CATEGORIES
Kategorier
எனக்குள்ள இருக்குற குழந்தை ஆட்டம் போடுது! இந்துஜா ஜாலி டுவிட்!!
தனுஷ் நடிப்பில் 'அசுரன்', 'கர்ணன்' ஆகிய படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் நானே வருவேன் என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். இதில், தனுசுக்கு ஜோடியாக இந்துஜா நடித்து வருகிறார்.
இந்த ஐ.பி.எல். தொடரில் முதல் ‘ஹாட்ரிக்' விக்கெட் எடுத்து சாஹல் அபாரம்!
இந்த ஐ.பி.எல். தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சாதனை படைத்துள்ளார்.
கடைசி ஓவரில் ஜொலித்த உம்ரான் மாலிக்கும், சொதப்பிய ஜோர்தனும்!
நேற்றைய லீக் ஆட்டங்களில் கடைசி ஓவர் வீசிய ஐதராபாத் அணியின் உம்ரான் மாலிக்கும், சென்னை அணியின் ஜோர்தனும் முரணாக பந்து வீசியுள்ளனர்.
ஜூன் மாதம் திரைக்கு வரும் மாயோன்!
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இளையராஜாவை அவமதிப்பதா? பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம்!
பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதற்காக இளையராஜாவை அவமதிப்பதா? என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கே.ஜி.எப். 3-ம் பாகம் உருவாகிறது!
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில், பிரசாந்த் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
4 நாட்கள் விடுமுறை முடிந்தது - சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்! நீண்ட தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!!
4 நாள் தொடர் விடுமுறை முடிந்து ஏராளமான பொது மக்கள் சென்னைக்கு திரும்பியதால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரவிந்தரின் எண்ணம் ஈடேறும்: அகண்ட பாரதம் விரைவில் நனவாகும்!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாகவத் உறுதி!
ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக வெறும் வாய்ச்சொல்லில் தான் சமத்துவம் என்கிறது தி.மு.க.!
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம்!!
அதிக ரன் குவித்ததில் பட்லரை பின்னுக்குத் தள்ளிய ஹர்திக்!
இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்ததில் ராஜஸ்தானின் பட்லரை பின்னுக்குத் தள்ளிவிட்டு குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
37 ரன் வித்தியாசத்தில் வெற்றி: ராஜஸ்தானை பந்தாடிய குஜராத்!
ஹர்திக் பாண்டியா 87 ரன் விளாசல்!!
ஆர்யாவின் 'கேப்டன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
'டெடி'படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் மீண்டும் இயக்கியுள்ள புதிய படம் கேப்டன்.
அதிக ரன் பட்டியலில் ஜோஸ் பட்லர் முதலிடம்!
இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஜோஸ் பட்லர் 205 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
சர்ச்சைக்குள்ளான கோலியின் ரன் அவுட்!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் ரன் அவுட் சர்ச்சைக் குள்ளானது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - பாடை கட்டி, ஒப்பாரி வைத்து, சங்கு ஊதி காங்கிரசார் போராட்டம்!
வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெ.டில்லி பாபு தலைமையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பாடைகட்டி சிலிண்டருக்கு மாலை அணிவித்து சங்கு ஊதி ஒப்பாரி ஊர்வலம் நடத்தினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் தயார்! அமைச்சர் சேகர்பாபு தகவல்!!
மதுரையில் நடைபெறும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை பெருவிழா சிறப்பான முறையில் நடைபெற அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச் செல்ல ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
முதல்வருக்கு, ஓ.பி.எஸ். கோரிக்கை!!
தமிழகத்தில் 7 சதவீதம் வீடுகளுக்கு மட்டுமே சொத்துவரி உயர்வு!
அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!!
ஐஸ்வர்யா ரஜினிக்கு தனுஷ் ரசிகர்கள் அறிவுரை!
நடிகர் தனுசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமீபத்தில் தனுஷை பிரிவதாக அறிவித்து தற்போது இசை ஆல்பம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளில் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.
தண்டையார்பேட்டையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு!
இணை போலீஸ் ஆணையர் ரம்யா பாரதி தலைமையில் நடந்தது!!
தொடர்ந்து விலை உயர்வு: பெட்ரோல் விலை ரூ.110ஐ கடந்தது!
டீசல் விலையும் முதன் முறையாக சதம் அடித்தது!!
பெட்ரோல் விலை ரூ.97-யை தாண்டியது!
டீசல் விலையும் உயர்வு!!
தங்கம் விலை குறைந்தது!
சென்னை,ஜூன்.12
புதுச்சேரியில் 3 நாள் மது விற்பனை ரூ.20.4 கோடி!
புதுச்சேரி, ஜூன் 12 யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தினந்தோறும் சராசரியாக ரூ. 4 கோடி அளவிற்கு மது விற்பனை நடைபெறும் என்பது புள்ளி விவரம் ஆகும்.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு 84,332 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று!
உயிரிழந்தோர் 4,002 பேர் !!
வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிக குழந்தைகள் பெறுவதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்!
அசாம் முதல்வர் சர்மா அதிரடி!
மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்!
பக்தர்கள் இல்லாமல் நடந்தது!!
முகக்கவசத்தை விழுங்கிய நாய்: ஆபரேஷன் செய்து வெளியே எடுத்த கால்நடை மருத்துவர்கள்!
சென்னையில் முகக்கவசத்தை விழுங்கி நாய் உயிருக்கு போராடியது. கால்நடை மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து முகக்கவசத்தை வெளியே எடுத்து நாயின் உயிரை காப்பாற்றினார்கள்.
தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்!
புதிய கின்னஸ் சாதனை!!
கல்லணையில் இன்று ஸ்டாலின் ஆய்வு!
நாளை மேட்டூர் அணை தண்ணீரை திறந்து விடுகிறார்!