CATEGORIES
Kategorier
பிரணாப் சிறந்த ராஜதந்திரி
ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்
நாய்களைப் பின்தொடரும் கோடி ரசிகர்கள்!
'நாய்தான் மனிதனின் சிறந்த நண்பன்' என்ற கூற்றை உலகில் யாரும் மறுப்பதற்குத் துணியமாட்டார்கள். மனிதன் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவை நாய்கள்தாம். நாய்கள் மனிதர்களிடம் காட்டும் நிபந்தனையற்ற அன்புதான் அதற்குக் காரணம். சமீபத்தில், உலகம் முழுவதும் சர்வதேச நாய்கள் தினம் (ஆக. 26) கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்துக்கு செப். 2-ல் முதல்வர் வருகை
கரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்காக தமிழக முதல்வர் பழனிசாமி வரும் செப்டம்பர் 2-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார்.
சென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கம் மூடப்படுகிறது
சென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கிவந்த அகஸ்தியா திரையரங்கம் நாளையுடன் (செப். 1ம் தேதி) நிரந்தரமாக மூடப்படுகிறது.
வங்கி அதிகாரிகளுடன் 3-ம் தேதி நிதி அமைச்சர் ஆலோசனை
வங்கித் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செப். 3-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (என்பிஎப்சி) தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
சென்னை உட்பட மாவட்ட அளவில் நாளை முதல் பேருந்து போக்குவரத்து தொடக்கம் - தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து
• 100% பணியாளர்களுடன் அரசு, தனியார் அலுவலகங்கள் செயல்படலாம் • வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி • ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முடக்கம் ரத்து • பல்வேறு தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி
கந்து வட்டி தடைச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும்
கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை
'ஐஏஎஸ் அதிகாரி அறிவுறுத்தல்படியே வங்கி லாக்கரை ஸ்வப்னா திறந்தார்'
கேரள தங்கக் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பும் (என்ஐஏ) அமலாக்கத்துறையும் தனித்தனியே விசாரித்து வருகின்றன.
2 மசூதியில் தாக்குதல் : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
உலகின் அமைதியான நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இங்குள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் கடந்த 2019 மார்ச் 15-ம் தேதி இளைஞர் ஒருவர் அல் நூர் மசூதி, லின்வுட் இஸ்லாமிய மையம் ஆகிய 2 மசூதிகளில் திடீரென புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் தொடக்கம்
அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்
சொந்த கட்சியினரை குறிவைப்பதா? காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கண்டனம்
காங்கிரஸ் கட்சிக்கு தீவிரமாக செயல்படக் கூடிய முழு நேர தலைவரை நியமிக்கக் கோரி, கபில் சிபல், மனீஷ் திவாரி, ஜிதின் பிரசாதா உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு சமீபத்தில் கடிதம் எழுதினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று தஞ்சை, திருவாரூரில் முதல்வர் ஆய்வு
காங்கிரஸ் கட்சிக்கு தீவிரமாக செயல்படக் கூடிய முழு நேர தலைவரை நியமிக்கக் கோரி, கபில் சிபல், மனீஷ் திவாரி, ஜிதின் பிரசாதா உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு சமீபத்தில் கடிதம் எழுதினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்
கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
3.44 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர் - தமிழகத்தில் 4 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை
இதுவரை குழந்தைகள் உட்பட 6,948 பேர் உயிரிழப்பு
நெற்பழ நோயிலிருந்து நெற்பயிரை பாதுகாக்க திரூர் வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், வில்லிவாக்கம், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் சொர்ணவாரி பருவத்தில் நடப்பட்டுள்ள நெற்பயிரை நெற்பழ நோய் தாக்கியுள்ளது.
துள்ளியெழுந்த உதயநிதி
அரசியலில் ஆர்வம் காட்டினாலும் உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை சினிமாதான் அவரது முதல் தேர்வாக இருந்துவருகிறது.
பட்டியலின பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கான உள் இடஒதுக்கீடு செல்லும்
உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முக்கிய தீர்ப்பு
திண்டுக்கல்லில் வாகன சோதனையின்போது தலைமைக் காவலருக்கு கத்திக்குத்து
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக்காவலரை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.
கொலை வழக்கில் கைதானவர் வீட்டில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
திருநெல்வேலி அருகே தாழையூத்தில் கொலை வழக்கில் கைதானவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்.
தெலங்கானாவில் தினமும் உணவளித்த விவசாயி உடலுக்கு அஞ்சலி செலுத்திய கன்று
இறந்து போன விவசாயி மனோகரின் உடலின் மீது சோகமாய் தலை வைத்து அஞ்சலி செலுத்தும் கன்றுகுட்டி
மோசடி வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
மத்திய அமைச்சருக்கு சி.விஜயபாஸ்கர் கடிதம்
ஆன்லைன் வகுப்பில் படிக்க வசதியாக ஹரியாணா பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்கி தந்த சோனு சூட்
ஹரியாணா மாநிலத்தில் உள்ளது மோர்னி என்ற கிராமம். இங்குள்ள அரசு பள்ளி மாணவர்கள் பெரும் பாலோரிடம் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்கு வசதியாக ஸ்மார்ட் போன்கள் இல்லை. இதற்காக, ஸ்மார்ட் போன் வைத்துள்ள பிறமாணவர்கள் வீட்டுக்குச் சென்று ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டனர்.
மேற்குவங்கம், மகாராஷ்டிரா உட்பட 7 மாநில முதல்வர்கள் சார்பில் நீட், ஜேஇஇ தேர்வுக்கு எதிராக வழக்கு
சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
ஆதரவற்ற சகோதரிகளை தத்தெடுத்து திருமணம் செய்து வைத்த முஸ்லிம்
மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகரைச் சேர்ந்த பாபாபாய் பதான் என்பவர், சகோதரிகளான 2 இந்து பெண்களை ஆதரவற்றோர் ஆசிரமத்தில் இருந்து தத்தெடுத்து வளர்த்துள்ளார்.
உலகிலேயே நீண்ட காலம் சேவையாற்றிய ஐஎன்எஸ் விராத் போர்க் கப்பல் குஜராத்தில் உடைக்கப்படுகிறது
இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய ஐஎன்எஸ் விராத் போர்க் கப்பல், குஜராத் மாநிலம் ஆலங்கப்பல் உடைக்கும் தளத்தில் வரும் செப்டம்பரில் உடைக்கப்பட உள்ளது.
அரசு அதிகம் செலவிட வேண்டும் கடன் வாங்கக் கூடாது: ராகுல் காந்தி
நாடு முழுவதும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் சரிந்துள்ள பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு திருப்ப பல்வேறு சீர்திருத்தங்கள் அவசியம் என ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு பாரம்பரிய வேஷ்டிகள் சமர்ப்பணம்
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் துங்கபத்ராகிருஷ்ணா நதிகளுக்கு இடையே கத்வால் நகரம் உள்ளது.
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் செல்லாது
குட்கா தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் கே.எம்.காதர் மொய்தீன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்(80), உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஆக.3-ம் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.