CATEGORIES
முதல்வர் நாராயணசாமி ராஜினாமா - புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது - கவர்னர் ஆட்சி அமலாக வாய்ப்பு
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
தடகள விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு
சேலம் மாவட்ட கிரீடா பாரதி அமைப்பின் மூலம் தேசிய அளவில் சாதனை புரிந்த தடகள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாராட்டி கௌரவிக்கும் விதமாக சேலத்திற்கு வருகை புரிந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேரில் சந்தித்து கீழ்க்கண்ட விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளும், ஆசிகளும் வழங்கினார்.
சர்வதேச திரைப்பட விழாவில் 'விண்டோ சீட்' திரையிடப்படுகிறது
தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் இளம் இயக்குனர் பரத்ராஜ். இவரின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான திரைப்படம் விண்டோ சீட்.
சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்
தமிழக சட்டசபையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இடைக்கால பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2 ஜி.பி டேட்டா கார்டு அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவமாணவிகளுக்கு இலவச 2 ஜி.பி.பேட்டா கார்டை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
Children and Young Women Safety Process Class
Tirupur people's Forum and k Rope nonprofit organisation, Salem have jointly organized a one day workshop on laws protecting young women workers working in the textile industries in Salem district.
முத்தரையர் சங்க நிர்வாகிகள் ஸ்டாலினிடம் மனு
புதுக்கோட்டையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு முத்தரையர் சங்க நிர்வாகிகள் சந்தித்து சந்தித்து முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தி மனு அளித்தனர்.
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு சிவகார்த்திகேயன் உள்பட 42 பேருக்கு விருது
சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மரத்திற்கு பிறந்தநாள் விழா
கடலூர் வண்டிப்பாளையத்தில் மரத்திற்கு முதல் பிறந்தநாள் விழா நடந்தது.
சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட 25ந்தேதி முதல் காங்கிரஸ் விருப்ப மனு: கே.எஸ்.அழகிரி
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ந்தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
கோரிக்கையை வலியுறுத்தி 23ம் தேதி நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் சங்க சிறப்பு தலைவர் பேட்டி
தமிழ்நாடு அரசு நியாய விலை கடைப்பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் சிதம்பரத்தில் பேட்டியளித்தார்.
கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் ஐகோர்ட் தீர்ப்பு
கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்ட பயிற்சி
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நான்காம் ஆண்டு வேளாண்மை பட்டப் படிப்பு மாணவிகள் சுவாதி, தமிழ்ச்செல்வி, திரிஷா, கோபி உமா பிரதியூஷா, வெண்ணிலா, மு.வெண்ணிலா ஆகியோர் கிராமப்புற பணி அனுபவத்திற்காக ஆண்டிபட்டி வட்டார வருவாய் கிராமங்களில் வசித்து வரும் விவசாயிகளை சந்தித்து பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
எல்ஐசி விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம் அரண் மனையில் இன்றும்ராமநாதபுரம் எல்ஐசி கிளையின் சார்பாக எல்ஐசி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: 17 தமிழ் படங்கள் திரையிட தேர்வு
18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது. இந்த விழாவில் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, ஐ.சி.ஏ.எப். பொது செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பரை சேர்ந்த காட்டகர பிரசாத், ரவி கோட்டாரகரா, நடிகைகள் சுகாசினி , சுகன்யா, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், இயக்குநரும் நடிகருமான மனோபாலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் எதிரொலி: மெட்ரோ மூடல்-போலீசார் குவிப்பு
விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் எதிரொலியாக மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு, பாதுகாப்பு பணிகளுக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
வட கிருஷ்ணாபுரத்தில் காவடி திருவிழா
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ளது வடகிருஷ்ணாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாரி சுவாமிகள் என்பவர் வெளியிலிருந்து வந்து தங்கியிருந்து கிராம் மக்களுக்கு பல்வேறு ஆசிகளை வழங்கி அதிசயங்கள் நிகழ்த்தியுள்ளார்.
புதுச்சேரியின் 5வது பெண் துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் பொறுப்பேற்றார்
புதுச்சேரியின் 5வது பெண் துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றார்.
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
திருப்பூர் பல்லடம் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ராமேசுவரத்தில் அதிவேக விமானங்கள் அணிவகுத்து பறந்து சாகசம்
பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றிபெற்ற பொன்விழா ஆண்டையொட்டி ராமேசுவரத்தில் அதிவேக விமானங்கள் அணிவகுத்து பறந்து சாகசம் செய்தன. அதனை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.
புதிய கண்டுபிடிப்பு பிரிவில் மத்திய அரசின் பால்ஸ்ரீ விருது பெற்ற மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து
தேசிய அளவில் மத்திய அரசின் பால ஸ்ரீ விருது பெற்ற மாணவி மதுரிதா விருதினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையுடன் தாலிக்குத் தங்கத்தினை வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
சுதந்திரத்துக்கு பின் முதல் முறையாக தூக்கிலிடப்படும் பெண் குற்றவாளி
நாடு சுதந்திரம் பெற்ற பின், பெண் குற்றவாளி ஒருவர், முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ளார். உத்தர பிரதேசத்தில், இந்த சம்பவம் நடக்கவுள்ளது.
214 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருவாய்த்துறை சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு வரன் முறைத் திட்டத்தின் கீழ் 214 பயனாளிகளுக்கு ரூ.47.78 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, 251 பயனாளிகளுக்கு ரூ.30.12 லட்சம் மதிப்பிலான மாதம் ரூ.1000 பெறுவதற்கான அனுமதி ஆணை மற்றும் சமூக நலத் துறை சார்பில் 791 பயனாளிகளுக்கு ரூ.5.88 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
கொரோளா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? புதுச்சேரி மதுக்கடைகளில் கலால்துறை அதிகாரிகள் ஆய்வு
கொரோனா ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து புதுவையில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் சிறப்பு கலால் வரி விதிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள விலைக்கு நிகராக விற்கப்படுகிறது.
புதுச்சேரி கவர்னராக இருந்த கிரண்பேடியை மாற்றியது கண்துடைப்பு நாடகம்: மு.க.ஸ்டாலின்
சட்டசபை தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் புதுச்சேரி கவர்னராக இருந்த கிரண் பேடியை மாற்றியிருப்பது கண் துடைப்பு நாடகம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க.,வுக்கு ஓவியா பிரசாரம்!
பிரதமர் மோடிக்கு எதிராக, 'டுவிட்டரில் குரல் கொடுத்த, நடிகை ஓவியாவை, பிர சாரத்துக்கு வளைத் துள்ளது தி.மு.க., 'களவாணி படம் வாயிலாக, நடிகை ஆனவர், ஓவியா.
கிரண்பேடி நீக்கம்: புதுச்சேரி மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி: முதல்வர் நாராயணசாமி
ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்று முதல்வர் நாராணசாமி கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளூர் ஊராட்சி ஒன்றியம், சத்தியவாடி கிராம ஊராட்சி, வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், மருதாடு கிராம ஊராட்சி, கீழ்குவளைவேடு கிராம ஊராட்சி ஆகிய 3 கிராம ஊராட்சிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மூலமாக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பார்வையிட்டு, கர்ப்பினி தாய்மார்களுக்கு அம்மா மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.