CATEGORIES
![பாதுகாப்பு பட்டியலிலுள்ள மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர் கைது பாதுகாப்பு பட்டியலிலுள்ள மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1979511/oGO8vBOcoCP8u9gSfZ5sys/1738362599729.jpg)
பாதுகாப்பு பட்டியலிலுள்ள மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர் கைது
கூடலூர் பகுதியில், பாதுகாப்பு பட்டியலில் உள்ள அரிய வகை ஈட்டி மரத்தை வெட்டியது தொடர்பாக திமுக கவுன்சிலரை வனத்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
![சூரிய சக்தி மின் உற்பத்தியில் தமிழகம் பின்தங்கியுள்ளது சூரிய சக்தி மின் உற்பத்தியில் தமிழகம் பின்தங்கியுள்ளது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1979511/oN8zratg87Yx4WLRTJJsys/1738362149453.jpg)
சூரிய சக்தி மின் உற்பத்தியில் தமிழகம் பின்தங்கியுள்ளது
இந்திய சூரிய மின்சக்தி சங்கத் தலைவர் நரசிம்மன் குற்றச்சாட்டு
![காவேரி மருத்துவமனைக்கு சர்வதேச தர அங்கீகாரம் காவேரி மருத்துவமனைக்கு சர்வதேச தர அங்கீகாரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1979511/57pDkFdHY9O8L1sJY6Zsys/1738362074582.jpg)
காவேரி மருத்துவமனைக்கு சர்வதேச தர அங்கீகாரம்
சுகாதார தர மதிப்பீட்டுக்கான சர்வதேச இணை ஆணையத்தின் (ஜேசிஐ) தங்க தர நிலை அங்கீகாரத்தை வடபழனி, காவேரி மருத்துவமனை பெற்றுள்ளது.
வேன் மோதி விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு
சென்னை அருகே சோழிங்கநல்லூர் காரப்பாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் மருத்துவக் கல்லூரி வேன் மோதியதில், இரு பெண்கள் உயிரிழந்தனர்.
![ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு அணிக்கு இலக்கு 234 ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு அணிக்கு இலக்கு 234](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1979511/u4LpLukVTQ7ss5IGQqgsys/1738363045416.jpg)
ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு அணிக்கு இலக்கு 234
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணிக்கான வெற்றி இலக்கு 234-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி ஆலோசனை
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டச் செயலர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு
மாணவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
![பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: மாணவர்களுக்குப் பரிசு பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: மாணவர்களுக்குப் பரிசு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1979511/vp1rRmpDzjQjMyZ5Th5sys/1738362120715.jpg)
பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: மாணவர்களுக்குப் பரிசு
சென்னை பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
![ஏப். 28-க்குள் உறுதிப்படுத்த தலைமைச் செயலருக்கு உத்தரவு ஏப். 28-க்குள் உறுதிப்படுத்த தலைமைச் செயலருக்கு உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1979511/TLWpmlNHvFhAciCLiA9sys/1738362449795.jpg)
ஏப். 28-க்குள் உறுதிப்படுத்த தலைமைச் செயலருக்கு உத்தரவு
கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றியது தொடர்பாக வருகிற ஏப். 28-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
![4 புதிய கிளைகளைத் திறந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் 4 புதிய கிளைகளைத் திறந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1979511/lgDmx1v0arpRyczhg2wsys/1738363265613.jpg)
4 புதிய கிளைகளைத் திறந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தமிழகத்தில் நான்கு புதிய கிளைகளைத் திறந்துள்ளது.
அமெரிக்க விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே பயணி கள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் நடுவானில் மோதி 67 பேர் உயிரிழந்த விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தார்.
மன்மோகன் சிங் மறைவுக்கு மக்களவையில் இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு மற்றும் மகா கும்பமேளாவில் அண்மையில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
எல்&டி ஃபைனான்ஸ் லாபம் ரூ.2,007 கோடி
இந்தியாவில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறையைச் சார்ந்த எல்&டி ஃபைனான்ஸ் லிமிடெட், கடந்த 2024 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ.2,007 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
![இறுதிக்கு முன்னேறியது இந்தியா இறுதிக்கு முன்னேறியது இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1979511/JphTOORm0UPl1YwmuYjsys/1738363069354.jpg)
இறுதிக்கு முன்னேறியது இந்தியா
அரையிறுதியில் இங்கிலாந்தை சாய்த்தது
![மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்த "ஏஐ" தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்த "ஏஐ" தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1979511/4ImrMc7expUTNftoTJPsys/1738361925255.jpg)
மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்த "ஏஐ" தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
![7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு 7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1979511/slUw0MtHahUkY0J28B8sys/1738363510841.jpg)
7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு
தமிழகத்தில் ரூ. 7,132 கோடி மதிப்பிலான 7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
காசி தமிழ்ச் சங்கமம்: பனாரஸுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி மற்றும் கோவை யிலிருந்து பனாரஸுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
ரூ.6,000 கோடி மோசடி வழக்கு: நிதி நிறுவன நிர்வாகி பாங்காக்கில் கைது
ரூ.6 ஆயிரம் கோடி மோசடி வழக்கில், தேடப்பட்ட எல்என்எஸ் நிதி நிறுவன நிர்வாகி பாங்காக்கில் கைது செய்யப்பட்டார்.
![தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பதிலளித்தார் கேஜரிவால் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பதிலளித்தார் கேஜரிவால்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1979511/WJHOgs8mriVcu17ZJpWsys/1738362762517.jpg)
தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பதிலளித்தார் கேஜரிவால்
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்று, யமுனை நீரில் விஷம் கலந்தது என்ற தனது கருத்து குறித்து தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு தனது பதிலை அளித்தார்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
![இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1978389/loPIiCUs2DBQwiPcLXNsys/1738297466099.jpg)
இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வேலூர் பகுதி பாலாற்றில் திறந்துவிடப்படும் தோல் கழிவுநீர் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்தது.
![மகாத்மா காந்தி நினைவு தினம் உரிய முறையில் நடத்தவில்லை- ஆளுநர் அரசியலாக்க வேண்டாம்- தமிழக அரசு மகாத்மா காந்தி நினைவு தினம் உரிய முறையில் நடத்தவில்லை- ஆளுநர் அரசியலாக்க வேண்டாம்- தமிழக அரசு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1978389/vZkY95tFpyiVr65cZpPsys/1738297441482.jpg)
மகாத்மா காந்தி நினைவு தினம் உரிய முறையில் நடத்தவில்லை- ஆளுநர் அரசியலாக்க வேண்டாம்- தமிழக அரசு
மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தமிழக அரசு நடத்தாதது ஏன் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
![மேலும் 8 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் மேலும் 8 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1978389/v4kN8YtVJo7ZrV1HiuGsys/1738297767620.jpg)
மேலும் 8 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் எட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் வியாழக்கிழமை விடுவித்தனர்.
![புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கொலை வழக்கு: இன்று சடலத்தைத் தோண்டி எக்ஸ்ரே எடுக்க உத்தரவு புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கொலை வழக்கு: இன்று சடலத்தைத் தோண்டி எக்ஸ்ரே எடுக்க உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1978389/022JCc1Xuf1pxWqjuTjsys/1738297386350.jpg)
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கொலை வழக்கு: இன்று சடலத்தைத் தோண்டி எக்ஸ்ரே எடுக்க உத்தரவு
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், அவரது சடலத்தை வெள்ளிக்கிழமை (ஜன. 31) தோண்டி எடுத்து, எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ரிப்பன் மாளிகையில் ரூ. 75 கோடியில் புதிய மாமன்றக் கூடம்
பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில், சுமார் ரூ. 75 கோடியில் புதிய மாமன்றக் கூடம் கட்டப்படும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
நிலுவை வழக்குகளைக் குறைக்க யர்நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகள்
உச்சநீதிமன்றம் அனுமதி
![வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1978389/6GWBBElm71738295580748/1738295702528.jpg)
வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு
இன்று கூடுகிறது நாடாளுமன்றம்
கர்நாடகம் வழங்கிய உபரிநீரை கணக்கிடக் கூடாது
ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
![மக்கள் மீதான அன்பால் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து மக்கள் மீதான அன்பால் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1978389/HQelIgSDJ1738296222045/1738296390456.jpg)
மக்கள் மீதான அன்பால் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
![பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் இணைத்தவர் அகத்தியர்! பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் இணைத்தவர் அகத்தியர்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1978389/s84xyABjmOO2TVh36EXsys/1738297265468.jpg)
பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் இணைத்தவர் அகத்தியர்!
பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் ஒருங்கிணைத்தவர் மகா முனி அகத்தியர் என்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.