CATEGORIES
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29ந் தேதி தொடங்கியது.
தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை அறிவித்த பிரதமர், முதல்வருக்கு நன்றி
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராகும். கவெந்து அதிகாரி
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக சுவெந்து அதிகாரி கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு விவசாய சங்க ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கடமலைக்குண்டு கிராமத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் வனக் கிராம பொதுமக்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் திரளான பெண்கள் பங்கேற்பு
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சர்வதேச மகளிர் தினம் முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டு கிடைக்காது: மாவட்ட வழங்கல் அதிகாரி தகவல்
தமிழக சட்டமன்ற தேர்தலின் காரணமாக ஏராளமான சேவைகளுக்கும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்படுகிறது.
அமித்ஷாவைத் தொடர்ந்து பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை
தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி விரைவில் தஞ்சை உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேசிய கட்சிகளான பாஜ, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் தின விழா
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் தேசிய அறிவியல் தின விழா துணைவேந்தர் முருகேசன் தலைமையில் நடை பெற்றது . இவ் விழாவில் சர்.சி.வி.ராமனின் உருவ படத்திற்கு துணைவேந்தர் முருகேசன் மாலை அணிவித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப ஊழியர்கள் தர்ணா
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளநிலை பொறியாளர், இளநிலை தொழில்நுட்ப அலுவலர்கள் நிலை 2, தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றி வந்த 179 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டன.
அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு வாக்காளர்களுக்கு மறைமுகமாக டோக்கன் வழங்குவது குற்றமாகும் ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் அனைத்து தொழில் இயக்குநர்களோடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
100 விவிபேட் எந்திரங்கள் நெல்லைக்கு வந்தன
யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள உதவும் 100 விவிபேட் எந்திரங்கள் நெல்லை வந்தன.
100 நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் அரியானாவில் 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையில் மறியல்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நேற்று 100 நாளை எட்டிய நிலையில், அரியானாவில் 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையில் விவசாயிகள் மறியல் நடத்தினர்.
தொகுதி செயலாளர் கலிய கார்த்திகேயன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம்
திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பு
ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
கிருமாம்பாக்கத்தில் ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி, தேர்தல் துறையின் சார்பாக வாக்குப்பதிவு இயந்திரம் நேரடி செயல்விளக்கம், நேர்மையான முறையில் வாக்களிப்பது, வாக்காளர் செயலியின் பயன்கள், கைப்பேசி செயலினைப் பற்றியும், இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நூட்ப வசதிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் வாக்களிக்க ஏற்பாடு, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏற்படுத்தப்பட்ட சிறப்பு வசதிகள், வாக்களிக்கும் போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு, பேராசியர்களுக்கும் கோவிந்தசாமி, முறைப்படுத்தப்பட்ட வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு அமைப்பின் பெற்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்க உரையாற்றினார்.
புதிய செயலியை கண்டுபிடித்து திருவண்ணாமலை மாணவன் சாதனை
திருவண்ணாமலையில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன், வாட்ஸ் அப், டெலிகிராமை மிஞ்சும் புதிய செயலியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளான்.
வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் நேரில் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிரத்யேக இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து ஓட்டிச்சென்ற கலெக்டர்
மாற்றுத்திறனாளி இளைஞரின் தாயாரின் 21 ஆண்டு சுமைக்கு ஓய்வளித்து உதவிய கலெக்டரின் செயலை அனைவரும் பாராட்டினர்.
தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை - திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்
தேர்வுத்துறை தகவல்
தார்சாலை பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட வருசநாடு அருகே, தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட காந்திகிராமம், மேல்வாலிப்பாறை, முத்துநகர், உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் தார்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட மேல் வாலிப் பாறை காந்திகிராமம் சாலை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை பணிகள் கடந்த 60 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் தற்போது பணிகிடப்பில் போடப்பட்டுள்ளது.
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக் கோரி ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம்
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக் கோரி அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
குமரியில் சரக்கு பெட்டக மாற்று துறைமுகத்தை செயல்படுத்த கூடாது ஐ.ஏ.எஸ் அதிகாரி
கன்னியாகுமரி அருகே, சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாக தூத்துக்குடி துறைமுக கழகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
உண்டியல் காணிக்கை மூலம் மண்டைக்காடு கோவிலில் ரூ.5 லட்சம் வசூல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரொக்கமாக ரூ.4 லட்சத்து 92 ஆயிரத்து 132 மற்றும் தங்கம் 2 கிராம், வெள்ளி 35 கிராம் ஆகியன கிடைக்கப்பெற்றன.
அவ்வையார் இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் கார்த்திகேயன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
நடைபெறவுள்ள தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதியாகி விட்டதால், புதுச்சேரியிலும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆசி பெற்று அரசு அமைய வேண்டும் என்பதற்காக புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
தீர்த்தவாரிக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு வரவேற்பு அளித்த முஸ்லிம்கள்
சிதம்பரம், பிப். 28 கிள்ளை கடற்கரையில் மாசிமகத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் இந்த ஆண்டு மாசிமகத் திருவிழா நடைபெற்றது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது ஆட்சியர்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு, திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அச்சுக்கூட உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதி முறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் விழிப்புணர்வு பேரணி
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து மகளிர் சுய உதவி குழு சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில்" நமது வாக்கு நமது உரிமை” "வாக்களிப்பது நமது கடமை” என்ற வாசகத்துடன் பதாகைகளை கையில் ஏந்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்டதேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுக திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு
மீனவ பெண்கள் ஆவேசம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 இடங்களில் ராகுல்காந்தி உரை
கன்னியாகுமரி, பிப். 28கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக நாளை வரும் ராகுல் காந்தி 11 இடங்களில் உரையாற்றுகிறார்.
காங்கிரசில் இருந்து வெளியேறி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் லட்சுமி நாராயணன்
காங்கிரசில் இருந்து வெளியேறிய லட்சுமி நாராயணன், என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.