CATEGORIES
வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
கன்னியாகுமரி, ஏப். 23 கன்னியாகுமரி பாராளுமன் இடைத்தேர்தல் மற்றும் ஆறு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 2ம் தேதி நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, வேட்பாளர்களின் முகவர்களுடனான ஆலோசனைக்கூட்டம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.
கோயில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?
மதத் தலைவர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை
தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை, ஏப். 23 கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
கொரோனா அதிகரிப்பு: தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி, ஏப். 20 கொரோனா பரவல் அதிகரிப்புக்கிடையே தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பு மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
புதுடெல்லி, ஏப். 23 நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
அனைத்து அவசர கால மருந்துகளும் இருப்பில் உள்ளன: ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி, ஏப். 20 புதுவையில் அனைத்து விதமான அவசர கால மருந்துகளும் இருப்பில் உள்ளன என்று துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தி.மலை, ஆரணி வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியர் ஆய்வு
ஆரணி, ஏப். 21 தி.மலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு வாக்குகள் எண்ணும் மையங்களில் தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
கோட்டார் அரசு ஆயுர்வேத கல்லூரியில் கொரோனா புறநோயாளிகள் பிரிவு துவக்கம்
கன்னியாகுமரி, ஏப். 21 கோட்டாறு அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்காக புறநோயாளிகள் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் போட்டுக்கொண்டார் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஏப். 22 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை போட்டுக் கொண்டார் சென்னை காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
வாக்குப்பெட்டி அறைகளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் ஆய்வு
கடலூர், ஏப். 22 கடலூர் தேவனாம்பட்டினம் , அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடின் தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகளை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறையினை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
நாமக்கல், ஏப். 22 நாமக்கல் மாவட்டம், சட்டமன்ற தேர்தல் 2021யை யொட்டி தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.
மேற்குவங்காளத்தில் 6ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
கொல்கத்தா, ஏப். 22 மேற்குவங்காளத்தில் 43 தொகுதிகளுக்கு இன்று 6ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
நீலகிரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
நீலகிரி, ஏப். 21 நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, இண்ட்கோசர்வ் அலுவலகத்தில், முதன்மை செயலாளர், தலைமைச்செயல் அலுவலர் இண்ட்கோசர்வ் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கொரோனா விதிமுறைகளால் சிறு தொழிலாளர்களுக்கு பாதிப்பு
கன்னியாகுமரி, ஏப். 22 கொரோன தொடர்பாக ஊரடங்கு மற்றும் புதிய விதிமுறைகளை தமிழக அரசு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு
புதுச்சேரி, ஏப். 21 புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்நிலைக் கூட்டம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ராஜ்நிவாசில் நேற்று நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 200ஐ கடந்த கொரோனா
கன்னியாகுமரி, ஏப். 21 கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 2000ஐ கடந்தது.
திருப்பதி கோயில்களில் பக்தர்கள் தரிசிக்க தடை: தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலை, ஏப். 19 திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ரெயில்கள் தொடர்ந்து இயங்கும்: தெற்கு ரெயில்வே
சென்னை, ஏப். 19 தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது இயங்கும் அனைத்து ரெயில்களும் முழுமையாக இயங்கும்.
டிவில்லியர்ஸ் பார்மில் இருக்கும் போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம்: விராட் கோலி
சென்னை, ஏப். 19 கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
கொரோனா பாதிப்பு விகிதம் 12 நாளில் இரட்டிப்பு
புதுடெல்லி, ஏப். 19 இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்புக்கு ஆளான 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேரில் 10 மாநிலங்கள் 78.56 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
மேற்கு வங்காளத்தில் மீண்டும் வன்முறை பாஜக அலுவலகத்தில் குண்டுவீச்சு
கொல்கத்தா, ஏப். 19 தேர்தலில் தோல்வி அடைவதை தாங்கிக்கொள்ள முடியாமல் திரிணாமுல் காங்கிரசார் தாக்குதலை தொடங்கியிருப்பதாக பாஜக வேட்பாளர் கூறி உள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி
சென்னை, ஏப். 19 முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதிக்கு கொரோனா : கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு
கள்ளக்குறிச்சி, ஏப். 19 சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
ஊரடங்கால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்
டெல்லி, ஏப். 19 ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருந்து வந்தால் நெகட்டிவ் சான்று கட்டாயம்: கேரள அரசு
திருவனந்தபுரம், ஏப். 19 கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்: பொதுமக்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை, ஏப். 19 ஊரடங்கு விதிகளை மட்டுமின்றி, முககவசம் அணிவது, கைகளை கழுவுவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது ஹாங்காங்
புதுடெல்லி, ஏப். 19 கொரோனா அச்சம் காரணமாக பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விமான போக்குவரத்தையும் ஹாங்காங் தடை செய்துள்ளது.
தடுப்பூசி இல்லை என்று கூறியதால் 'தீக்குளிப்பேன்' என பெண் ஆவேசம்
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி பல மையங்களிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ, சின்ன கலைவாணர் விவேக் மரணம் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் பொதுமக்கள், ரீகர்கள் அஞ்சல்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் விவேக் காலமானார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் (59) தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார்.
தமிழகம்-கேரளா எல்லை பகுதியில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொற்று தடுப்பு முன்னேற்பாடு பணிகள் மற்றும் களியக்காவிளை, காக்கவிளை சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன சோதனை மற்றும் கேரளா வழியாக வரும் நபர்களுக்கு உடல் வெப்பமானி கருவி வாயிலாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காய்ச்சல் உள்ளவர்களிடமிருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: