CATEGORIES
சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம், சின்னமனூரில் பல மாதங்களாக தேரடி தெருவில் இருக்கும் காமராஜர் சிலை அருகில் பல மாதங்களாக சாக்கடை தோண்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, உரியவரிடம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் ஒப்படைத்தனர்.
முதன்முறையாக நயன்தாரா பாணியில் நடிக்கும் பிரியா பவானி சங்கர்
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என உ.பி. முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
சத்தீஸ்கரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா வீரவணக்கம்
சத்தீஸ்கரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா பிஜப்பூர் மாவட்ட எல்லைக்கு இடையே உள்ள காட்டுப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
போதமலை குக்கிராமங்களில் சாலை வசதியின்றி கரடு முரடான பாதையில் இவிஎம் இயந்திரத்துடன் நடைபயணம்
16வது சட்டப் பேரவை தேர்தலை தமிழகம் எதிர்கொள்ள உள்ளது. ஆனாலும் கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத அவலம் தேர்தலுக்கு தேர்தல் நீடிக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போதமலை கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி
தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஊரடங்கு அச்சம்: ஆர்டர்கள் எடுக்க தொழில்துறையினர் தயக்கம்
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு போடப்படும் என்ற அச்சத்தில் ஆர்டர்கள் எடுக்க தொழில் துறையினர் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
மியான்மரில் ராணுவ ஆட்சி: ஈஸ்டர் முட்டைகள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினந்தோறும் பல்வேறு வழிமுறைகளில் போராட்டம் நடத்தி வரும் அந்த நாட்டு மக்கள் நேற்று ஈஸ்டர் முட்டை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தியாவில் மீண்டும் உச்சமடையும் கொரோனா புதிய தொற்று ஒரு லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1.16 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது: புதுவை கலெக்டர் விளக்கம்
புதுவை கலெக்டர் பூர்வா கார்க் 144 தடை உத்தரவு குறித்து விளக்கம் அளித்து சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். புதுவை சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.
திருமணம் வதந்திகளால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான 'மகாநடி' படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது ரஜினியுடன் அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார்.
வாக்குச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
ஈரோடு மாவட்டம், சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புனித வியாழனை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி
காரைக்கால் நிர்மலாராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், புனித வியாழனை முன்னிட்டு பங்கு மக்களின் கால்களை பங்குத்தந்தை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
தோல்வி பயத்தின் விளைவுதான் வருமான வரி சோதனை
திருமாவளவன் கண்டனம்
தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் இடமாக மதுரை திகழ்கிறது
பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி
கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த சச்சின் மருத்துவ ஆலோசனையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கரகாட்டம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்ட கிராமங்களில், நாட்டுப்புற கலைகளில் ஒன்றான கரகாட்டம் மூலம், பொது மக்களை ஒன்று கூட்டி, தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு வாக்களிக்க கூடாது: ராமானந்தா சுவாமிகள் பேட்டி
வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துக் களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு வாக்களிக்க என கூடாது தேசிய வாக்காளர் பேரவை தலைவர் ராமானந்தா சுவாமிகள் கூறினார்.
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக கடலூர் அண்ணாவிளையாட்டு அரங்கில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது.
வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் தேர்தல் பொருட்களை ஆட்சியர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், போளுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வசூர் கூட்ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்ததை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேரில் ஆய்வு செய்தார்.
பாஜக ஆளும் உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பின் லட்சணத்தை நாடே அறியும்
யோகி ஆதித்யநாத்திற்கு மு.க.ஸ்டாலின் தரமான பதிலடி
மேற்கு வங்காளம், அசாமில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மேற்கு வங்க மாநிலத்தில் 30 தொகுதிகளில் 19 பெண்கள் உள்பட 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேற்கு வங்காளம், அசாமில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது வாக்களிக்க காத்திருந்தவர்கள்.
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு
ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினியை 'தலைவா' என அழைத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
இந்திய சினிமாத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கு வோருக்கு, மத்திய அரசால் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 51வது தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினி காந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
பா.ஜனதா பேரணியின்போது கல்வீசப்பட்ட கடைக்கு சென்று காலணி வாங்கிய கமல்ஹாசன்
பா.ஜனதா பேரணியின்போது கல்வீசப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஜெகன் மூர்த்தியார் வாக்கு சேகரிப்பு
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளரும், புரட்சி பாரத கட்சி தலைவருமான ஜெகன் மூர்த்தியார் கே.வி.குப்பம் தொகுதியில் உள்ள வடுகன் தாங்கல், கீழ்முட்டுக்கூர், அங்கராங்குப்பம், திருமணி, வஞ்சூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் இடுபட்டார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி தேரோட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.