 நெருங்கிய நிலையில், மேலும் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தலைமைச்செயலாளர் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.சி. ரெயில் பெட்டி பயணிகளுக்கு படுக்கை விரிப்பு, கம்பளி மீண்டும் ரத்து
ரெயில்களில் குளிர் சாதன பெட்டி பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு கம்பளி, படுக்கை விரிப்பு போன்றவை ரத்து செய்யப்பட்டது.
ஆன்லைனில் அரியர் தேர்வு நடத்தப்படும்: தமிழக அரசு
அரியர் தேர்வு அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் கூறியிருப்பதாவது
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி
தமிழக அரசு உத்தரவு
பல்வேறு சமூகங்களின் புத்தாண்டு பிரதமர் மோடி வாழ்த்து
யுகாதி, குடிபத்வா, சஜிபு செராவோபா, நவ்ரே மற்றும் சேட்டி சந்த் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்புத்தாண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழ்ப்புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் செந்திலுக்கு கொரோனா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த நடிகர் செந்தில் சமீபத்தில் பா. ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 17 நிறுவனங்களுக்கு அபராதம்
கொரோனா தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம், கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: கண்காணிப்பு தீவிரம்
தமிழகத்தில் பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவீதம் பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது கல் வீச்சு
ஆந்திர மாநிலம் திருப்பதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது கல் வீசப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட அரசு பணிமனை, தனியார் கம்பெனி ஊழியர்கள்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊட்டியில் குதிரை பந்தயம் நாளை தொடங்குகிறது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் குதிரை பந்தயத்தை நேரில் பார்க்க பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.