CATEGORIES
Kategorier
செங்குன்றம் அருகே ஏரியில் மீன்பிடித்தபோது 6 கிலோ எடையுள்ள நடராஜர் சிலை கண்டெடுப்பு
செங்குன்றத்தை அடுத்த விலாங்காடுபாக்கம் பகுதி சிறுங்காவூர் ஏரியில், நேற்று மீன்பிடி வலையில் சிக்கிய நடராஜர் சிலை.
கலைவாணரின் பார்வையில் கலை
'அழகுடையது கலை. ஆனால், அழகு மட்டும் கலையல்ல.. அழகுபடுத்துவதுதான் கலை.
கரோனா வைரஸ் தொற்று நீங்க காஞ்சிபுரத்தில் சிறப்பு பஜனை
கரோனா தொற்று நீங்கி உலக மக்களிடம் இயல்பு நிலை திரும்புவதற்காக, ஆழ்வார் பிரபந்தங்களை பாடியபடி காஞ்சிபுரத்தில் சிறப்பு பஜனை நடத்திய முதியவர்கள்.
அமைப்பல்ல நோய்
புதிய நூல்களையும் நூலாசிரியர்களையும் அறிமுகப்படுத்தும் ஓப்ரா வின்ப்ரேயின் புக் க்ளப் நிகழ்ச்சி தொடர்பில், இந்திய சாதி அமைப்பைப் பற்றிப் பேசும் இஸபெல் வில்கெர்சனின் நூல் புகழ்பெற்றுள்ளது.
நடிப்பில் போட்டி அவசியம்!
பேட்டி: நிவேதா தாமஸ்
இந்தியாவில் யாருக்கு ஆதரவாகவும் பேஸ்புக் நிறுவனம் செயல்படவில்லை
காங்கிரஸ் புகாருக்கு விளக்கம்
கிரிக்கெட் லீக் ஸீஸன் 2020-ல் 6 அணிகளுக்கு ஆதரவளிக்கும் பிகேடி டயர்ஸ்
பிகேடி டயர்ஸ் நிறுவனம் வர விருக்கும் கிரிக்கெட் லீக் போட்டியில் 6 அணிகளுக்கு ஸ்பான்ஸர் செய்து விளையாட்டின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 29.7 லட்சம் பேர் குணமடைந்தனர்
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38.53 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 29.7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட்டின் தலைவராக என்.ரவி தேர்வு
இந்து குழும நிறுவனங்களை உள்ளடக்கிய கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக என்.ரவிதேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் அவர்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு சீன எல்லையில் மீண்டும் போர் பதற்றம்
2 நாள் பயணமாக லடாக் பகுதிக்கு விரைந்தார் ராணுவ தளபதி
கரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் மல்யுத்த ஜாம்பவான் 'ராக்'
அமெரிக்காவின்புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் டிவைன் ஜான்சன் (48). உலக மல்யுத்த போட்டியில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த அவர் அண்மையில் ஓய்வு பெற்றார்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 8 பேர் உயிரிழப்பு
ஆந்திரா, தெலங்கானாவில் சோகம்
தமிழகத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படும் செப்.7 முதல் மாவட்டங்களுக்கிடையே அரசு, தனியார் பேருந்துகள் இயக்கம்
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் பப்ஜி விளையாட்டு, 117 சீன செயலிகளுக்கு தடை
பயனர்களின் தகவல்களை திருடுவதாகவும் மத்திய அரசு குற்றச்சாட்டு
உபி.யில் 12 அமைச்சர்களுக்கு கரோனா
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகனுக்கும் தொற்று
பிரதமர் மோடியால் உருவான பேரிடரால் இந்தியா ஊசலாடுகிறது : ராகுல் குற்றச்சாட்டு
கடந்த வாரம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி கடுமையாக சரிந்துள்ளதற்கு கடவுளின் செயலே காரணம் என கூறியிருந்தார்.
அர்ச்சகர் பணிக்கு ரூ.1.4 லட்சம் லஞ்சம்
வழக்கறுத்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலரிடம் விசாரணை
தந்தை ராஜசேகர ரெட்டி நினைவிடத்தில் ஜெகன்மோகன் குடும்பத்துடன் அஞ்சலி
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நினைவு தினத்தையொட்டி கடப்பா மாவட்டத்தில் உள்ள அவரது சமாதியில் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.
டெல்லியில் உள்ள லோதி மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் உடல் தகனம்
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி
தேசிய பணியாளர் தேர்வு முகமையால் கிராம மக்களுக்கு அதிக பயன் : அமைச்சர்
மத்திய அரசின் பல்வேறு துறை சார்ந்த பணிகளுக்கு அந்தந்த துறைகள் மூலம் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் 50% உள்ஒதுக்கீடு தமிழக அரசின் உரிமை நிலைநிறுத்தப்பட்டது
முதல்வர் பழனிசாமி பெருமிதம்
வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வை திருச்சியில் எழுதிய நடிகை சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவியுடன் செல்பி எடுத்துக்கொண்ட சக தேர்வர்கள்.
சிஆர்பிஎப் ஸ்ரீநகர் பகுதி ஐ.ஜி.யாக பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமனம்
காஷ்மீரில் தீவிரவாத பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றான ஸ்ரீநகர் பகுதி சிஆர்பிஎப் ஐ.ஜியயாக ஐபிஎஸ் அதிகாரி சாரு சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் பெண் ஒருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
உறவினருக்கு கரோனா தொற்று உறுதி தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர்
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
'டெட்' சான்றிதழ் வாழ்நாள் நீட்டிப்பு கிடையாது
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
கடன் தவணை தள்ளிவைப்பு சலுகையை நீட்டிக்க பினராயி விஜயன் கோரிக்கை
கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
ராட்சத பட்டத்தில் இழுத்து செல்லப்பட்ட 3 வயது சிறுமி உயிர் தப்பிய அதிசயம்
தைவானின் வடகிழக்கு நகரான ஹிசின்ஸுவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பட்டம் விடும் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் வசந்தகுமார் படத்துக்கு ஸ்டாலின் அஞ்சலி
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் திமுக தலைவர் முக.ஸ்டாலின்.
இது எமோஜிக்களின் 'மாஷ்-அப்' காலம்!
புத்தாயிரத்தின் தொடக்கத்தில் கைபேசிகள் கோலோச்சத் தொடங்கிய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் 'டெக்ஸ்ட் சாட் வெகு பிரபலம். கைபேசிகளின் பட்டன் தேயத்தேய எஸ்.எம்.எஸ். மூலம் புத்தாயிரத்து இளைஞர்கள் அரட்டையடித்து தீர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்