CATEGORIES
Kategorier
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறையில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை!
'பணியிட மாறுதல் சம்பந்தமாக வரவேண்டாம் !
பீட்டா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனாவிடமிருந்து பாதுகாக்கும் கோவாக்ஸின் தடுப்பூசி! - ஆரம்பகட்ட ஆய்வில் தகவல்!!
இந்தியாவில் பரவிவரும் பீட்டா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பதில் கோவாக்ஸின் தடுப்பூசி சிறந்து விளங்குவதாக முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆக்சிஜன் ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு 3,972 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்!
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு இதுவரை 3, 972 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.
கல்லணை கால்வாயில் தூர்வாரும் பணி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு செய்கிறார்!
12-ம் தேதி மேட்டூர் அணையை திறக்கிறார்!!
36 மாவட்டங்களில் பற்றாக்குறை உள்ள நிலையில் தமிழகத்திற்கு 85,000 டோஸ் தடுப்பூசி மட்டுமே வருகை!
36 மாவட்டங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன அவை இன்று காலை முதல் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பபட்டு வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது .
ஸ்டான்லி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு!
150 படுக்கைகள் உண்டு!!
திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் 200 படுக்கையுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை உள்ளது திருப்பெரும்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலைவேகமாக பரவி வருகிறது. இதனைதடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா வார்டில் முழு கவச உடையில் அமைச்சர் ஆய்வு!
கடந்த மே மாதம் 30ஆம் தேதி அன்று கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் கவச உடை அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
கல்குவாரி விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!
போலீஸ் அதிகாரி உறுதி!!
ஸ்டான்லி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு!
கலாநிதி வீராசாமி எம்.பி., பேட்டி!!
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக ஸ்ரீநாதா பொறுப்பேற்றார்!
பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு!!
நீட் தேர்வினால் இழைக்கப்படும் அநீதியை போக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்!
முதல்வர் ஸ்டாலினுக்கு கே.எஸ். அழகிரி கோரிக்கை!!
கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது!
அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!!
'தி பேமிலி மேன் 2' தொடரை உடனடியாக நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்! - பாரதிராஜா எச்சரிக்கை!!
'திபேமிலிமேன்2 'வெப் தொடர், தமிழின விரோதிகளால் எடுக்கப்பட்டிருக்கிறது. இத்தொடரை உடனடியாக நிறுத்தாவிட்டால், அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்!
விழுப்புரம் மாவட்டத்தில் 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்!
கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை பிரதோஷ வழிபாடு!
ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு!
வாடகைக் கார், ஆட்டோவில் செல்ல இ-பதிவு: மக்கள் முண்டியடித்ததால் இணையதளம் முடங்கியது!
சென்னையில் ஆட்டோக்கள், ஓடிய காட்சி
வருமான வரி தாக்கலுக்கான புதிய இணையதளம்!
இன்று முதல் அறிமுகம்!!
என் வாழ்க்கையை உயர்த்திய 'காக்காமுட்டை'!
ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சிப் பதிவு!!
கொரோனாவால் பெற்றோர்கள் இழப்பு பராமரிக்க கண்காணிப்புக்குழு!
ஜி.கே.வாசன் எம்.பி. கோரிக்கை!!
கொரோனா 2-வது அலை இறப்பு விகிதம் அதிகரிக்க காரணம் என்ன?
சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி!!
தேர்வெழுதுவோருக்கு தடுப்பூசி: மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதே சரியான தீர்வு!
கமல்ஹாசன் அறிவுறுத்தல்!!
சென்னை நட்சத்திர விடுதியில்: எடப்பாடி-ஓ.பி.எஸ். இன்று திடீர் சந்திப்பு!
சசிகலா ஆடியோ குறித்து விவாதித்ததாக தகவல்!!
ரூ.1 கோடி மோசடி விவகாரம் பா.ஜ.க துணைத்தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
கேரளாவில் பெரும் பரபரப்பு!!
பத்திரிகை, ஊடகத்துறையினரை முன்களப் பணியாளராக அறிவித்து அரசாணை வெளியீடு!
பத்திரிகை, ஊடகத்துறையினரை முன்களப் பணியாளராக அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கு தனி நல வாரியம்! - அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி வருமாறு:- சமுதாயத்தில் திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசு அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
எழுத்தாளர்களுக்கு வீடு, இலக்கிய மாமணி விருது! - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் மதுரையில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனாவின் தாக்கம் 70 சதவீதம் குறைந்தது!
சென்னையில் கொரோனா 2வது கட்ட பரவலின் தாக்கம் 70 சத வீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணியுடன் பைடன் சந்திப்பு!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அந்நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் சந்திக்கிறார்.