CATEGORIES
Kategorier
ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் –4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!
கோலி, சூர்யகுமார் அதிரடி!!
நிதிநிலைமை சீரானதும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்!
முதல் அமைச்சர் ஸ்டாலின் உறுதி!!
என்னை அடித்தால் திருப்பி அடிப்பேன்: அரசியலில் நான் சாபக்கேடா? பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை காட்டமான பதில்!
"இந்தியாவுக்கு சுதந்திரம் தர வேண்டாம் என்று கூறியது உங்கள் மூதாதையர்கள் தான்”!!
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!
போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா தனது 31வது வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிம் பற்றி துப்பு தந்தால் ரூ.25 லட்சம்!
தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு!!
பதவியில் இருந்தபோது ஓ.பி.எஸ். வசூல் ராஜாவாக திகழ்ந்தார்!
டி.ஜெயக்குமார் கடும் தாக்கு!!
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்த கவுதம் அதானி!
புதிய சாதனை படைத்தார்!!
காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை: ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!
அக்டோபர் 17–ஆம் தேதி தேர்தல்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் எம்.பி. போட்டி!
விரைவில் வேட்பு மனு தாக்கல்!!
நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் காதலர் அதிரடி கைது!
நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த அவரது முன்னாள் காதலர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பவீந்தர் சிங் தத் விழுப்புரம் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில் தொடர்புள்ள போலீசார் சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன் விக்கி ஜோடிக்கு போட்டியாக களமிறங்கிய நட்சத்திர ஜோடி!
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் : 10 மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானை பழிக்குப்பழி வாங்கிய இந்திய அணி!
பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து!!
குலாம்நபி ஆசாத் 20 நாளில் கட்சி தொடங்குவார்!
உதவியாளர் தகவல்!!
டெல்லி சட்டசபை சிறப்புக் கூட்டம்: தாமாக முன்வந்து நம்பிக்கை ஓட்டு கோரிய கேஜ்ரிவால்!
"பா.ஜ.க.வின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முறியடிப்போம்" *அமளி செய்த எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்!!
தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டாலும் காங்கிரஸ் தலைவராக ராகுல் தான் வர வேண்டும்!
மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தல்!!
பொன்னியின் செல்வனுக்காக கார்த்தி நிஜ சண்டை!
'பொன்னியின் செல்வன்' - லைகா புரொடக்ஷன்ஸ்
மேல் சிகிச்சைக்காக இயக்குநர் பாரதிராஜா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!
சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக இன்று மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாளை மறுதினம் காரிய கமிட்டிக் கூட்டம்: ராகுல் காந்தி பிடிவாதம் நீடிப்பு!
காங்கிரஸ் தலைவர் தேர்தல் தள்ளிப்போகிறது!
பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கான சந்தை விலையைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு!
அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!!
எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமனுக்கு மானுடத்தின் பெருமை விருது!
டேக் கேர் இண்டர்நேஷனல் பவுண்டேஷன் வழங்கியது!!
அம்பத்தூர் – கிண்டியில் ரூ.150 கோடி மதிப்பில் 2 அடுக்குமாடி தொழில் கூடங்கள்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!!
எங்களது மொழிக்கும், சுயமரியாதைக்கும் ஊறுவிளைவிக்க நினைத்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்!
கனிமொழி பேச்சு!!
நான் ஒரு சினிமா பைத்தியம்! -விக்ரம் சொல்கிறார்
நடிகர் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது.
‘ஐ.என்.எஸ். விக்ராந்த்' பெயரில் ரூ.20,000 கோடியில் உருவான விமானம் தாங்கி போர்க்கப்பல்!
செப்டம்பர் 2-ஆம் தேதி பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்!!
எல்லா மாவட்டங்களிலும் ' சீரான தொழில் வளர்ச்சி: 221 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.20 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது!
திருப்பூர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தகவல்!
காசோலை மோசடி வழக்கில் ரூ.10 ஆயிரம் அபராதத்தை லிங்குசாமி செலுத்தினார்!
காசோலை மோசடி வழக்கில் ரூ.10 ஆயிரம் அபராதத்தை இயக்குநர் லிங்குசாமி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றதில் செலுத்தினார்.
குருவை மிஞ்சிய சிஷ்யன் பா.ரஞ்சித்!- இயக்குநர் வெங்கட்பிரபு புகழாரம்!
பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள புதியபடம் 'நட்சத்திரம் நகர்கிறது'.
‘நானே வருவேன்’ புதிய தோற்றத்தில் தனுஷ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் நானே வருவேன்.
மருத்துவமனைக்கு சென்று பாரதிராஜாவிடம் நலம் விசாரித்தார் வைரமுத்து!
திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக சோனியா காந்தி அமெரிக்கா பயணம்!
ராகுல், பிரியங்காவுடன் தனி விமானத்தில் செல்கிறார்!!