CATEGORIES
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சேலத்தில் 45வது மாநில பொதுக்குழு கூட்டம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு
சேலம், தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை, கைவினைஞர்கள் முன்னேற்ற கழகம் இணைந்து 45வது மாநில பொதுக்குழு கூட்டம் ஸ்ரீ நாராயண கல்யான மஹாலில் திருச்சியில் நடைபெற்றது. இந்தப் பொதுக் குழு கூட்டத்திற்கு மா நில தலைவர் சண்முக நாதன் தலைமை தாங்கினார்.
கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகளை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு
கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பணிகளை ஆய்வு செய்தார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் சிதம்பரம் நகர அ.தி.மு.க. சார்பில், வண்டி கேட்டில் உள்ள ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு, சிதம்பரம் நகர செயலாளர் செந்தில் குமார் தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் குமார் , கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பு.தா.
கிருஷ்ணாபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
விழுப்புரம் நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் 4 வழிப்பாதை, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
நெல்லை கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது
நெல்லை கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.
மாநில அளவிலான வர்த்தக தொடர்பு பணிமனை நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டம் நிலை 1-2 மாநில அளவிலான வர்த்தக தொடர்பு பணிமனை நிகழ்ச்சி 2 நாள் சாரதாராம் தர்பார் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் வேளாண்மை துணை இயக்குனர் பிரேம் சாந்தி வரவேற்புரையாற்றினார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க கோரியும், வீட்டுமனை பட்டாக்கள் வழங்க கோரியும், அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத ஒதுக்கீடு வழங்க கோரியும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரே மாதத்தில் 2வது முறையாக தாலுகா அலுவலக வளாகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல்கொள்முதல் நிலையங்களில் உணவு கழக இயக்குனர் ஆய்வு
இந்திய உணவு கழக இயக்குனர் டாக்டர்.எஸ்.பி. சரவணன் கடலூர் மாவட்டம் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஏரி ஓடையில் கழிவுநீர் கலப்பு சீரமைக்க மக்கள் கோரிக்கை
சேலம் வாய்க்கால் பட்டறை வீராணம் மெயின் ரோடு 10வது கோட்டத்தில் சீலாவரி ஏரி இருக்கிறது. இந்த ஏரி ஓடையில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருக்கிறது.
பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை பாதுகாப்பு பணியில் துணை ராணுவம்
பா.ஜ.க தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகிறார். பல்வேறு அரசு பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.
பனை விதை நடும் நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ளது வடகிருஷ்ணாபுரம் ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட முத்து கிருஷ்ணாபுரம் கிராம இளைஞர்கள் இணைந்து கிராமத்தின் பல பகுதிகளிலும், சாலையோரங்கள், வாய்க்கால்கள், காலியான திடல்கள் என அனைத்திலும் மண்ணுக்கு வளம் சேர்க்கும், நீராதாரத்தை பாதுகாக்கும் பனை விதை நடும் நிகழ்ச்சியை துவக்கினார்.
ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் விழா
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி சேலம், அண்ணா பூங்காவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா மணிமண்டபத்தில் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா அரசின் சார்பில் இன்று (24.02.2021) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா 73 வது பிறந்த நாளையொட்டி தியாகராயநகர் இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார்.
73வது பிறந்த நாள் விழா ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழாயொட்டி ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலு வலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து சிதம்பரம் இந்தியன் வங்கி கிளை முன்பு நேற்று மாலை வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு
தேனி மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 2012ல் இந்திய ஆட்சிப்பணியில் தேர்வு செய்யப்பட்டவர்.
சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கல்
நாமக்கல் மாவட்ட தொழில் மையம் மூலம் தெரிவு செய்யப்பட்டு, தமிழக அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடிப்படையில் மாவட்ட அளவிலான சிறந்த தொழில் நிறு வனங்களைத் தெரிவு செய்து, அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மெகராஜ் சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவற்றை வழங்கி பாரட்டினார்.
சித்தா-ஹோமியோபதி மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதுச்சேரி நலவழித்துறை இந்திய மருத்துவ முறை சார்பில், சித்தா-ஹோமியோபதி மருத்துவம் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தது கருணாநிதி தான்: கே.என்.நேரு பேட்டி
தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில் தி.மு.க கூட்டணியில் சேர கமலுக்கு தூது விடப்பட்டதா என்பது எனக்கு தெரியாது.
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இல்ல திருமண விழா அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் பங்கேற்பு
ஆரணியில் தமிழக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் இல்லத் திருமண விழாவில் அமைச்சர்கள் கப்பூர் ராஜ், சி.வி.சண்முகம், சம்பத், மாஃபா பாண்டியராஜன், சி.எம்.சம்பத், திண்டுக்கல் சீனுவாசன், தங்கமணி மற்றும் எம்எல்ஏ.க்கள், வி.ஜ.பி.க்கள் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
2021-2022ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஒபிஎஸ்
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கடந்த 5ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த நிலையில், கூட்டம் நிறைவடைந்தது.
20 பயனாளிகளுக்கு ரூ.3.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா 20 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம், புவனகிரியில் கடலூர் கிழக்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி சுயதொழில் தொடங்குவதற்கு காசோலை: ஆட்சியர் நேரில் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் வட்டம், ஆவியந்தாங்கல் கிராமத்தில் வசித்து வரும் முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளி ஜெகநாதன் என்பவர் பட்டுதறி தொழில் தொடங்குவதற்கு கார்பரேட் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.30,180 க்கான வங்கி வரைவோலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஜெகநாதன் கிராமத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.
“தமிழகத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில்” முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
உளுந்தூர்பேட்டையில் இன்று திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், அருமநல்லூர் ஊராட்சி, அருமநல்லூரில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.