CATEGORIES

Dinamani Chennai

சுரங்கப் பாதை அமைக்கக் கோரி சாலை மறியல்: முன்னாள் அமைச்சர் உள்பட 200 பேர் கைது

திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச் சாலையில் ஆலம்பட்டி அருகே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி, கிராம மக்களுடன் இணைந்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
January 31, 2025
Dinamani Chennai

காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவரிடம் விசாரணை

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
January 31, 2025
பள்ளி ஆண்டுவிழா
Dinamani Chennai

பள்ளி ஆண்டுவிழா

மடிப்பாக்கம் பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டுவிழா, பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

time-read
1 min  |
January 31, 2025
Dinamani Chennai

நிஜ்ஜார் கொலையை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரமில்லை: கனடா தூதரகம்

நிஜ்ஜார் கொலையில் அந்நிய நாட்டுக்கு (இந்தியா) நிச்சயம் தொடர்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்று கனடா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று தில்லியில் உள்ள கனடா தூதரகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 31, 2025
Dinamani Chennai

யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருக்குறள் வளாகம் பிப்.2-இல் திறப்பு

சிவபூமி அறக்கட்டளை சார்பில் இலங்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
January 31, 2025
உஸ்மான் காஜா இரட்டைச் சதம்; ஆஸ்திரேலியா 654 ரன்கள் குவிப்பு
Dinamani Chennai

உஸ்மான் காஜா இரட்டைச் சதம்; ஆஸ்திரேலியா 654 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 654 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது.

time-read
1 min  |
January 31, 2025
ஸ்வீடன்: திருக்குர்ஆனை எரித்தவர் சுட்டுக் கொலை
Dinamani Chennai

ஸ்வீடன்: திருக்குர்ஆனை எரித்தவர் சுட்டுக் கொலை

ஸ்வீடனில் ஆர்ப்பாட்டங்களின்போது திருக்குர்ஆனை எரித்த இராக்கியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

time-read
1 min  |
January 31, 2025
Dinamani Chennai

கோரமண்டல் இன்டர்நேஷனல் வருவாய் 28 சதவீதம் அதிகரிப்பு

கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வருவாய் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 31, 2025
சிகிச்சையில் தந்தை மரணம்: தட்டிக் கேட்ட மகள் அடித்துக் கொலை
Dinamani Chennai

சிகிச்சையில் தந்தை மரணம்: தட்டிக் கேட்ட மகள் அடித்துக் கொலை

வீட்டில் உடல்களை பூட்டி வைத்த மருத்துவர் கைது

time-read
1 min  |
January 31, 2025
நான்கு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை
Dinamani Chennai

நான்கு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை

வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு

time-read
1 min  |
January 31, 2025
தமிழக மீனவர் பிரச்னைக்குத் தீர்வு: திமுக, அதிமுக, தமாகா வலியுறுத்தல்
Dinamani Chennai

தமிழக மீனவர் பிரச்னைக்குத் தீர்வு: திமுக, அதிமுக, தமாகா வலியுறுத்தல்

நமது நிருபர்

time-read
1 min  |
January 31, 2025
காலே டெஸ்ட்: ஆஸ்திரேலியா - 330/2
Dinamani Chennai

காலே டெஸ்ட்: ஆஸ்திரேலியா - 330/2

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் சேர்த்துள்ளது.

time-read
1 min  |
January 30, 2025
குடியரசு தின மகா கும்பமேளாவை காட்சிப்படுத்திய உ.பி. அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு
Dinamani Chennai

குடியரசு தின மகா கும்பமேளாவை காட்சிப்படுத்திய உ.பி. அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு

தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் மகா கும்பமேளாவைக் காட்சிப்படுத்திய உத்தர பிரதேசத்தின் அலங்கார ஊர்தி முதல் பரிசை வென்றுள்ளது.

time-read
1 min  |
January 30, 2025
Dinamani Chennai

காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்

தமிழகம் வலியுறுத்தல்

time-read
1 min  |
January 30, 2025
Dinamani Chennai

வக்ஃப் சட்ட மசோதா: திருத்தங்களுக்கு கூட்டுக் குழு ஒப்புதல்

மக்களவைத் தலைவரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

time-read
2 mins  |
January 30, 2025
ஐசிசி சிஇஓ ஜியாஃப் அலார்டிஸ் ராஜிநாமா
Dinamani Chennai

ஐசிசி சிஇஓ ஜியாஃப் அலார்டிஸ் ராஜிநாமா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமைச் செயல் அதிகாரி ஜியாஃப் அலார்டிஸ் (57) தனது பதவியை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ராஜிநாமா செய்தார்.

time-read
1 min  |
January 30, 2025
கும்பமேளாவில் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

கும்பமேளாவில் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு

திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

time-read
2 mins  |
January 30, 2025
Dinamani Chennai

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: புதுவை பாஜக எம்.பி.யிடம் விசாரணை

நெல்லை விரைவு ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுவை பாஜக தலைவர் எஸ்.செல்வகணபதி எம்.பி.யிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை செய்தனர்.

time-read
1 min  |
January 30, 2025
100-ஆவது ராக்கெட்: இஸ்ரோ சாதனை
Dinamani Chennai

100-ஆவது ராக்கெட்: இஸ்ரோ சாதனை

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப் 15

time-read
1 min  |
January 30, 2025
Dinamani Chennai

பெண்களின் காரை விரட்டிச் சென்று மிரட்டிய கும்பல்

4 பிரிவுகளில் வழக்கு; 3 தனிப்படையினர் விசாரணை

time-read
2 mins  |
January 30, 2025
Dinamani Chennai

அறுபடைவீடு முருகன் கோயில்களில் ரூ. 801 கோடியில் பணிகள்

அறுபடைவீடு முருகன் கோயில்களுக்கு ரூ. 801.46 கோடியில் 275 பணிகளும், அறுபடைவீடு அல்லாத முருகன் கோயில்களுக்கு ரூ.284.17 கோடியில் 609 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

time-read
1 min  |
January 30, 2025
மேற்குக் கரையில் மேலும் 2 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை
Dinamani Chennai

மேற்குக் கரையில் மேலும் 2 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் படையினர் மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையில் மேலும் இரு பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

time-read
1 min  |
January 30, 2025
Dinamani Chennai

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மாநில ஒதுக்கீட்டின் கீழ், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

time-read
1 min  |
January 30, 2025
பட்ஜெட் - சில எதிர்பார்ப்புகள்
Dinamani Chennai

பட்ஜெட் - சில எதிர்பார்ப்புகள்

ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட மாநிலங்கள் வளமாக இருப்பதும், சில மாநிலங்கள் பின்தங்கி இருப்பதும் என சரியான அளவுகோலாக இருக்காது. மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்து பேசி, வசதி படைத்தவரிடம் அதிக வரி வருவாய் பெற என்ன வழி உண்டு என்று ஆலோசனை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

time-read
3 mins  |
January 30, 2025
ஆளுநர்களுக்கு நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
Dinamani Chennai

ஆளுநர்களுக்கு நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஆளுநர்களுக்கு நடத்தை விதிகளை உருவாக்க நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வலியுறுத்துவோம் என திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
January 30, 2025
முறைகேடு வழக்கு: மகிந்த ராஜபட்ச மகன் குற்றவாளியாக அறிவிப்பு
Dinamani Chennai

முறைகேடு வழக்கு: மகிந்த ராஜபட்ச மகன் குற்றவாளியாக அறிவிப்பு

இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை (படம்) அந்த நாட்டு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

time-read
1 min  |
January 30, 2025
Dinamani Chennai

ரூ.34,300 கோடி முதலீட்டில் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டம்

மொத்தம் ரூ.34,300 கோடி முதலீட்டிலான தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

time-read
1 min  |
January 30, 2025
வேங்கைவயல் விவகாரம்: நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம்
Dinamani Chennai

வேங்கைவயல் விவகாரம்: நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம்

உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

time-read
1 min  |
January 30, 2025
100-ஆவது ராக்கெட்: இஸ்ரோ சாதனை
Dinamani Chennai

100-ஆவது ராக்கெட்: இஸ்ரோ சாதனை

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப் 15

time-read
1 min  |
January 30, 2025
பங்குச்சந்தையில் இரண்டாவது நாளாக 'காளை' ஆதிக்கம்
Dinamani Chennai

பங்குச்சந்தையில் இரண்டாவது நாளாக 'காளை' ஆதிக்கம்

பங்குச்சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் 'காளை' ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

time-read
1 min  |
January 30, 2025