CATEGORIES
முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழகம்
முதலீட்டாளா்களின் முதல் தோ்வாக தமிழகம் திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
தனிக் கட்சி தொடங்குகிறார் சம்பயி சோரன்
அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும், தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் புதன்கிழமை தெரிவித்தார்.
ஆந்திர மருந்து உற்பத்தி ஆலையில் தீ: 17 பேர் உயிரிழப்பு; 30 பேர் காயம்
ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு
பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுபடுத்த ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
3 அரசுத் துறைகளில் 2,183 பேருக்கு பணி ஆணை
மூன்று அரசுத் துறைகளில் புதிதாக 2,183 பேரை நியமிப்பதற்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.
‘சிக்கலான பிரச்னைகள் தொடர்கின்றன'
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேறுவதற்குத் தடையாக உள்ள சிக்கலான பிரச்சினைகள் இன்னும் தொடர்வதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
கமலா ஹாரிஸை வரலாறு போற்றும்!
ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் பைடன் புகழாரம்
ஒரு ஓவரில் 39 ரன்கள்: சமோவா பேட்டர் சாதனை
சர்வதேச டி20 கி ரிக்கெட்டில் ஒரு ஓவரில் 39 ரன்கள் விளாசி, சமோவா அணி பேட்டர் டேரியஸ் விசர் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.
சின்னர், சபலென்கா சாம்பியன்
சின்சினாட்டி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஆடவர் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னர், மகளிர் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் சாம்பியன் கோப்பை வென்றனர்.
தந்தை ராஜீவின் கனவை நிறைவேற்றுவேன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்திய அவருடைய மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, \"தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்' என்று கூறினார்.
மகாராஷ்டிர மழலையர் பள்ளியில் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்
பள்ளி சூறையாடல்; ரயில் மறியல் போராட்டத்தில் வன்முறை
இந்தியா-மலேசியா இடையே 8 ஒப்பந்தங்கள்
இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன் வர்இப்ராஹிம், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்.
பணியிட மாறுதல் கோரி நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை
மருந்தாளுநா் பணியிடங்களுக்கு நியமன ஆணைகள் பெற்றவா்கள், பணியிட மாறுதல் கோரி நெருக்கடி அளித்தால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் எச்சரித்தாா்.
4 புதிய மீன் இறங்குதளங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்
தமிழகத்தில் 4 மீனவ கிராமங்களில் அமைக்கப்பட்ட மீன் இறங்குதளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
குண்டர் சட்டத்தில் தேவையின்றி கைது செய்யப்படும் நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா?
குண்டா் தடுப்புச் சட்டத்தில் தேவையில்லாமல் கைது செய்யப்படும் நபருக்கு காவல் துறை இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா என்று சென்னை உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் உதயநிதி ஆய்வு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சரும், தொகுதியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஆய்வு செய்தார்.
மருத்துவத் துறையினருக்கு பயிற்சி அளிக்க அறிவுறுத்தல்
குரங்கு அம்மை பரவலைத் தடுப்பதற்கான முன்னேற்பாட்டு வழிமுறைகள் மற்றும் அதனைக் கையாளுவதற்கான பயிற்சிகளை மருத்துவத் துறையினருக்கு அளிக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் சுப்ரியா சாஹு அறிவுறுத்தியுள்ளாா்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு புதன்கிழமை (ஆக. 21) தொடங்குகிறது.
மத்திய அரசின் உயர் பதவிகள்: நேரடி நியமன அறிவிக்கை ரத்து
மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள உயர் பதவிகளுக்கு தனியார் துறை நிபுணர்களை நேரடி நியமன முறையில் (லேட்டரல் என்ட்ரி) பணியமர்த்துவதற்கான அறிவிக்கையை ரத்து செய்யுமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
மருத்துவர்கள் பாதுகாப்புக்கு குழு அமைப்பு
நாடு முழுவதும் மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க 10 போ் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
உக்ரைன்: போக்ரொவ்ஸ்க் நகரிலிருந்து பொதுமக்கள் கட்டாய வெளியேற்றம்
கிழக்கு உக்ரைனைச் சோ்ந்த போக்ரோவ்ஸ்க் நகரம் ரஷியப் படையினரிடம் வீழும் நிலையில் உள்ளதால், அங்கு சிறுவா்களுடன் வசிக்கும் குடும்பத்தினா் கட்டாயமாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை உத்தரவிட்டனா்.
நிர்ணயிக்கப்பட்ட எடைக்குள்ளாக இருப்பது போட்டியாளரின் பொறுப்பு: சிஏஎஸ்
எடை சாா்ந்த விளையாட்டில் களம் காணும் போட்டியாளா்கள், நிா்யணிக்கப்பட்ட எடையளவுக்கு உள்ளாக இருக்க வேண்டியது அவா்களின் பொறுப்பு என்று, விளையாட்டுக்கான சா்வதேச நடுவா் மன்றம் (சிஏஎஸ்) தெரிவித்துள்ளது.
ரக்ஷா பந்தன்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.
செல்சியை வென்றது மான்செஸ்டர் சிட்டி
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால் பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் செல்சியை சாய்த்தது.
இறுதிச்சுற்றில் சின்னர்-டியாஃபோ பலப்பரீட்சை
அமெரிக்காவில் நடைபெறும் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியான சின்சினாட்டி ஓபனில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், இத்தாலியின் யானிக் சின்னா்-அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ செவ்வாய்கிழமை மோதவுள்ளனா்.
தஞ்சாவூர் ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு
தஞ்சாவூர் மாவட்டஆட்சியர், ஆட்சியராக இருக்கவே தகுதியற்றவர் என்று கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அக்.28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 150 இடங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரித்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கருணாநிதி நினைவு நாணயம்: அரசியல் நோக்கம் இல்லை
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் எல். முருகன் கூறினாா்.
பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே 8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விசாரணை மேற்கொண்டு வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.
செயற்கைக்கோள் உருவாக்கிய எஸ்ஆர்எம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
எஸ்.ஆா்.எம்.பப்ளிக் பள்ளி மாணவா்கள் உருவாக்கிய செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.