CATEGORIES
கலெக்டர் அலுவலகம் அருகே 760 கோடியில் 12 அடுக்குகள் கொண்ட 83 வீடுகள் கட்ட முடிவு
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே 860 கோடி செலவில் 12 அடுக்குகள் கொண்ட 83 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வீட்டு வசதி வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப பலி
கல்குவாரி குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், திருத்தணி அருகே நேற்று மாலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அடிப்படை வசதி இல்லாத மணலி பேருந்து நிலையம்
மணலி பேருந்து நிலையத்திலிருந்து 44, 44சி, 56டி, எஸ்56, 64சி, 121ஏ, 121எம், 38ஏ, 170, எஸ் 62, எஸ் 63 என 48 மாநகர பேருந்துகள் சென்னையின் பல்வேறு வழித்தடங்களுக்கு சென்று வருகின்றன.
ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை
பல்லாவரத்தில் கணித ஆசிரியர் திட்டியதால், பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்குட்டையில் தவறி விழுந்த பிளம்பர் பலி
கீழ்கட்டளை கல்குட்டையில் தவறி விழுந்த பிளம்பர் பரிதாபமாக பலியானார்.
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குளம் அமைக்கும் பணி 70% நிறைவு
வட கிழக்கு பருவமழையின் போது வேளச்சேரி, அடை யாறு, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்ப டுகிறது.
ஒழுங்கீனம் காரணமாக 10 நாட்களாக பணி வழங்காததால் மாநகர பேருந்தை வேகமாக இயக்கி காவல் நிலையம் மீது மோதி விபத்து
ஒழுங்கீனம் காரணமாக கடந்த 10 நாட்களாக பணி வழங்காத ஆத்திரத்தில், டிப்போவில் இருந்த மாநகர பேருந்தை வேகமாக இயக்கி, காவல் நிலையம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய மெக்கானிக்கையை போலீசார் கைது செய்தனர்.
துண்டு பீடி எடுத்ததை கண்டித்ததால் சுவரில் தலையை மோதி பிச்சைக்காரர் கொலை
சாந்தோம் பகுதியில் பையில் வைத்திருந்த துண்டு பீடியை எடுத்ததை கண்டித்ததால், பிச்சைக்காரரை தலையை பிடித்து சுவரில் மோதி படுகொலை செய்த சக பிச்சைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் 50 பேர் பலி, 20 பேர் காயம்
பாகிஸ்தானில் பொதுமக்களின் வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
ஆஸியிடம் மீட்குமா இந்தியா
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா, 5 டெஸ்ட்கள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது.
சம்பந்தி ஹீரோ...மாப்பிள்ளை டைரக்டர்...
'மிக மிக அவசரம்', 'மாநாடு' ஆகிய படங்களை தொடர்ந்து சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம், 'ராஜா கிளி'.
வில்லன் வேடத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி ?
தமிழில் வெளியான 'துரோகி', 'இறுதிச்சுற்று', 'சூரரைப்போற்று', இந்தியில் 'சர்ஃபிரா' ஆகிய திரைப்படங்களை எழுதி இயக்கிய சுதா கொங்கரா, அடுத்து 'புறநானூறு' என்ற படத்தை எழுதி இயக்குகிறார்.
உ.பி.யில் இடைத்தேர்தலில் வன்முறை 100 பேர் மீது வழக்கு பதிவு
உத்தரப்பிரதேசத்தில் 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில், மீராப்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவின்போது கக்ரோலி கிராமத்தில் கும்பல் ஒன்றை போலீசார் கலைக்க முயன்றனர்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பேச்சு கேரள அமைச்சருக்கு எதிரான வழக்கில் மீண்டும் விசாரணை
கேரள மீன்வளம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியில் நடந்த மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில், நம் நாட்டு மக்களை கொள்ளையடிப்பதற்காகவே அரசியல் சாசன சட்டம் உள்ளது.
கோவா கதீட்ரல் தேவாலயத்தில் புனித சவேரியாரின் உடல் காட்சிப்படுத்தப்பட்டது
இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பிய புதிய பிரான் சிஸ் சவேரியார் 1552 டிசம்பர் 3ம் தேதி சீனா வில் உள்ள சாங்சோங் தீவில் மறைந்தார்.
ஜம்முவில் காஷ்மீரி பண்டிட்டுகளின் கடைகள் இடிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு
ஜம்முவில் காஷ்மீரி பண்டிட்டுகளின் கடைகள் இடிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
குரோம் வெப் பிரவுசரை கூகுள் விற்க உத்தரவிட வேண்டும்
கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கூகுள் நிறுவனம் ஏகபோக உரிமையை பராமரித்து வந்ததை நீதிமன்றம் கண்டறிந்ததையடுத்து அதன் மேலாதிக்க போட்டியை தடுக்க குரோம் பிரவுசரை விற்க உத்தரவிட வேண்டும் என்று பெடரல் நீதிமன்றத்துக்கு அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சீமானின் ஓட்டல் பில்லை கட்ட முடியல்..
சீமான் ஓட்டலில் தங்கியதற்கு பில்லை கட்ட முடியவில்லை என்று நாதக நிர்வாகி குமுறிய வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திரைப்படம் வெளியான முதல் நாளில் தியேட்டர் வளாகத்தில் யூடியூபர்களுக்கு தடை?
'திரைப்படம் வெளியான முதல் நாளில் திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக அடுத்த வாரம் சென்னையில் முடிவு அறிவிக்கப்படும்' என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கூறினார்.
தஞ்சை ஆசிரியை கொலை வழக்கில் பரபரப்பு தகவல் காதலிக்காக ₹1 லட்சம் வேலையை உதறிவிட்டு சிங்கப்பூரிலிருந்து வந்தேன்
தஞ்சை ஆசிரியை கொலை வழக்கில் கைதான வாலிபர், காதலிக்காக சிங்கப்பூரில் 71 லட்சம் வேலையை உதறிவிட்டு வந்தேன், திருமணத்திற்கு மறுத்ததால் கொன்றேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஊசி மூலம் காற்றை செலுத்தி வாலிபர் கொடூர கொலை
திருச்சி சஞ்சீ விநகர் வடமல்லி தெருவை சேர்ந்தவர் காமாட்சி (52).
மெரினா கடற்கரையில் நீச்சல் குளத்தில் ₹3.41 கோடியில் புதியநீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி அமைப்பு
சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் காலியாக உள்ள 135 மருத்துவ இடங்களுக்கு 25ம் தேதி முதல் சிறப்பு கலந்தாய்வு
தமிழகத்தில் காலியாக உள்ள 135 மருத்துவ இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோயில் யானை குறித்து மருத்துவர்கள் ஆய்வு கோயில் யானைக்கு வனத்துறை அனுமதி வேண்டும்
சென்னை செயலகத்தில் தலைமை வனத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு வனத்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களின் ஒப்பந்த பணிக்காலம் ஓராண்டாக குறைப்பு
தமிழகத்தில் எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மருத்துவப் பட்டமேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என்பது விதியாக இருந்து வந்தது.
கூட்டணிக்காக அதிமுகவை நோக்கி பாஜ காய்களை நகர்த்துகிறது
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று இரவு திருச்சியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 7330 கோடி செலவில் புதிய டைடல் பூங்கா
தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், ₹330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
கடும் பனிப் பொழிவு காரணமாக அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு
கடும் பனிப்பொழிவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
'கம்பராமாயணம் கவிதையும் பாடலும்’நிகழ்ச்சி
சென்னை நாரத கான சபா அரங்கில் இசையும் சொற்பொழிவும் கலந்த 'கம்ப ராமாயணம் கவிதையும் பாடலும்' நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.
கரீபியன் நாட்டு தலைவர்களுடன் மோடி சந்திப்பு
பிரதமர் மோடி நேற்று கரீபியன் நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.