CATEGORIES

விஜய்யுடன் இணைந்து நடிக்க தயார்! -கமல்ஹாசன்.
Malai Murasu

விஜய்யுடன் இணைந்து நடிக்க தயார்! -கமல்ஹாசன்.

விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக மலேசியா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அடுத்ததாக விஜய்யை வைத்து எப்போ படம் பண்ணுவீங்க என்றும் விஜய்யுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கா?

time-read
1 min  |
May 31, 2022
ரஜினிக்கு அறிமுகப்பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்!
Malai Murasu

ரஜினிக்கு அறிமுகப்பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்!

ரஜினியின் ‘தலைவர் 169' படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அப்படத்தின் இயக்குனரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நெல்சன் நண்பருமான திலீப்குமார் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சிவகார்த்திகேயன், இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசியிருக்கிறார்.

time-read
1 min  |
May 31, 2022
கோமா நிலையில் இல்லை: சத்சங்கத்தை பகிர்ந்துகொள்ள ஓரிரு நாளில் திரும்பி வருவேன்!
Malai Murasu

கோமா நிலையில் இல்லை: சத்சங்கத்தை பகிர்ந்துகொள்ள ஓரிரு நாளில் திரும்பி வருவேன்!

நித்யானந்தா புதிய பதிவு!!

time-read
1 min  |
May 31, 2022
இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளித்த 1.4 லட்சம் ரசிகர்கள்!
Malai Murasu

இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளித்த 1.4 லட்சம் ரசிகர்கள்!

அமித்ஷா, ரன்வீர்சிங் வருகை!!

time-read
1 min  |
May 30, 2022
காங்கிரஸ் கொள்கையைக் கண்டு பா.ஜ.க.வினர் அஞ்சுகிறார்கள்!
Malai Murasu

காங்கிரஸ் கொள்கையைக் கண்டு பா.ஜ.க.வினர் அஞ்சுகிறார்கள்!

ப.சிதம்பரம் பேட்டி!!

time-read
1 min  |
May 30, 2022
திருமண நாளில் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!
Malai Murasu

திருமண நாளில் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!

திருப்பதிக்கு பதில் மகாபாலிபுரம்

time-read
1 min  |
May 30, 2022
ஜூலை மாதம் பிரதமர் மோடி புதுச்சேரி வருகை!
Malai Murasu

ஜூலை மாதம் பிரதமர் மோடி புதுச்சேரி வருகை!

புதுச்சேரிக்கு ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி வருகை தர உள்ளதாகவும், அவர் தியாகச்சுடர் தேசிய கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிவைக்க உள்ளதாகவும் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.

time-read
1 min  |
May 30, 2022
‘கேஜிஎப்-3' வில்லன் ஹ்ரித்திக் ரோஷன்?
Malai Murasu

‘கேஜிஎப்-3' வில்லன் ஹ்ரித்திக் ரோஷன்?

வில்லனாக பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்

time-read
1 min  |
May 30, 2022
2,710 பேருக்கு புதிதாகத் தொற்று: கொரோனா தொடர்ந்து அதிகரிப்பு!
Malai Murasu

2,710 பேருக்கு புதிதாகத் தொற்று: கொரோனா தொடர்ந்து அதிகரிப்பு!

ஒரே நாளில் 14 பேர் உயிரிழப்பு!!

time-read
1 min  |
May 27, 2022
'அஜித் 61' படத்துக்காக உருவாகும் புதிய அரங்கு!
Malai Murasu

'அஜித் 61' படத்துக்காக உருவாகும் புதிய அரங்கு!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் மீண்டும் அஜித் நடிப்பில் மூன்றாவதாக தற்காலிகமாக ' ஏகே 61' பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார்.

time-read
1 min  |
May 27, 2022
செஸ் போட்டியில் 2-ஆவது இடம்: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பிரக்ஞானந்தாவிற்கு வேலை!
Malai Murasu

செஸ் போட்டியில் 2-ஆவது இடம்: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பிரக்ஞானந்தாவிற்கு வேலை!

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

time-read
1 min  |
May 27, 2022
Malai Murasu

‘விக்ரம் 3'ம் பாகம் உருவாகுமா?

கமல் பரபரப்பு பேட்டி!

time-read
1 min  |
May 27, 2022
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்!
Malai Murasu

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்!

டி.டி.வி. தினகரன் கோரிக்கை!!

time-read
1 min  |
May 26, 2022
கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி 2 நாளில் கிலோவுக்கு ரூ.50 வரை விலை குறைந்தது!
Malai Murasu

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி 2 நாளில் கிலோவுக்கு ரூ.50 வரை விலை குறைந்தது!

கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில வாரங்களாக உச்சம் தொட்டு வந்த தக்காளி விலை, 2 நாளில் கிலோவுக்கு ரூ.50 குறைந்திருக்கிறது.

time-read
1 min  |
May 26, 2022
ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!
Malai Murasu

ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

2,628 பேருக்கு புதிதாகத் தொற்று!!

time-read
1 min  |
May 26, 2022
திருமணத்துக்கு தயாராகும் அனிருத்!
Malai Murasu

திருமணத்துக்கு தயாராகும் அனிருத்!

அனிருத்திற்கு விரைவில் திருமணம் நடத்த அவரது வீட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

time-read
1 min  |
May 26, 2022
மீண்டும் இயக்குநராகும் தனுஷ்!
Malai Murasu

மீண்டும் இயக்குநராகும் தனுஷ்!

நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தனுஷ் தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
May 26, 2022
‘இரவின் நிழல்' ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்!
Malai Murasu

‘இரவின் நிழல்' ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்!

நெகிழ்ந்த பார்த்திபன்!!

time-read
1 min  |
May 25, 2022
ஜப்பான் முன்னாள் பிரதமர்களுக்கு பத்தமடை பாய்களை பரிசளித்த நரேந்திரமோடி!
Malai Murasu

ஜப்பான் முன்னாள் பிரதமர்களுக்கு பத்தமடை பாய்களை பரிசளித்த நரேந்திரமோடி!

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீசுக்கு மோடி பரிசாக அளித்தார்

time-read
1 min  |
May 25, 2022
ஜப்பான் பயணம் நிறைவு: பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பினார்!
Malai Murasu

ஜப்பான் பயணம் நிறைவு: பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பினார்!

ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று அதிகாலை டெல்லிக்கு திரும்பினார்.

time-read
1 min  |
May 25, 2022
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை அதிரடி சரிவு!
Malai Murasu

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை அதிரடி சரிவு!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.35 வரை விலை குறைந்தது!!

time-read
1 min  |
May 25, 2022
இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்
Malai Murasu

இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும் போது, ' சாமி ஏதாவது வேலை இருக்குதா' என்று ரஜினிகாந்த் விசாரிக்க, “என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்து கொண்டிருக்கிறது.

time-read
1 min  |
May 25, 2022
பிரியங்கா சோப்ராவுக்கு கணவர் பரிசளித்த அதிநவீன கார் !
Malai Murasu

பிரியங்கா சோப்ராவுக்கு கணவர் பரிசளித்த அதிநவீன கார் !

கடற்கரை மணல், ஆன்ரோடு, சகதி இப்படி எல்லா நிலப்பரப்புகளிலும் ஓட்டக் கூடிய மிகவும் விலையுயர்ந்த கார்

time-read
1 min  |
May 24, 2022
படப்பிடிப்பில் விபத்து: ஆற்றில் காருடன் கவிழ்ந்த சமந்தா!நடிகருக்கும் காயம்!!
Malai Murasu

படப்பிடிப்பில் விபத்து: ஆற்றில் காருடன் கவிழ்ந்த சமந்தா!நடிகருக்கும் காயம்!!

தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தேவர் கொண்டா நடிக்கும் புதிய படம்,குஷி .இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.

time-read
1 min  |
May 24, 2022
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் கடும் உயர்வு!
Malai Murasu

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் கடும் உயர்வு!

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420-க்கு விற்பனை!!

time-read
1 min  |
May 24, 2022
மீண்டும் ஜெய்பீம்பட இயக்குனருடன் இணையும் சூரியா!
Malai Murasu

மீண்டும் ஜெய்பீம்பட இயக்குனருடன் இணையும் சூரியா!

ஜெய்பீம் படத்தை இயக்கி இருந்த டி.ஜெ. ஞானவேல் அடுத்து இயக்கவுள்ள படத்தில் மீண்டும் சூர்யா

time-read
1 min  |
May 24, 2022
யூ-டியூப் தளத்தில் மதசம்பந்தமான அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை!
Malai Murasu

யூ-டியூப் தளத்தில் மதசம்பந்தமான அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை!

மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை!!

time-read
1 min  |
May 24, 2022
உதயநிதியின் படத்தை பார்ப்பவர்களுக்கு தி.மு.க. அமைச்சர்கள் பிரியாணி வழங்குகின்றனர்!
Malai Murasu

உதயநிதியின் படத்தை பார்ப்பவர்களுக்கு தி.மு.க. அமைச்சர்கள் பிரியாணி வழங்குகின்றனர்!

சீமான் கிண்டல்!!

time-read
1 min  |
May 23, 2022
சுங்குவார்சத்திரம் அருகே 2 புள்ளி மான்கள் சடலமாக மீட்பு!
Malai Murasu

சுங்குவார்சத்திரம் அருகே 2 புள்ளி மான்கள் சடலமாக மீட்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே சேந்தமங்கலம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்த மானமாந்தோப்பில் 2 புள்ளி மான்கள் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததை தொடர்ந்து திருப்பெரும்புதூர் வனச்சரக அலுவலருக்கு போலீசார்தகவல் அளித்தனர்.

time-read
1 min  |
May 23, 2022
தமிழகம் அனுப்பிய உணவுப் பொருள், மருந்து இலங்கையிடம் ஒப்படைப்பு!
Malai Murasu

தமிழகம் அனுப்பிய உணவுப் பொருள், மருந்து இலங்கையிடம் ஒப்படைப்பு!

ஸ்டாலினுக்கு ரணில் நன்றி!!

time-read
1 min  |
May 23, 2022