CATEGORIES
கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் - அமித்ஷா 7ந்தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மீண்டும் வருகிற 7ந்தேதி தமிழகம் வருகிறார். அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வருகிறார்.
எம் சாண்ட், ஜல்லி கடத்தி சென்ற லாரிகள் பறிமுதல்
கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தேர்தல் சம்பந்தமான பணிகளையும், தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கவும் சிதம்பரம் பகுதியில் அதிகாலை வேளையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்து அன்னையர் முன்னணி பொதுக்குழு கூட்டம்
கோவை மாநகர் மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொதுக்குழு கூட்டம் பூமார் கெட் அமுத சுரபி ஹாலில் நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
ஆவூர் கிராமத்தில் வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பென்னத்தூர் வட்டம், ஆவூர்கிராமத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க குறும்பர் கவுண்டர்கள் சங்கம் முடிவு
இட ஒதுக்கீடு மசோதாவை கண்டித்து அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க குறும்ப கவுண்டர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கடலூர், மார்ச் 2 திமுக தலைவர் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமர் கோவில் கட்டுமான பணிக்கு நன்கொடை வசூல்
சேலம், மார்ச் 2 சேலம் அம்மாபேட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சார்பாக ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக நன்கொடை வசூல் செய்தனர்.
பல்வேறு அனுமதிகளை இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெறுவது தொடர்பாக பயிற்சி வகுப்பு
நாமக்கல், மார்ச் 2 நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலையொட்டி பல்வேறு அனுமதிகளை இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெறுவது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியனருக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் தலைமையில் அன்று நடைபெற்றது.
நெல்லையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
நெல்லை, மார்ச் 2 நெல்லையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்.
தேர்தல் பறக்கும்படை அதிரடி - கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்
கடலூர், மார்ச் 2 கடலூரில் வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 51லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது.
ஜெர்மனிக்கு எதிரான ஆக்கி இந்திய அணி அபார வெற்றி
கிரபெல்ட், மார்ச் 2 ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
டோக்கள் அடிப்படையில் வணிகர்கள் பொருட்கள் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர்
கடலூர், மார்ச் 2 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதி முறைகளை பின்பற்றவேண்டியது குறித்து வணிகர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தல்: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
சென்னை, மார்ச் 2 சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மீது மார்க்சிஸ்ட் யூனிஸ்ட் கட்சி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
60 வயது பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி
திருப்பத்தூர், மார்ச் 2 உலகம் முழுவதும் கோவிட் 19 எனும் பெரும் தொற்று பரவி பொதுமக்களை துன்புறுத்திக் கொண்டிருந்த நிலையில் ஒரு வருடம் கழித்து தற்போது சிறிது சிறிதாக பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது.
11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
வெள்ளியங்கிரி, மார்ச் 2 வருகிற மே மாதம் 31ந் தேதி வரை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கர்ணன் படக்குழு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
விடியலை நோக்கி திமுக பொதுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடியில் திமுகவின் விடியலை நோக்கி, தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடை பெற்றது.
தொகுதி பங்கீடு குறித்து ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை
தமிழக சட்டப்பேரவை தேர்தல்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணி அரைஇறுதிக்கு தகுதி
11 அணிகள் இடையிலான 7வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி புதுச்சேரி செவிலியர் நிவேதா தடுப்பூசி செலுத்தினார்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது.
காளை விடும் திருவிழா
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தாலுகா திருமணி கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான காளை விடும் திருவிழா நடைபெற்றது.
ஏப்.1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம்
முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
எரிவாயு விலை உயர்ந்துவிட்டது; வீட்டில் உள்ள அடுப்புகளுக்கு தீ வைத்துவிடுங்கள்: ராகுல் காந்தி கடும் தாக்கு
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரி க்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி வருகிறது.
அண்டை மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு - பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
சென்னை, பிப். 26அண்டை மாநிலங்களில் 2ம் அலை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ழகத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ண ன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் போலீஸ் நிலையங்களுக்கு நவீன கேமராக்கள்: துணை கமிஷனர் வழங்கினார்
நெல்லை மாநகர பகுதியில் உள்ள 8 போலீஸ் நிலையங்களுக்கு 33 நவீன கேமராக்களை துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் வழங்கினார்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளானது "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தளவாய் சுந்தரம் துவக்கி வைத்தார்
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக் குட்பட்ட தாணுமாலையன்புதூர் பகுதியில் ரூ.50 லட்சம் செலவிலும், அழகிய நகர் பகுதியில் ரூ.50 லட்சம் செலவிலும், சுப்பிரமணியபுரம் பகுதியில் ரூ.35 லட்சம் செலவிலும் ஆகிய பகுதிகளில் அலங்கார வண்ண கற்கள் அமைக்கவும், மேலும், ஆரல்வாய்மொழி முதல் செண்பகராமன்புதூர் வரையிலான சாலையில் ரூ.19.5 லட்சம் மதிப்பில் சுடுகாடு சுற்றுசுவர் மற்றும் தரைதளம் அமைப்பதற்கான பணி என மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் துவக்கி வைத்து, பணிகளை விரைந்து முடிக்க துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.