CATEGORIES
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனித்திருவிழா சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி வழக்கத்தைவிட ஒருவாரகாலம் முன்னதாக நடத்துவது குறித்து கோயில் பரம்பரை அறங்காவலர் தலைமையிலான ஊர் முக்கியப்பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தோனி, விராட் கோலி சாதனையை முறியடித்த பிரித்வி ஷா
விஜய் ஹசாரே டிராபியில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி சமர்த் வியாஸ் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடிக்க 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது.
சிலிண்டரில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஆட்சியர் திவ்யா துவக்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம், குன்னூர் ர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோத்தகிரி பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்ட இருசக்கர பேரணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தியா-வங்காளதேசம் இடையே புதிய பாலத்தை மோடி திறந்தார்
இந்தியா வங்காளதேசம் இடையே கட்டப்பட்ட புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
ஈரோடு மாநகராட்சி, ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கதிரவன், 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
ஆரணி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் அமைச்சர் ராமச்சந்திரன் தேர்வு
நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தேர்தல் விழிப்புணர்வு குறித்து கும்மி பாட்டு
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த ரங்கோலி கோலம், கும்மி பாட்டு மற்றும் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பொதுமக்களிடையே அச்சத்தை போக்கும் விதமாகக்கூடலில் போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
தேர்தல் விழிப்புணர்வு குறித்து மினி மாரத்தான் போட்டி
சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற ஆண்கள், பெண்களுக்கான மினிமாரத்தான் போட்டிகள் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேமுதிக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதால் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராசு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பட்டாசு வெடித்து தீபாவளி போன்று கொண்டாடினர்.
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 40ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. முதல் நாள் விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை பங்கேற்று நாட்டிய அறங்கேற்றம் செய்த ஆடல் கலைஞர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
சிலம்பாட்டம், கரகாட்டம் கலை நிகழ்ச்சியுடன் 100 சதவீத வாக்குப்பதிவு நிறைவேற்றுவோம் என மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி புவனகிரியில் நடைபெற்றது.
100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்
தர்மபுரி இலக்கியம்பட் டி ஊராட்சியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி வாக்காளர்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கார்த்திகா வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் பகல், இரவு முழுவதும் நடை திறப்பு
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் 11 ந்தேதி (வியாழக்கிழமை) சிவராத்திரியன்று பகல், இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தபால் வாக்கு அளிப்பதற்கு 1450 நபர்கள் விருப்பம் ஆட்சியர் தகவல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தபால் வாக்கு அளிப்பதற்கு 1450 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
திருப்பூரில் அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர் சாலையில் அமர்ந்து 'திடீர்' தர்ணா
அதிகாரி அபராதம் விதித்ததால் திருப்பூரில் நடுரோட்டில் அமர்ந்து அரசு பஸ் டிரைவர்கண்டக்டர் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசு அறிவித்த வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது
சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
சொட்டுநீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட மயிலாடும்பாறை பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்தில் 'திடீர்' மழை பேச்சிப்பாறையில் 19.4 மி.மீ. பதிவு
தோவாளை, ஆரல்வாய் மொழி, கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், திருவட்டார், தக்கலை பகுதிகளிலும் மழை பெய்தது.
குப்பை கிடங்கில் தீ விபத்து புகை மூட்டத்தால் மக்கள் அவதி
திருப்பத்தூர் அடுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியி அருகில் 50 வருட காலமாக 9 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பை கிடங்கில் பொதுமக்கள் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு
கிரிக்கெட் விளையாட்டினை அடிப்படையாகக்கொண்டு கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சுடுகாடு பாதை இல்லாததால் சடலத்தை விளைநிலம் வழியாக எடுத்து செல்லும் அவலம்
பாதை அமைக்க கோரிக்கை
அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறையில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவிக்கு சாதனையாளர் பட்டம் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.
உலக மகளிர் தினவிழா
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழியல் துறையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழியல் துறைத்தலைவர் பேராசிரியர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.
அனைத்து மகளிரும் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - ஆட்சியர் சந்திரசேகர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வுடன் கூடிய சர்வதேச மகளிர் தினவிழா 2021 மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது.
அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் 4ம் ஆண்டு துவக்க விழா
திருச்சி அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் 4ம் ஆண்டு துவக்க விழா மற்றும் அதன் நிறுவனர் செந்தில்குமார் பிறந்த நாள் விழா திருச்சியில் நடைபெற்றது.
கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்
சட்டப்பேரவைத் தோதலில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா நாகர்கோவிலில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
மாஸ்டர் பட நடிகையை விமர்சித்த விஜய் ரசிகர்கள்
ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். சமீபத்தில் நடிகை டாப்சி, இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தியதை மாளவிகா மோகனன் கண்டித்தார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க தேரோட்டம்
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தங்க தேரோட்டத்திற்காக கட்டளைதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் கட்டளைதாரரின் குடும்பத்தினர் மற்றும் கோவில் ஊழியர்கள் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.