CATEGORIES
Kategorier
தாமஸ் கோப்பையை வென்ற பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துஷ்யந்த் நடிப்பில் உருவாகும் 'ஷூட்டிங் ஸ்டார்'.! '
ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் சார்பாக எம் ஜெ ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகியோரது தயாரிப்பில் எம் ஜெ ரமணன் இயக்கத்தில் நகைச்சுவை படமாக உருவாகியுள்ள புதிய படம், 'ஷூட்டிங் ஸ்டார்'.
சரக்கு பார்ட்டியுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!
ஹாலிவுட் போர்னோகிராபி நடிகையான இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சன்னி லியோன் அத்துறையை விட்டு விலகி பாலிவுட்டில், பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 உள்ளிட்ட சில படங்கள், தமிழில் வடகறி படத்தில் சிறப்பு தோற்றம் என கலக்கினார்.
தமிழக அமைச்சர்கள் இத்தாலி நாட்டிற்கு பயணம்!
இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்!!
வரும் 16-ந் தேதி பா.ம.க. கொடியேற்று விழா!
டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!!
சென்னை அணியின் தலையெழுத்தை மாற்றிய மின்தடை!
மும்பைக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
இந்த மாதம் கடைசியில் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வர திட்டம்!
பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீள உதவி கேட்கிறார்!!
'நயன் விக்கி' ஜோடி எடுத்த அதிரடி முடிவு!
திருமணத்திற்கு பின்...
சென்ற ஆட்டத்தில் நீக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா முழுவதுமாக விலகல்!
டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ரவீந்திர ஜடேஜா உடல் தகுதி காரணமாக போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.
செவிலியருக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தரவேண்டும்!
டி.டி.வி. தினகரன் கோரிக்கை!!
சிம்புவின் 'பத்து தல', இறுதிக்கட்ட படப்பிடிப்பு!
சிம்பு தனது அடுத்த படமான 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
சர்வதேச செவிலியர் தினம்: அர்ப்பணிப்புக்கும் கருணைக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார்கள்!
பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!!
20 ஆண்டு கால சினிமா வாழ்க்கை குறித்து தனுஷ் பரபரப்பு டுவிட்!
நடிகர் தனுஷ், சினிமாவிற்கு நடிக்க வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நன்றி கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
கொழும்பிலிருந்து மகிந்த ராஜபக்சே தப்பியது எப்படி? குடும்பத்துடன் சிறிய தீவில் தஞ்சம்!
கொழும்பில் போராட்டம் முற்றியதால் மகிந்த ராஜபக்சே தப்பினார். அவர் எப்படி தப்பிச் சென்றார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.திரிகோணமலை துறைமுகம் அருகே உள்ள ஒரு சிறிய தீவில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
அஜித்தின் 62-வது படத்தில் நயன்தாரா?
நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.
அனிருத் இசையில் கமல் பாடிய பாட்டு!
விக்ரம், வரும் ஜூன் 3 ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
ஆந்திராவில் கனமழை: அசானி புயல் வலுவிழந்தது!
நாளை தீவிர காற்றழுத்தமாக மாறும்!!
போராட்டக்காரர்கள் ஆவேசம்: ராஜபக்சேவின் பாரம்பரிய வீடு எரிக்கப்பட்டது! போலீஸ் துப்பாக்கிச்சூடு!!
இலங்கையில் போராட்டம் நீடிக்கிறது. ராஜபக்சேவின் பாரம்பரிய வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது. கொழும்பில் உள்ள வீட்டையும் போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். இதனால் துப்பாக்கிச் சூடும் நடந்தது.
சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
அசானி புயல் பாதிப்புகளிலிருந்து எச்சரிக்கும் விதமாக சென்னை, எண்ணூர் , துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வரி ஏய்ப்பு செய்த இரும்பு வியாபாரிகளிடம் ரூ.1.81 கோடி வசூல்!
அமைச்சர் பி.மூர்த்தி அதிரடி நடவடிக்கை!
நயன்தாராவின் திருமண வரவேற்பு மாலத்தீவில்?
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி அடுத்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி மிகவும் எளிமையான முறையில் திருமலையில் தங்களது திருமணத்தை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்1 தேர்வு இன்று தொடங்கியது!
8.83 லட்சம் பேர் எழுதுகின்றனர்!!
கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை சரிவு! பீன்ஸ் விலை அதிகரிப்பு!!
கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ் கிலோவுக்கு ரூ.80க்கு விற்பனையானது. விளைச்சல் அதிகரிப்பு காரணமாக வெங்காயம் விலை தொடர்ந்து சரிவை கண்டுள்ளது.
உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை: தி.மு.க.வில் துதிபாடிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்!
டி.ஜெயக்குமார் பேச்சு!!
ரஷ்யா அச்சுறுத்தல் எதிரொலி: மர்மமான முறையில் நான் உயிரிழந்தால் ....?
எலான் மஸ்க் டுவிட்டால் பரபரப்பு!
போட்ட மியூசிக்கையே போட்டு ஏமாத்துறாங்களே!
யுவன் விழாவில் இளையராஜா ஆதங்கம்!!
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சீமான்-பாலகிருஷ்ணன், பிரேமலதா ஆறுதல்!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.
துபே உள்ளே ஜடேஜா வெளியே!
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ஜடேஜாவுக்கு பதிலாக ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டார்.
சிவகார்த்திகேயனை மிரள வைத்த ஷிவாங்கி!
டான்ட்ரெயிலர் வெளியீடு
தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரத்தை உறுதிப்படுத்துங்கள்!
அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை!