CATEGORIES
Kategorier
சட்டத்தை மதிக்காமல் செயல்படும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசு தயங்குவது ஏன்?
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம்!
கொரோனா தொற்று அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்!
ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!!
நெல் கொள்முதல் முதல் விலை போதுமானதல்ல: குவிண்டாலுக்கு ரூ.3,000 என நிர்ணயிக்க வேண்டும்
டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!!
தஞ்சையில் "பொன்னியின் செல்வன்" படவிழா!
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' , நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார்.
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி.வகுப்புகளை தொடங்க வேண்டும்!
சரத்குமார் கோரிக்கை!!
'ஓ 2' படத்தின் ஆக்சிஜனே நயன்தாரா தான்!
இயக்குனர் விக்னேஷ் ஜி.எஸ்.
நாளை பிரதிஷ்டை தின வழிபாடு: சபரிமலை கோவில் இன்று மாலை திறப்பு!
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மே மாதம் 14ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.
திருப்பதியில் ஜூலை, ஆகஸ்டு மாதம் வரை தரிசன டிக்கெட்டுகள் இல்லை!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்தது.
இந்தியாவில் பீர், மது விற்பனை 18 சதவீதம் அதிகரிப்பு!
கடந்த ஓராண்டு நடந்த ஆய்வின்படி இந்தியாவில் பீர் மற்றும் மதுபான வகைகளின் விற்பனை 18 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
'டான்' இயக்குனருடன் சிவகார்த்திகேயன் வாக்குவாதம்! - சுவாரசிய தகவல்!!
சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், உள்ளிட்டோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
“ஆவினில் ‘ஹெல்த் மிக்ஸ்' தயாரிக்கவேயில்லை'; விளம்பரத்திற்காக பொய்யான தகவலை கூறுவதா?”!!!
கர்ப்பிணிகளுக்கு பெட்டகம் ஊட்டச்சத்து வாங்கியதில் ரூ.77 கோடி ஏற்பட்டதாக இழப்பு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய புகாருக்கு 2 அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள்.
ஷாருக்கான், அட்லீ படத்தலைப்பு 'ஜவான்'?
அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
பா.ஜ.க. வளர்ந்து வருகிறது: பொன்னையன் சொல்வதை பெரிதாக எடுக்க வேண்டாம்!
எச்.ராஜா பேட்டி!!
நிர்வாகிகள் — தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்!
‘என்னை சந்திக்க வருபவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டாம்'
நயன்தாரா திருமணத்திற்கு திரளும் நடிகர், நடிகைகள்!
நடிகை நயன்தாரா தனது நீண்ட கால காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனைவரும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார் என்பதும், மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த திருமணம் நடக்க உள்ளதும் எல்லோருக்கும் தெரிந்த சேதி தான்.
உ.பி.யில் ரூ.80,000 கோடியில் 1,406 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!
அதானி, அம்பானி பங்கேற்பு!!
பேரிடர் தடுப்பு நடவடிக்கையை முன்கூட்டியே தொடங்க வேண்டும்!
மக்கள் நீதி மய்யம் அறிக்கை!!
பூஜா ஹெக்டேவுக்கு வெளிநாட்டு சண்டை பயிற்சியாளர் சிறப்பு பயிற்சி!
தமிழ்த் திரையுலகில் ஜீவாவுடன் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே.
நயன்தாரா திருமணத்தை படமாக்கும் கவுதம் மேனன்?
கிட்டத்தட்ட 7 வருடத்திற்கும் மேலாக காதலித்து லிவிங்து கெதர் பாணியில் வாழ்ந்து வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி வரும் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியான நிலையில், திடீரென மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் 5 நட்சத்திர ஓட்டலில் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான பிரம்மா முகூர்த்த நேரத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளது.
சென்னை மலர்க்கண்காட்சி: சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர்!
கருணாநிதி பிறந்தநாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்முறையாக நடைபெற்ற மலர்க்கண்காட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நாளை அரை இறுதியில் நடால்-ஸ்வெரேவ் மோதல்!
கால் இறுதியில் மரின்சிலிக் வெற்றி!!
‘குட்டை கவுனில்' குஷ்பு! சொக்கிப்போன ரசிகர்!!
கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தீவிர உடற்பயிற்சி, டயட் உணவு என பலவிதமான முயற்சிகளுக்குப் பிறகு தற்போது தனது உடல் எடையை மிகவும் கணிசமாக குறைத்து மிகவும் ஸ்லிம் ஆக காட்சியளிக்கிறார் நடிகை குஷ்பு.
பிரதமர் மோடி தலைமையில் மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாடு!
ஜூன் 16, 17 தேதிகளில் நடக்கிறது!!
இந்தியாவில் முதன்முறையாக தன்னைத் தானே திருமணம் செய்யும் புதுமைப்பெண்!
தேனிலவுக்கு கோவா போகிறார்!!
'சூர்யா -41' படத் தலைப்பை தேர்வு செய்த பாலா?
நீண்ட இடை வெளிக்கு பின்,சூர்யா மற்றும் பாலா இருவரும் மீண்டும் கூட்டணி சேர்ந்து உள்ளனர்.
கருணாநிதி பிறந்த நாளையொட்டி சென்னையில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்குகிறது!
ஏற்பாடுகள் தீவிரம்!!
ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும்!
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
குயின் 2-ம் பாகம் படப்பிடிப்பு தொடங்கியது!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் வெப் தொடராக ரேஷ்மா கட்டலா கதை-திரைக்கதையில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான குயின் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சென்னையில் தங்கம் விலை ரூ.280 குறைந்தது!
சென்னையில் தங்கம் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் அன்புமணி சந்திப்பு!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ. கே.மூர்த்தி ஆகியோர் சந்தித்தனர்.