CATEGORIES

குமரி மாவட்ட அணைப்பகுதிகளில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
Agri Doctor

குமரி மாவட்ட அணைப்பகுதிகளில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் சாரல் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
August 5, 2020
பருவமழையால் உயரும் நிலத்தடி நீர்மட்டம்
Agri Doctor

பருவமழையால் உயரும் நிலத்தடி நீர்மட்டம்

பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதாக தெலங்கானா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
August 5, 2020
அங்கக வேளாண்மை ஊக்குவிக்க புதிய திட்டங்கள்
Agri Doctor

அங்கக வேளாண்மை ஊக்குவிக்க புதிய திட்டங்கள்

இயற்கை விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்பது முற்றிலும் அங்ககப் பொருட்களை கொண்டு செய்யப்படும் விவசாய முறையாகும். தற்சமயம் நாம் பயன்படுத்தி வரும் உரம், களைக்கொல்லி, பூச்சி, நோய் தடுப்பு மருந்துகளால் மண் தன் வளத்தை இழப்பதோடு அல்லாமல் உயிர்ப்பு தன்மையும் இழந்து விடுகிறது.

time-read
1 min  |
August 5, 2020
சிறுதானியங்கள் சாகுபடிக்கு மானிய திட்டங்கள்
Agri Doctor

சிறுதானியங்கள் சாகுபடிக்கு மானிய திட்டங்கள்

மாவட்டத்தில் சிறுதானியங்கள் சாகுபடியை அதிகரிக்க மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 5, 2020
வெற்றிலை சாகுபடியில் செலவு அதிகரிப்பால் விவசாயிகள் கவலை
Agri Doctor

வெற்றிலை சாகுபடியில் செலவு அதிகரிப்பால் விவசாயிகள் கவலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் வெற்றிலை சாகுபடியில் செலவு அதிகரிப்பால் விவசாயிகள் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
August 5, 2020
அகர்பத்தி உற்பத்தி தன்னிறைவு திட்டத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல்
Agri Doctor

அகர்பத்தி உற்பத்தி தன்னிறைவு திட்டத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல்

அகர்பத்தி உற்பத்தியில் இந்தியாவை சுயசார்பாக உருவாக்க காதி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையத்தால் (KVIC) முன்மொழியப்பட்ட ஒரு தனித்துவமான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.

time-read
1 min  |
Aug 4, 2020
தென்னையில் நோய்த்தாக்குதல் காரணமாக பச்சையம் இழக்கிறது
Agri Doctor

தென்னையில் நோய்த்தாக்குதல் காரணமாக பச்சையம் இழக்கிறது

உடுமலை அருகே, பருவநிலை மாற்றம் காரணமாக, தென்னையில், நோய்த்தாக்குதல் பரவி, ஓலைகளில், பச்சையம் இழந்து வருகின்ற காரணங்கள் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

time-read
1 min  |
Aug 4, 2020
மேட்டூர் சரபங்கா திட்டம் பாசன விவசாயிகளை பாதிக்காது
Agri Doctor

மேட்டூர் சரபங்கா திட்டம் பாசன விவசாயிகளை பாதிக்காது

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

time-read
1 min  |
Aug 4, 2020
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
Agri Doctor

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வங்க கடலில், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
Aug 4, 2020
பசுந்தேயிலை விலை கிலோ ரூ.21ஆக நிர்ணயம்
Agri Doctor

பசுந்தேயிலை விலை கிலோ ரூ.21ஆக நிர்ணயம்

நீலகிரி மாவட்டத்தில், பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.20.99 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
Aug 4, 2020
ராஜஸ்தான், குஜராத, ஹரியானாவில் இரவில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
Agri Doctor

ராஜஸ்தான், குஜராத, ஹரியானாவில் இரவில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

ராஜஸ்தானிலும் குஜராத்திலும் ஹரியானாவிலும் 11 மாவட்டங் களில், 37 இடங்களில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு செயல்பாடுகள் கடந்த இரண்டு நாள்களில் இரவில் நடைபெற்றன.

time-read
1 min  |
August 2, 2020
மேட்டூர் அணை கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை
Agri Doctor

மேட்டூர் அணை கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
August 2, 2020
பருத்தி ரூ.2 கோடிக்கு ஏலம்
Agri Doctor

பருத்தி ரூ.2 கோடிக்கு ஏலம்

திருவாரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த மறைமுக ஏலத்தில் பருத்தி ரூ.2 கோடிக்கு ஏலம் போனது.

time-read
1 min  |
August 2, 2020
நெல் விதைப் பரிசோதனை நிலையத்தில் மாநில விதைச் சான்று இயக்குநர் ஆய்வு
Agri Doctor

நெல் விதைப் பரிசோதனை நிலையத்தில் மாநில விதைச் சான்று இயக்குநர் ஆய்வு

திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் தமிழ்நாடு விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநர் மு.சுப்பையா ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
August 2, 2020
நீர்ப்பிடிப்பில் தொடர் மழை - பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியாக உயர்வு
Agri Doctor

நீர்ப்பிடிப்பில் தொடர் மழை - பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியாக உயர்வு

நீர்ப்பிடிப்பில் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
August 1, 2020
நிலக்கடலைச் சாகுபடியில் அதிக மகசூலுக்கு ஜிப்சம் இடவேண்டும்
Agri Doctor

நிலக்கடலைச் சாகுபடியில் அதிக மகசூலுக்கு ஜிப்சம் இடவேண்டும்

வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

time-read
1 min  |
August 1, 2020
சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை ரூ.400 வரை உயர்வு
Agri Doctor

சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை ரூ.400 வரை உயர்வு

தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் வரலட்சுமி விரதம் வெள்ளிக் கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்கள் விலை ரூ.500 அதிகரித்து ரூ.900ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
August 1, 2020
ஒரு நாடு ஒரே ரேசன் திட்டத்தில் மேலும் 4 மாநிலங்கள் இணைந்தன
Agri Doctor

ஒரு நாடு ஒரே ரேசன் திட்டத்தில் மேலும் 4 மாநிலங்கள் இணைந்தன

உணவுத் துறை அமைச்சர் தகவல்

time-read
1 min  |
August 2, 2020
பட்டுக்கூடு விலை சரிவால் உற்பத்தியாளர்கள் கவலை
Agri Doctor

பட்டுக்கூடு விலை சரிவால் உற்பத்தியாளர்கள் கவலை

அரசு கொள்முதல் மையங்களில், வெண்பட்டுக் கூடுகளின் விலை குறைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

time-read
1 min  |
July 31, 2020
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலக்கடலையில் சாதனை படைக்கும் சென்னிமலை இளைஞர்!
Agri Doctor

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலக்கடலையில் சாதனை படைக்கும் சென்னிமலை இளைஞர்!

வேளாண் அதிகாரிகள் நேரில் பாராட்டு!

time-read
1 min  |
July 31, 2020
விவசாயிகள் விரும்பாத திட்டத்துக்கு அரசு அனுமதி அளிக்காது
Agri Doctor

விவசாயிகள் விரும்பாத திட்டத்துக்கு அரசு அனுமதி அளிக்காது

அமைச்சர் காமராஜ் பேச்சு

time-read
1 min  |
July 31, 2020
கொப்பரை விலை உயர்வு
Agri Doctor

கொப்பரை விலை உயர்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம், 3,070 மூட்டைகள் வரத்தாகின.

time-read
1 min  |
July 31, 2020
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
Agri Doctor

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

time-read
1 min  |
July 31, 2020
கோழிகள் வெள்ளை கழிச்சல் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு
Agri Doctor

கோழிகள் வெள்ளை கழிச்சல் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு

சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக, நாட்டுக் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 31, 2020
தக்காளி விலை கடும் சரிவு
Agri Doctor

தக்காளி விலை கடும் சரிவு

சேலம் மாவட்டத்தில் தக்காளி விலை பாதியாக சரிந்துள்ளது.

time-read
1 min  |
July 31, 2020
11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
Agri Doctor

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 30, 2020
கனமழையால் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
Agri Doctor

கனமழையால் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவிலிருந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

time-read
1 min  |
July 30, 2020
கடலூர் மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதி
Agri Doctor

கடலூர் மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதி

கடலூர் மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதல் செய்ய, மேலும் 10 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்துள்ளார்.

time-read
1 min  |
July 30, 2020
தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
Agri Doctor

தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

திருமணிமுத்தாற்றில், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

time-read
1 min  |
July 30, 2020
நிலக்கடலையில் திரட்சியான காய்கள் பெற ஜிப்சம் இடுவீர்
Agri Doctor

நிலக்கடலையில் திரட்சியான காய்கள் பெற ஜிப்சம் இடுவீர்

வேளாண்மை அதிகாரி தகவல்

time-read
1 min  |
July 30, 2020