CATEGORIES
கஞ்சாலூர் அருந்ததியர் மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
வேலூர், மார்ச் 23 வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் கஞ்சாலூர் அருந்ததியர் குடியிருப்பை சேர்ந்தவர்கள் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு பணி குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை
சென்னை, மார்ச் 23 தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பு - தமிழகம் முழுவதும் கோயில்களில் கிருமிநாசினி தெளிப்பு
சென்னை, மார்ச் 24 தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஒரு ஆண்டை கடந்துவிட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று செப்டம்பர் மாதத்துக்கு குறையத்தொடங்கியது.
பைக் திருடன் 2 பேர் கைது 20 பைக்குகள் பறிமுதல்
கன்னியாகுமரி, மார்ச் 24 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிலதினங்களுக்கு முன்பு கோட்டார் போலீசார் பீச் ரோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
மேற்கு ஆரணி ஒன்றியத்தில் வீதி வீதியாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பு
ஆரணி, மார்ச் 24 ஆரணி மேற்கு 1 ஆரணி ஒன்றித்திலுள்ள கிராமங்களில் அதிமுக சட்டமன்ற வேட்பாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இரட்டை இலை சின்னத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு
புதுக்கோட்டை, மார்ச் 23 சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கணினி மூலம் நடைபெற்ற பணி ஒதுக்கீடு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, முன்னிலையில் நடைபெற்றது.
மயான சூறை விழா
கடலூர், மார்ச் 23 புவனகிரி அருகே மயான சூறை விழா நடைபெற்றது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூ. மணவெளி கிராமம் உள்ளது.
தேர்தல் ஆணையத்தை கண்டித்து குமரி மாவட்டத்தில் ஸ்டூடியோக்கள் மூடல்
நாகர்கோவில், மார்ச் 24 தேர்தல் தொடர்பாக வீடியோ மற்றும் போட்டோ எடுப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஸ்டியோக்கள் நேற்று அடைக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் முழு ஊரடங்கு
மத்திய பிரதேசத்தில் போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் முழு ஊரடங்கு அமலில் வந்தது.
மத்திய பிரதேசத்தில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 13 பேர் உடல்நசுங்கி பரிதாப பலி
போபால், மார்ச் 23 மத்திய பிரதேசத்தில் பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் 12 பெண்கள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடைமுறை, கோடை காலம் காரணமாக ஏப்ரல் 18ந்தேதி முதல் சென்னை மதுரை இடையே அதிவேக சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை, மார்ச் 24 தற்போது தேர்தல் நடைமுறையோடு கோடை காலமும் தொடங்கி விட்டதால் தென் மாவட்டத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் போக்குவரத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
சிதம்பரம் அ.தி.மு.க வேட்பாளர் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு
சிதம்பரம், மார்ச் 24 சிதம்பரம் தொகுதி அ.தி.முக தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் குமராட்சி கிழக்கு ஒன்றியத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
சேலத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
சேலம், மார்ச் 24 சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள பல்வேறு நிலையிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிய வேண்டிய சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டாம் கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி ஆட்சியர் ராமன் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெற்றது.
உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.8 லட்சம் பறிமுதல்
கரூர், மார்ச் 23 கரூர், அரவக்குறிச்சியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.8 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
கடலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலியபெருமாள் 2ம் ஆண்டு நினைவஞ்சலி
சிதம்பரம், மார்ச் 23 கடலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிபி.கலியபெருமாள் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சிதம்பரம் வடக்கு வீதி அவரது இல்லத்தில் நடைபெற்றது.
எங்களின் திட்டங்களை காப்பி அடிக்கின்றனர் - கமல்
நாகப்பட்டினம், மார்ச் 23 தங்களிடம் ஏராளமான திட்டங்கள் இருப்பதாகவும், அதனை எதிர்கட்சிகள் வெட்கம் இல்லாமல் காப்பி அடிப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது
முதல்வர் பழனிசாமி பெருமிதம்
முத்தாலம்பாறை பகுதிக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க கோரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடமலைமயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே நேருஜிநகர், மூலக்கடை, சிறப்பாறை, முத்தாலம்பாறை, தாழையூத்து, அருகவெளி, கருமலைசாஸ்தாபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் தார்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு கருத்தரங்கம்
இந்திய அரசு கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா, சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் இயற்கை இளையோர் நல சங்கம் ஆகியவை இணைந்து இந்தியாவின் 75வது சுதந்திர தினம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 150வது பிறந்த தினம், வாக்காளர் விழிப்புணர்வு மழைநீர் சேகரிப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, தூய்மை கிராமம் பசுமை கிராமம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
வராத மழைக்கு வானிலை கூறுவதும், திமுக தேர்தல் அறிக்கையும் ஒன்றுதான்: விந்தியா
இரட்டை இலை சின்னத்திற்குவாக்களித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அதிக வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நடிகை விந்தியா பேசினார்.
புதுச்சேரியில் நிதி நிறுவனம், பைனான்சியர் வீடுகள் உள்பட 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனங்கள், பைனான்சியர் வீடுகள் உள்பட 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
நேர்மையான அரசியலை 5 ஆண்டுகளில் நிரூபிப்பேன்: கமல்
"எங்களுக்கு ஆதரவு கொடுத்தால், ஐந்து ஆண்டுகளில் நேர்மையான அரசியலை நிரூபிப்பேன்,'' என, ம.நீ.ம., தலைவர் கமல் பேசினார்.
திருமங்கலம்-விருதுநகர் இரட்டை அகலப்பாதையில் அதிவேகத்தில் ரெயிலை இயக்கி பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
திருமங்கலம் விருதுநகர் இடையே அமைக்கப்பட்ட இரட்டை அகலப்பாதையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.கே.ராய் அதிவேகத்தில் ரெயிலை இயக்கி ஆய்வு நடத்தினார்.
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
உறையூர் வெக்காளியம்மன் 13ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மக்கள் சேவகர் ரமேஷ்குமார் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்.
தமிமுன் அன்சாரி எம்எல்ஏவுக்கு பாராட்டு
அகில உலக அதிரை சமூக ஆர்வலர்கள் சார்பில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்ட மன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி எம்எல்ஏக்கு பாராட்டு விழா அப்துல் கபூர் (மரைக்கான் USA) தலைமையில் நடைபெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பார்ட்னராக மைந்த்ரா
சென்னை சூப்பர் கிங்ஸ் பார்ட்னராக மைந்த்ரா
அரியமான் கடற்கரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மணல் சிற்பம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள அரியமான் கடற்கரையில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 100 சதவித வாக்குப்பதிவை வலியுறுத்தி அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு மணல் சிறபத்தை பார்வையிட்டார்.
குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம்
சேலம் குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் மகாத்மா காந்தி ஸ்டேடியம் எதிரில் உள்ள சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர், ஏழை இரண்டு மடங்காக உயர்வு: பியூ ரிசர்ச் ஆய்வில் தகவல்
2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் (தினசரி வருமான ரூ.725 முதல் ரூ1,450). மூன்றில் ஒரு பங்காக சுருங்கிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அரிசி உற்பத்தியாளர்கள், தொழிலாளிகளிடம் அதிமுக வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பு
ஆரணி நெல் அரிசி உற்பத்தியாளர் கள், தொழிலாளிகள் ஆகியோரிடம் அதிமுக வேட்பாளரும் அமைச்சரு மான சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.