CATEGORIES
அளப்பரிய கலையின் அபூர்வ மலர்
இருபதாம் நூற்றாண்டின் சாதனையாளர் 'களான சிலகலைஞர்களது வியக்கத்தக்கத் திறன்களைப் பின்வந்த தலைமுறையினர் புனை விலக்கியத்தின் லாவகத்துடன் பதிவுசெய்து அம்மகத்தான கலைஞர்கள் காலத்தின் கருணையற்ற ஆழ்துளைக்குள் விழாதபடி அரும்பணி ஆற்றியிருக்கின்றனர்.
மனம் உணரும் தொனி
தி.ஜானகிராமன் சிறுகதைகள், நாவல்கள் பயணக்கட்டுரைகள், நாடகம் ' என்ற நாடகம் தி. ஜானகிராமனால் எழுதப்பட்டு எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் 'சேவா ஸ்டேஜ்' குழுவினரால் நடிக்கப்பட்டது.
ரைனா
இரண்டு நட்சத்திரங்களிடையே அவளுக்கொரு ஊஞ்சல் இருந்தது.
ராம்மோகன் ராயின் ‘சுவிசேஷப் புஸ்தகம்'
வருடம் 1820. லண்டனில் தீன் முகம்மது என்ற இந்தியர் ஆங்கிலேயர்களின் சிகைகளைச் சுத்திகரிக்கும் சவக்கார நுரையில் தலைகழுவுவதை முதலில் அறிமுகப்படுத்தினார்.
சாப்பாடு
இலக்கியத்தில் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களைப் பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பிப்பது இப்போது ரொம்பவும் அவசியமாகிவிட்டது.
நார் இல் மாலை
அ. முத்துலிங்கம் தன் சமீபத்திய உரையாடலில் இதுபோலச் சொன்னார், "சங்க இலக்கியங்கள படிச்சாலே போதும்....எதுக்கு மத்த இலக்கியத்தெல்லாம் படிச்சுட்டு என்று சிலசமயம் தோன்றும்...” எனக்கும் சில சங்கப்பாடல்களை வாசிக்கையில் அப்படி தோன்றியதுண்டு.
தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?
ஆதியில் பான் (PAN) அடை வந்தது. அதை. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
பரோஸ்மியா
பானு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்றபோது நண்பர்களிடமிருந்து அன்பளிப்பாகக் கிடைத்த டபுள் ப்ளாக் விஸ்கி பாட்டில்கள் இரண்டு இருந்ததையும் சேர்த்து வாஷ்பேஸினின் தொண்டைக்குழிக்குள் கொட்டிவிட்டிருந்தாள்.
புக்கர் 2020 சர்வதேசப் பரிசுபெறும் நெருடலான நாவல்
இந்த ஆண்டு புக்கர் சர்வதேசப் பரிசு ஹாலந்து நாட்டுப் பெண் எழுத்தாளர் மரிக்கெ லூக்கஸ் ரீஜ்னவெல்ட் (Marieke Lucas Rijneveld) எழுதிய மாலை மன உலைச்சல்' 'The Discomfortof Evening எனும் நாவலுக்கு வழங்கப்படுகிறது.
ஈழத்துப் போர்க்கால நாவல் கதையாடல்களும் முயற்சிகளும்
ஈழத்துக் கவிதைகள் அடைந்த உயரததை உரைநடை இலக்கியம் அடையாததை ஈழ இலக்கியத்தை அணுகுபவர்களால் அனுமானிக்க முடியும்.
கற்றலும் மதிப்பீட்டு முறைகளும்
தேசியக் கல்விக்கொள்கை 2020' கற்றல் இருக்க வேண்டும் முறை குறித்து விவரமாகவே பேசுகிறது.
பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்
நூற்றாண்டைக் கடந்து விட்ட தமிழ்ச் சிறுகதை வெளியில் தீவிர வாசிப்புக்குப் பிறகு புதிதாகச் சிறுகதை எழுதவருபவர்களுக்குச் சில சாதகங்கள் உள்ளன. சிறுகதையின் வடிவமும் செறிவும் ஒருமையும் குறித்த உள்ளுணர் வு அவர்களுக்கு இயல்பாகவே அமைந்துவிடுகின்றது.
தலையங்கம்-ஆலயம் பதினாயிரம் நாட்டல்
சமூகத்தில் சில அமைப்புகள் தமது நிறுவன வலுவை உறுதிப்படுத்திக் கொள்ளக் காலங்காலமாகச் சில மரபுகளை முன்னிருத்துகின்றன.
ஈராயிரத்திற்குப் பின் கவிதைகள்
கரைமீதுநின்று காணும்போது கடல் அதன் மேற்புற அலைகளோடு மாற்றமேதுமின்றி ஒரே மாதிரியாகவே தோற்றமளித்திடும் போதிலும், அதனுள் நாம் அறிந்திடாத விதத்தில் சில உள் நீரோட்டங்கள் மறைவாக வந்து கலக்கும்.
லீலாவதி ஆவேன்
சத்யநாராயணனிடமிருந்து மெயில் வந்திருந்தது.
பெட்டிமுடியின் குமுறல்
கேரளத்தில் மழைப் பருவங்கள் ஒரே சமயத்தில் வரவேற்புக்கும் வசைபாடலுக்கும் இலக்காகின்றன.
பிரிவினையின் சின்னமா?
மகாத்மா காந்தி அமைக்க விரும்பியது ராம ராஜ்யம்'. இந்துத்துவச் சக்திகளும் அதைத்தான் சொல்கின்றன. அப்படியானால் அயோத்தியில் 2020 ஆகஸ்ட் ஐந்தாம் தேதி இராமர் கோவிலுக்காக அடிக்கல் நாட்டப்பட்டது அந்த ராம ராஜ்யத்தை நோக்கித்தானா?
நாடக அரங்கப் போராளி
தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் 1971 அக்டோபரில் தில்லி சென்றவன் நான். 1972 வாக்கில் மண்டி ஹவுஸ் டீக்கடை அருகில் வைக்கப்பட்டிருந்த தேசிய நாடகப் பள்ளியின் ஸ்டுடியோ தியேட்டர் விளம்பரத்தைப் பார்த்தேன்.
தேசியக் கல்விக் கொள்கை 2020 வேரில் ஊற்றிய வெந்நீர்
தேசியக்கல்விக் கொள்கை 2020 பற்றிய பிரமதரின் உரையைக் கேட்டு, முகநூலிலும் டுவிட்டரிலும் வரும் எதிர்வினைகனைப் பார்த்தபின் ஆவணத்தைப் படித்தால் கல்வித்துறையில் பணியாற்றும் என்னைப் போன்ற பலருக்கும் ஏமாற்றமும் மன உளைச்சலுமே மேலிடுகின்றன.
சாகாவரம் பெற்ற படைப்பாளி
"I am a school dropout from TamilNadu” (நான் பள்ளிக் கல்வியை முடிக்காத தமிழ்நாட்டுக்காரன்)பிப்ரவரி 2020இல் சாகித்ய அகாதெமிடெல்லியில் நடத்திய இலக்கிய விழாவில் சா.கந்தசாமி இப்படி தன்னுடைய உரையைத் தொடங்கியவுடன் மொத்த அரங்கமும் அவரை உற்றுக் கவனித்தது.
தனிமையின் நிழல்
பண்டிட் ஜஸ்ராஜ் அமரராகிவிட்டார்.
துணை
வண்டியிலிருந்து கீழே போட்ட புல்லுக்கட்டைத் தூக்கிக்கொண்டு தொழுவத்துக்குப் போகும்போதுதான் கையில் சிறிய பாத்திரத்துடன் அவள் வந்து கண்ணுசாமியின் எதிரில் நின்றாள்.
சொந்தச் சீப்பு
கோபாலனோடு அந்த அறையில் நான்குபேர் வசித்துவந்தார்கள். நால்வரும் அவ்வூரில் ஒரே பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும் உபாத்தியாயர்கள். அந்த ஊரில் வீடு கிடைக்காத கஷ்டத்தினாலேயே அவர்கள் அப்படிக் கூடி வாழ நேர்ந்தது.
காந்தி உருவான விதம்
கருப்பர் உயிரும் உயிரே (Black Lives Matter) ஆர்ப்பாட்டங்கள் பரவிவரும் வேளையில் சில முக்கிய பிரமுகர்களின் சிலைகள் அவர்களின் கடந்தகால இனவெறியைக்காரணம் காட்டிச் சிதைக்கப்படுகின்றன, வீழ்த்தப்படுகின்றன. இதனூடே சிலர் மோக காந்தி மீதும் விரல் சுட்டுவது துரதிர்ஷ்டவசமானது.
சமூக விடுதலைக்கும் ஜனநாயகத்துக்குமான ஓர் உரையாடல்
1990களில் அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி அவரது எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டும் தொகுக்கப்பட்டும் பரவலாகத் தொடங்கின.
எங்கே இருக்கிறான் அந்த ராமன்?
ராமன் என் வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு பகுதி. எனது குழந்தைப் பருவத்தில் பாட்டி ராமனைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
அமெரிக்காவின் தீண்டத்தகாதவர்கள் சாதியமைப்பின் கமுக்கமான சக்தி
1959ஆம் ஆண்டு. குளிர் பருவம். ரோஸா பார்க்ஸ்' கைதானதைத் தொடர்ந்து நடந்த மாண்ட்கோமரி நகர்ப்புற பேருந்துப் புறக்கணிப்பிற்குப்பிறகு, வழக்குகளையும் வெற்றிகளையும் எதிர்கொள்வதற்கு முன்பாக, மார்டின்லூதர் கிங்கும் அவருடைய மனைவி கொரெட்டாவும் புதுடில்லியிலுள்ள பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார்கள்.
அடங்காத் தேடலின் குறியீடு
1980களில் மணிக்கொடி பொன்விழா மயிலாப்பூரில் ஓர் உள் அரங்கில் நடந்தது;
'அழுக்கைத் துலக்குவது வேறு; அங்கத்தையே வேறுபடுத்துவது வேறு'
'மல்லாந்து துப்பினால் மார்மேலே' என்னும் பழமொழியை என் தந்தையார் அவ்வப்போது பயன்படுத்துவார்.
நீல மிடறு
எத்தனை வருடங்களாயிற்று ஜக்ருதியைப் பார்த்து? சேட்டா என்ற மயக்கும் குரலைக் கேட்காமல் எப்படிக் கடத்தினேன் இத்தனை நாட்களை? அவையெல்லாம் நனவு நாட்களா, நிஜத்தில் அப்படியொருத்தி என்னுடன் இருந்தாளா?