CATEGORIES
Kategorier
நிலா வெளிச்சத்தில் ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன் தற்போது 'இடும்பன்காரி' என்ற படத்திலும், ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகை மஞ்சு வாரியருக்கு சுங்க வாரியம் பாராட்டு!
2021-22-ம் ஆண்டிற்கான வரியை முறையாக கட்டியதால் அவருக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற 'கடைசி விவசாயி'!
'கடைசி விவசாயி' திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது
ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை!
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
டாப்சியுடன் இணைந்த சமந்தா!
நடிகை டாப்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
காமெடி டிராமா'வாக உருவான பன்னிக்குட்டி!
இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு, திண்டுக்கல் லியோனி, சிங்கம்புலி, 'சின்னத்திரை' ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
"கேசினோ" பர்ஸ்ட்லுக் வெளியானது!
மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டுள்ளார்.
போயஸ் கார்டனில் பிரமாண்ட வீடு கட்டும் நயன்தாரா
வீட்டின் இண்டீரியர் வேலைகளுக்காக மட்டும் செய்யப்படும் செலவு மட்டுமே ரூ.25 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மும்பையிலிருந்து ஒரு சிறப்பு குழுவினை வரவழைத்துள்ளாராம் நயன்தாரா.
‘காட்பாதர் 'பர்ஸ்ட் லுக் வெளியானது
இவருடன் நயன்தாரா ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
எனது 17 வருட கனவு ‘தெற்கத்தி வீரன்' நாயகன் சாரத்.
சந்திரபாபு பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் புதுமுகம் சாரத், நடிகராகவும், இயக்குனராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “தெற்கத்தி வீரன்”.
ஆஸ்திரேலியா, இந்தியாவில் படமாக்கப்பட்ட ஒற்று!
இந்தியா, சிங்கப்பூர், கம்போடியா, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்படம்,
சர்வதேச விருதுகளை குவிக்கும் இரவின் நிழல்!
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ.வில்சனுக்கு இரண்டு விருதுகளும், இரவின் நிழல் படத்திற்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது.
புஷ்பா 2 ம் பாகத்தில் விஜய்சேதுபதி?
விஜய் சேதுபதியும் 'புஷ்பா 2' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது
விஷாலுக்கு காயம், படப்பிடிப்பு ரத்து!
லத்தி படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது
தாம்பரத்தில் பாரதிய ஜனதா உண்ணாவிரதம்!
தமிழக அரசை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டபாரதிய ஜனதா கட்சி சார்பில் தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அருண் விஜய் நடிப்பில் உருவான 'தமிழ் ராக்கர்ஸ்'!
இந்த தொடர் மூலம் ஏவிஎம் புரடக்சன்ஸ் முதல் முறையாக 'ஓடிடி 'தளத்தில் கால்பதிக்கிறது'.இவ்வாறு அவர் கூறினார்.
ஆக்சன் நாயகனாக களமிறங்கிய ஹரிஷ் கல்யாண்!
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் எம்.தேவராஜுலு தயாரித்துள்ள புதிய படம், 'டீசல்'
எனக்கு வருமான வரித்துறை காதல் கடிதம் அனுப்பியுள்ளது! சரத்பவார் கிண்டல்!!
வருமான வரித்துறை தனக்கு ஒரு ‘காதல் கடிதம்' அனுப்பியுள்ளது என சரத் பவார் கிண்டல் செய்துள்ளார்.
என்னை 'மன்மதலீலை'யில் சிக்க வைத்தது கமல் தான்
படவிழாவில் பரபரப்பை ஏற்படுத்திய ராதாரவி!! 'தி நைட்டிங் கேர்ள்' புரொடக்சன்ஸ் படநிறுவனம் சார்பில் ஜெய்பாலா தயாரிப்பில், சமயமுரளி இயக்கியுள்ள புதிய படம் கனல்.
பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் 'பனாரஸ்'!
கே ஜி எஃப் படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம், 'பனாரஸ்'. இதில், புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.
பூரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம்!
ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகன்நாதர் புகழ்பெற்ற ஆலயம் உள்ளது.
சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு' முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.
எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகளை உடனே சேர்க்க அரசு உத்தரவு!
எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளராக களமிறங்கிய இயக்குனர் மிஷ்கின்!
மாருதி பிலிம்ஸ் படநிறுவனம் சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகும் புதிய படம், 'டெவில்'.,இப்படத்தை 'சவரக்கத்தி' பட இயக்குனர் ஆதித்யா இயக்குகிறார்.
பொக்கிஷம் தேடிச் செல்கிற பயணமே 'செஞ்சி'!
வழக்கமான சினிமாவின் வணிக சூத்திரங்களில் இருந்து விலகி ஒரு சுவாரஸ்யமான கதையை எடுத்துக் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘செஞ்சி' இப்படத்தை, கணேஷ் சந்திரசேகர் இயக்கி தனது ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
பிரபுதேவா நடிப்பில் உருவான 'மை டியர் பூதம்'!
அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை என்.ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம், 'மை டியர் பூதம்'.
சென்னை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா மண்டல தலைவர்கள் நியமனம்!
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கே.எம். சாய்சந்தியன், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் திரவியம் சங்கர் ஆகியோர் பரிந்துரையின் பேரில் சென்னை கிழக்கு மாவட்ட மண்டல தலைவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
ஒரேநாளில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள, 'டி3'
பீமாஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்சன்ஸ் சார்பில் சாமுவேல் காட்சன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘டி3'.
அ.தி.மு.க.வில் பிளவா? மக்களை சந்தித்து சசிகலா விளக்கம்! 6 ஆம் தேதி தொடங்குகிறார்!!
அ.தி.மு.க.வில் தற்போது உள்ள நிலையை மக்களை சந்தித்து சசிகலா விளக்கம் அளிக்க உள்ளார். அதற்காக அவர் அடுத்த மாதம் 5-ஆம் தேதி பிரசார பயணத்தை தொடங்க உள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா!
மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி உச்சம் பெற்றுள்ளது. இதற்கிடையே கொரோனா பரவலும் உக்கிரம் அடைந்து வருகிறது.