CATEGORIES
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் பொதுமக் களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலர்களிடம் வழங்கி அனைத்து மனுக்களுக்கும் துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.
மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய நடவடிக்கை முதல்வர் பழனிசாமி
மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேலூரில் முதல்வர் தேர்தல் பிரசாரம்
வேலூரில் முதல்வர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் ரூ.10 கோடியில் சாலை பணிகள் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணி மற்றும் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருவதால் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க கோரி பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.5 கோடியில் 20க்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டது.
பழனி கோவில் நிர்வாகத்துடன் இணைந்து தபால் மூலம் பஞ்சாமிர்தம் வழங்கும் சேவை தொடங்கியது
பழனி முருகன் கோவில் நிர்வாகத்துடன் இணைந்து தபால் மூலம் பஞ்சாமிர்தம் வழங்கும் சேவை தொடங்கியது. வருகிற திங்கட்கிழமை முதல் இந்த சேவை தொடங்க உள்ளது.
சட்டசபைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு உரிமை குழுவின் நோட்டீசை ரத்து செய்தது ஐகோர்ட்
சட்டசபைக்குள் குட்கா எடுத்துச்சென்ற திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை குழுவின் 2வது நோட்டீசையும் ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்.
நலத்திட்ட உதவி வழங்கல்
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி திருச்சி தென்னூரில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட மகளிரணி செயலாளரும்,
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ஒரு சவரன் 36,224 விற்பனையாகிறது.
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் - தலைமை தேர்தல் கமிஷனர் சென்னை வந்தார்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா இன்று சென்னை வந்தார்.
கிருபானந்தவாரியாரின் வாரிசுதாரர்கள் முதல்வருக்கு நன்றி
தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திலும் சைவத்தையும், தமிழையும் தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பன்னூல்களையும் சுவை பட பொதுமக்களுக்கு சொற்பொழிவாற்றி, அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சமூக நல்லிணக்கத்தை வளர்த்த பெருமைக் குரியவர் திருமுருக கிருபானந்தவாரியார்.
உயர்கல்வி நிறுவனங்களில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தல்
இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் உயர்கல்வி நிறுவனங்களில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்
ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்திய வீரர்கள் தடுத்ததால் இரு நாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த மே மாதம் முதல் அங்கு தீவிர பதற்றம் நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பும் தலா 50 ஆயிரம் வீரர்களையும், தளவாடங்களையும் குவித்து உள்ளன.
இந்தியாவில் கொரோனா நிலவரம் புதிதாக 11,067 பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,067 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
6,7,8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு
குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி
மத்திய அரசின் புதிய பட்ஜெட் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை தெரிவிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செய்தி தொடர்பாளர் குப்புராம்ஜி, மத்தியில் ஆளும் மோடியின் ஆட்சி மத்திய அரசிற்கு நாட்டின் வளர்ச்சிக்காக சில முக்கிய திட்டங்களை பட்ஜெட் மூலமாக பொது மக்களுக்கு அர்ப்பணித்தார்.
மதுரையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம்
மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
சக்திமாரியம்மன், ஐயனார் கோவிலில் கும்பாபிஷேகம் முதல் அமைச்சர், அமைச்சர் பங்கேற்பு
காரைக்காலை அடுத்த செல்லூர் அகலங்கண்ணு கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் மற்றும் ஐயனார் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பயனாளிகளுக்கு வழங்கிய 92 வீடுகளை அமைச்சர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூ ராட்சிக்குட்பட்ட பிராகாசபுரத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கிய 92 வீடுகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கலைஞர் பெயர் பலகையை நாராயணசாமி திறந்து வைத்தார்
காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு, டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி புறவழிச்சாலை என்ற பெயர் பலகையை, புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி நேற்று திறந்து வைத்தார்.
வெள்ளையம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் குருவிக்கார தெருவில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஸ்ரீ வெள்ளையம்மாள், ஸ்ரீபொன்னியம்மாள், சமேத மதுரைவீரன், ஸ்ரீகருப்பனசாமி ஆகிய தெய்வங்களுக்கு இன்று மீன லக்னத்தில் திரளான பக்தர்களின் முன்னிலையில் விமான ஆலயங்களுக்கு, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகனுக்கு ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து
அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவரும் முன்னாள் வாரிய தலைவருமான பால முருகன் பிறந்த நாள் விழாவையொட்டி முன்னாள் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சாலையை சீரமைக்க வலியுறுத்தி சிறகுகள் அமைப்பு சாலை மறியல்
காரைக்கால் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் ஒன்றான பி.கே சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி, சிறகுகள் அமைப்பினர், நேற்று பி.கே சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துணை வாக்குச்சாவடி மையம் அமைப்பது குறித்து ஆய்வுக்கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியா; அலுவலக கூட்டரங்கில், கடலூர் மாவட்டத்தில் 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளில் துணை வாக்குச்சாவடி மையம் அமைப்பது குறித்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பனிப்பாறை உடைந்து பெருவெள்ளம்: உத்தரகாண்டில் இதுவரை 14 சடலங்கள் மீட்பு
உத்தரகாண்ட் பெருவெள்ளத் தில் சிக்கி ஏராளமானோர் காணாமல் போன நிலையில், 14 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணிக்கு வரும்படி கமலுக்கு ஸ்டாலின் அழைப்பு
"எங்கள் கூட்டணிக்கு, மக்கள் நீதி மையம் வந்தால் பார்ப்போம்; பேசுவோம்," என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் முள்ளுக்குறிச்சியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி யினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கொடி அசைத்து துவக்கிவைத்தார் கள்.
கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர் : பிரதமர் மோடி
இந்தியா புதிய வாய்ப்புகளுக்கான பூமி, பல அரிய வாய்ப்புகள் நமக்குக் காத்திருக்கின்றன என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் உரை நிகழ்த்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - 100க்கும் மேற்பட்ட சசிகலா வரவேற்பு பேனர்கள் கிழிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட சசிகலா வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் அமமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அம்பேத்கர் அருந்தொண்டர் விருது வழங்கும் விழா
சேலம் தாதகாப்பட்டி கேட்டில் இந்தியக் குடியரசு கட்சி நடத்தும் டாக்டர் அம்பேத்கரின் 64 வது நினைவு நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கர் அருந்தொண்டர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி
சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு