CATEGORIES
Kategorier
சூதாட்டக் களமான கிரிக்கெட் வியாபாரம்!
கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்ற நிலை மாறி, நிழல் யுத்தமாகி விட்டது. இரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாடு களுக்கு இடையேயான போராக கருதி ஆரவாரம் செய்கிறார்கள். இந்த புரியாமையை பகடைகாயாக்கி கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்ற நிலை மாறி, வணிகமாக, சூதாட்டமாக ஆகிவிட்டது தான் நடைமுறை உண்மை.
பில்டப்
நாயகனுக்கும் நாயகனின் தங்கைக்கும் நடக்கும் நீயா நானா பெட்டிங்கில் கதாநாயகி சிக்கினாரா... இல்லையா என்பதுதான் ‘80களின் பில்டப்'.
கனவை தேடி பிடிச்சிட்டேன்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண் டிருக்கும் அதிதி ராவ் ஹைதரி ராஜ பரம்பரையை சேர்ந்தவர். இவருக்கு நடனம் கைவந்த கலை. அவருடன் ஒரு அழகிய உரையாடல்.
நேபாளத்தில் மன்னராட்சி ....போராட்டம் ஏன்?
சுமார் 17ஆம் நூற்றாண்டு வரை உலகம் முழுவதும் மன்னராட்சி கொடிகட்டி பறந்தது. 'சுதந்திரம் நமது பிறப்புரிமை' என்று மக்கள் உணரத்தொடங்கியபோதே மக்களாட்சிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது.
டிபன் கேரியர்கள் சொல்லும் கதைகள்!
ரயிலுக்காகக் காத்திருந்த நாளொன்றில் பெரியவர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.
ஆளுமையை நிரூபிக்கும் இளைய தலைமுறையினர்! -சிம்ரன்
மார்க்கெட் சரிய ஆரம்பித்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகிய சிம்ரன், விரைவிலேயே மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
புருஷன் பொண்டாட்டி சண்டையால் சரியும் ஜவுளி சாம்ராஜ்யம்!
எத்தனையோ சாம்ராஜ்யங்கள் பெண்களால் சரிந்ததாக சரித்திர சான்றுகளை கூறுவார்கள். ஆராய்ந்து பார்த்தால் அது ஆண்களின் பொறுப்பற்ற செயலால் கூட நடந்திருக்கும்.
நிமோனியா பீதியில்...சீனா?
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பிறகு, புதிய நுரையீரல் நோய் அதிகமாக பரவி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு வகை மர்ம நிமோனியா என்று அழைக்கப்படுகிறது.
கனவுகளைத் தின்னும் மான்குட்டி!
\"டேய் சுதாகர் எழுந்திருடா. மணி ஏழரை ஆயிடுச்சி. நீ எந்திரிச்சு பல்தேய்ச்சு குளிச்சு சாப்பிட்டு கிளம்பி 8:15 க்கு கிளம்பினாலே டிராபிக்லே ஆபீஸ் போய்ச் சேர 9:15ஆயிடும். உங்க பாஸ் சத்தம் போடுவார்.
உளவாளிகள் உஷார்!
நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் செயல்திறனில தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது.
அழியும் பருவகால உயிர்கள்...பெருகும் நோய்கள்!
'தும்பி பறந்தால் தூரத்தில் மழை, தட்டான் தாழப் பறந்தால் மழை, அந்தி ஈசல் அடை மழை' என மழை வருவதற்கான அறிகுறிகளை பட்டியலிட்டு பாடியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.
உலகை புதுசாக காட்டும் தண்ணீர்! -ரகுல் பிரீத் சிங்
பான் இந்திய ப்யூட்டியாக திரைத்துறையில் 10 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங், இதுவரை 44 படங்களில் நடித்துள்ளார்.
பார்க்கிங்
சினிமா விமர்சனம்
போதை புதைகுழியில் மூழ்கும் இளந்தலைமுறை!
மனிதர்களை தன்னிலை மறக்கச்செய்வது மது. கஞ்சா, அபின் போன்றதோ இன்னும் தீவிரம். கவலையை மறக்கவும் மகிழ்ச்சியில் திளைக்கவும் மனிதன் கண்டுபிடித்த போதை வஸ்துகள், மகிழ்ச்சியை மறக்கடித்து கவலையையே பரிசாக கொடுக்கின்றன.
டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி... காற்றில் கலக்கும் நச்சு!
கிராமப்புறங்களில் இன்று ஓரளவு விவசாயம் பராம்பரியத் தொழிலாக நடந்து வருகிறது.ஆனால் ஏர்பூட்டி மாடு களை வைத்து உளவு செய்தது மலையேறிவிட்டது. சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை கொண்டு சாகுபடி செய்தகாலமும் கழிந்துவிட்டது. வேளாண்துறையில் இன்று நவீன தொழிநுட்பங்கள் புகுந்து விட்டன. செயற்கை உரங்கள் பயன்படுத்தி மண்ணை மலடாக்கி விட்டோம்.
இரவுப் பறவைகள்
தீபாவளி தினம் பூஜைக்குத் தயார் செய்து கொண்டிருக்கையில் அழைப்பு மணி அடி த்தது. வந்தது எங்கள் பகுதியின் கூர்க்கா. எப்பொழுதும் போல காக்கி பேண்ட் சட்டையில் சலாம் வைத்தபடி நின்று கொண்டிருந்தார்.
பாமாயில் இறக்குமதியால் பாழாகும் பொருளாதாரம்!
எண்ணெய் ஆண்டு என்பது நவம்பர் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் நிறைவடைகிறது.
மாவீரர் தினத்தில் பிரபாகரன், மகள்?
இலங்கையின் முதல் குடிமக்கள் தமிழர்களே. ஆனால் வந்தேறிகளான சிங்களர்கள் தமிழர்களை வதைப்பது ஒன்றையே இலக்காகக்கொண்டு இன்றளவும் செயல்பட்டு வருகிறார்கள். இதனால்தான் தனித் தமிழ் ஈழத்தை உருவாக்க வெவ்வேறு காலகட்டங்களில் வீரியமுடன் போர் நடத்தப்பட்டுள்ளது.
எப்படி வாழனும்னு எனக்கு தெரியும்
கர்ணன், ஜெய்பீம், சர்தார் போன்ற கவனிக்கத்தக்க படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பதிந்தவர் ரஜிஷா விஜயன். நல்ல படங்களில் மட்டுமே இடம் பெறுவேன் என செலக்ட்டிவான படங்களை தேர்ந்தெடுப்பவருடன் ஒரு பேட்டி.
மந்திரப் புன்னகையோ..
\"கத்திரிக்காய்..... வெண்டைக்காய்... தக்காளி... வெங்காயம்\"-ராகத்தோடு ஒலித்த காய்கறிக்காரரின் குரலில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த துளசி பரபரப்பானாள். இரவு படுப்பதற்கு முன்பே அபிதா 'காலையில் காய்கறிவந்தால் தன்னை எழுப்ப வேண்டாம்.
அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஆதரவு!
மிஸ் கர்நாடகா பட்டம் வென்ற ஸ்ரீநிதி ஷெட்டி,யாஷ் நடித்த கே.ஜி.எப் படத்தின் மூலம் பான் - இந்தியா அளவில் பிரபலமானார்.
ரத்தம் தெறிக்கும் சினிமா!
வெகுஜன மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு மீடியமாக இருந்த தமிழ் சினிமாவில், ஒரு காலத்தில் சமூக முன்னேற்றத்தை வலியுறுத்தும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வெளியாகின.
என்னை சுற்றிலும் நண்பர்கள்!
கல்யாணி பிரியதர்ஷன் கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் படித்தது சென்னையில், வளர்ந்தது அமெரிக்காவில். கல்யாணியின் குறும்புத்தனமான சிரிப்பு மலையாள ரசிகர்களின் பேவரிட். தமிழில் இரண்டு படங்கள் நடித்து நம்ம வீட்டுப் பெண் என்று பெயரெடுத்த கல்யாணியின் அசத்தலான பேட்டி:
பிரியாணி வரலாறு!
ஒரு காலத்தில் செல்வந்தர்களின் வீட்டு விசேஷங்களில் ஆடம்பர உணவாக பரிமாறப்பட்ட பிரியாணி, இன்று எளிதாக கிடைக்கும் பொதுவான உணவாக மாறிவிட்டது.
மக்களை புரிந்து கொள்ள உதவும் கலாச்சாரம்!
சமூக ஊடகங்களில் கவர்ச்சி, ஹோம்லி சுற்றுலா என கலந்து கட்டி தன் நிகழ்வுகளை பதிவேற்றும் பூஜா ஹெக்டே, இன்று பான் இந்தியா பியூட்டி.
தீபாவளியில் ஆரோக்கிய உணவுகள்!
விருந்தை அடிப்படையாக கொண்டு நாம் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளிக்கு முக்கிய இடம் உண்டு.
சுந்தரி நீயும்..
தியாகு பெட்ரூமிலிருந்து தூங்கி எழுந்து ஹாலுக்கு வந்த போது, கூடத்தில் அவன் மாமியார் தரையில் உட்கார்ந்து அருவாள்மனையில் காய் நறுக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு கத்தி இன்னும் பழகவே இல்லை. 'ஐயோ.. கத்தியா... அதுல யாரு நறுக்குவா... கையை வெட்டிப்புடும்!'
சைக்கிள்...
1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.
இயற்கை வழிபாட்டை முதன்மைப்படுத்தும் சரண தர்மம்!
இன்றைய கால கட்டத்தில் அரசியல் ஆதாயத்துக்காக மொழி, உணவு, வழிபாடு சார்ந்த பன்முகத்தன்மை, பாரம்பரியம் போன்றவை சீர்குலைக்கப்பட்டு வருகிறது.
சிவகாசியின் மறுபக்கம்!
தொழில் ரீதியான நண்பர் ஒருவரை என் கிளினிக்கிற்கு அழைத்து வந்தார் எங்கள் நீண்ட நாள் குடும்ப நண்பர். நம் நண்பர், ஆலைகளுக்கு சல்ஃபர் தனிமத்தை (கந்தகம்) மொத்த விலைக்கு வாங்கி விநியோகம் செய்பவர்.