CATEGORIES
ஜெயந்திநாதருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு வைர வேல்
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
ராயல் என்ஃபீல்டின் மின்சார பைக்!
மின்சாரத்தில் இயங்கக் கூடிய தனது முதல் மோட்டார்சைக்கிள் ரகங்களை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இத்தாலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அக்டோபரில் மீண்டெழுந்த உற்பத்தித் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் எட்டு மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய உற்பத்தித் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை காலையில் கரடியின் பிடியில் இருந்த பங்குச்சந்தை பின்னர் காளையின் பிடிக்கு வந்தது. இதனால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் நிறைவடைந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் காஸா, உக்ரைன்...
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
ஆசியாவின் அமைதிக்கு புத்த மதத்தின் பங்களிப்பு
விரிவாக விவாதிக்க குடியரசுத் தலைவர் அழைப்பு
நடப்பு சாம்பியன் ஜோகோவிச் விலகல்
ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியிலிருந்து, நடப்பு சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக செவ்வாய்க்கிழமை விலகினாா்.
2036 ஒலிம்பிக்: விருப்பக் கடிதம் வழங்கியது இந்தியா
புது தில்லி, நவ. 5: 2036 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான விருப்பக் கடிதத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் (ஐஓசி) இந்தியா வழங்கியுள்ளது.
அரையிறுதியில் சபலென்கா; வெளியேறினார் பெகுலா
மற்றொரு ஆட்டத்தில், உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 3-6, 3-6 என்ற செட்களில், 8-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவாவிடம் தோல்வி கண்டார்.
விதித் குஜராத்தியை போராடி வென்றார் அர்ஜுன் எரிகைசி
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்
அஜீத் பவாரின் தொகுதிப் பணி சிறப்பு!
சரத் பவார் பாராட்டு
18,000 போலி நிறுவனங்களை உருவாக்கி ரூ.25,000 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு
சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (ஜிஎஸ்டி) பதிவு செய்யப்பட்ட 18,000 போலி நிறுவனங்கள் சுமார் 25,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கிராம வங்கிகளை மீண்டும் ஒருங்கிணைக்க மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை
மண்டல கிராம வங்கிகளை 4-ஆவது கட்டமாக ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை மத்திய நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது.
ஹிந்தி பட வில்லன்போல் பிரதமர் பேசக் கூடாது: காங்கிரஸ் விமர்சனம்
மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் களில் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்பதை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹிந்தி திரைப்படங்களில் வரும் வில்லன் கதாபாத்திர பாணியில் தரம்தாழ்ந்து பேசக்கூடாது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு அரசியல் முக்கியத்துவம் அளித்ததே காரணம்
கனடாவில் ஹிந்து கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது, அந்த நாட்டில் பயங்கரவாத அமைப்புகளுக்கு அரசியலில் முக்கியத்துவம் அளித்திருப்பதை வெளிகாட்டுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இடஒதுக்கீடு அதிகரிப்பு; 10 லட்சம் பேருக்கு வேலை
ஜார்க்கண்ட் தேர்தலில் 'இண்டியா' கட்சிகள் வாக்குறுதி
மாஃபியா கும்பலை விரட்ட பாஜகவுக்கு வாய்ப்பு தாருங்கள்
ஜார்க்கண்டில் இருந்து மாஃபியா கும்பலை விரட்ட பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்குமாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரத்தின்போது வேண்டுகோள் விடுத்தார்.
காவல் துறை அதிகாரிக்கு மிரட்டல்: மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப் பதிவு
காவல் துறை அதிகாரியை மிரட்டியதாக, மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுநில முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்ற மனு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ்
மாற்றுநில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், விளக்கம் கேட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வக்ஃப் மசோதா கூட்டுக் குழுத் தலைவருக்கு எதிராக மக்களவைத் தலைவரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புகார்
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) முடிவுகளை அதன் தலைவரான பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தன்னிச்சையான முறையில் எடுத்ததாக குற்றம்சாட்டி குழுவில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர்.
தில்லியில் தங்குவதை வயநாடு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்
பிரியங்கா காந்தி
அனைத்து தனியார் சொத்துகளையும் அரசு கையகப்படுத்த முடியாது
பொதுநல பயன்பாட்டுக்காக என்று பெயரில் அனைத்து தனியார் சொத்துகளையும் கையகப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
சட்ட நிவாரணம் பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுகும் நிலை
உயர்நீதிமன்றம் வேதனை
ஹிந்து கோயில்களின் அறங்காவலர் நியமன விவரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்
தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளது.
புதுச்சேரி கடற்கரை மேலாண் திட்டம்; கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு தடை
புதுச்சேரி, காரைக்காலில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த புதுச்சேரி கடற்கரை மேலாண்மைத் திட்ட கருத்துக் கேட்புகூட்டத்துக்கு தடை விதித்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கல்லூரிகளில் நெகிழி பயன்பாட்டைத் தவிர்க்க மாற்று ஏற்பாடுகள்: யுஜிசி அறிவுறுத்தல்
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பெயர் சேர்ப்பு: இளம் தலைமுறையைக் கவர சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு
சென்னை, நவ. 5: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் இளம் தலைமுறையினரை ஈர்க்க, சமூக ஊடகங்களில் புதிய உத்திகளுடன் விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
உ.பி.யில் மதரஸாக்களை மூடுவதற்கான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
மதரஸாக்களை மூட மாநில அரசை அறிவுறுத்தி அலாகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக உத்தர பிரதேச அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு இயற்றிய மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் என்றும் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
தமிழகத்தின் மின்தேவை இரு ஆண்டுகளில் 23,013 மெகா வாட்டாக உயரும்
சென்னை, நவ.5:தமிழகத்தின் மின் தேவை 2026-2027-ஆம் ஆண்டில் 23,013 மெகாவாட்டாக உயரும் என மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
2026 பேரவைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்