CATEGORIES
Kategorier
அடக்கு முறையை மீறி வளர்ந்தவன்: விமர்சனங்களை பற்றி கவலை இல்லை: எதிர்க்கட்சிகள் மீது ஸ்டாலின் பாய்ச்சல்!
'தமிழகத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிப்பதை அனுமதிக்க மாட்டேன்”!!
மேற்கு வங்காள அரசு ஊழியர்களுக்கு ஆயுத பூஜைக்கு 11 நாள் விடுமுறை!
முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!!
குஜராத்தில் ஆம் ஆத்மி பிரசாரம்: வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை!
அரவிந்த் கேஜ்ரிவால் வாக்குறுதி!!
கன்னியாகுமரி-காஷ்மீர் வரை பாத யாத்திரை செல்வது ஒரு தவமே!
ராகுல் காந்தி கருத்து!!
ஜெயிலர் படத்தின் கதை வெளியானது?
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில்,உருவாகும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார்.
காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு: ரூ.2,250 கோடி முதலீட்டில் 37,450 பேருக்கு வேலைவாய்ப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஐந்து திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
மருத்துவம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
“தொகுதியில் நீண்டகாலம் தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை எழுதி அனுப்புங்கள்”!!
நாகர்கோவிலில் தொடக்கம்: அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்!
செப் 1-ந் தேதி வரை நடக்கிறது!!
ஸ்டாலின் நிர்வாக திறனுக்கு பாராட்டு: பாரதத்தை இணைப்போம் யாத்திரை இந்தியாவின் ஒற்றுமைக்கு அவசியம்!
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும்!
தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கோரிக்கை!!
மூவாயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழுக்கு செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத் தந்தது தி.மு.க. அரசு தான்!
தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
கோவில்களில் அர்ச்சகர் நியமனம்: தமிழக அரசின் உத்தரவு செல்லும்!
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
ஆணுக்குப் பெண் இளைப்பில்லை: பாலின சமத்துவமே நம் பாரம்பரியம்!
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பாகவத் பேச்சு!!
இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா: ஜனாதிபதி-பிரதமர் மோடி வாழ்த்து!
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு: 3 மாவட்டங்களுக்கு ஸ்டாலின் பயணம்!
23-ஆம் தேதி செல்கிறார்!!
அதிதியிடம் தோற்றதில் மகிழ்ச்சி! - நடிகர் கார்த்தி
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள விருமன், ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது
பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.5 கோடி மோசடி!
பெண் உள்பட இருவர் கைது!!
ஆன்லைன் ரம்மியை தடுக்க சட்டம்: உயரதிகாரிகளுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக மேற்கொள்ள உயர் வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர வைப்போம்: எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பி.எஸ். அழைப்பு!
கசப்புகளை மறந்து இணைந்து செயல்படுவோம்!!
பதவி ஆசையால் அழைப்பு விடுக்கிறார்: தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்துள்ள ஓ.பி.எஸ்.சுடன் சேர்ந்து செயல்பட முடியாது!
எடப்பாடி திட்டவட்ட அறிவிப்பு!!
ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ரேஷன் கடைகள் மேம்படுத்தப்படும்!
ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்!!
பிராட் பிட்டின் "புல்லட் டிரெய்ன்" தமிழில் வெளியாகிறது!
பல மொழிகளில், இந்தியாவில் வெளியாகவுள்ளது.
தனுஷின் 'வாத்தி' பட டீசர் வெளியானது!
நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் 'சார்' என்கிற திரைப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் இருமொழி படமாக உருவாகி வருகிறது.
படத் தயாரிப்பில் தீவிரம் காட்டும் கமல்ஹாசன்!
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பு நிறுவனம் புதிய படங்களை தயாரித்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறது
உடல் நலமின்மை: மருத்துவமனையில் நடிகர் அனுமதி!
பிரபல நடிகரும் இயக்குநருமான ஜி.எம்.குமார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் வருகை எதிரொலி
சென்னையில் இரவில் வாகன தணிக்கை!
எதிர்ப்பு இல்லாமல் என்னால் வாழ முடியும்!
ஐஸ்வர்யா ரஜினி பரபரப்பு டுவிட்
கலகத்தலைவனாக மாறிய உதயநிதி!
நெஞ்சுக்குநீதி படத்தை தொடந்து உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கொரோனாவில் இருந்து அமெரிக்க அதிபர் மீண்டார்!
அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்
'ஜெயிலர்' ரஜினிக்கு 'ஹாலிவுட்' சிகையலங்கார நிபுணர்!
கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார்,ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தை இயக்குகிறார்.