CATEGORIES
Kategorier
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை அதிரடி சரிவு!
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.35 வரை விலை குறைந்தது!!
இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்
சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும் போது, ' சாமி ஏதாவது வேலை இருக்குதா' என்று ரஜினிகாந்த் விசாரிக்க, “என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்து கொண்டிருக்கிறது.
பிரியங்கா சோப்ராவுக்கு கணவர் பரிசளித்த அதிநவீன கார் !
கடற்கரை மணல், ஆன்ரோடு, சகதி இப்படி எல்லா நிலப்பரப்புகளிலும் ஓட்டக் கூடிய மிகவும் விலையுயர்ந்த கார்
படப்பிடிப்பில் விபத்து: ஆற்றில் காருடன் கவிழ்ந்த சமந்தா!நடிகருக்கும் காயம்!!
தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தேவர் கொண்டா நடிக்கும் புதிய படம்,குஷி .இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் கடும் உயர்வு!
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420-க்கு விற்பனை!!
மீண்டும் ஜெய்பீம்பட இயக்குனருடன் இணையும் சூரியா!
ஜெய்பீம் படத்தை இயக்கி இருந்த டி.ஜெ. ஞானவேல் அடுத்து இயக்கவுள்ள படத்தில் மீண்டும் சூர்யா
யூ-டியூப் தளத்தில் மதசம்பந்தமான அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை!
மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை!!
உதயநிதியின் படத்தை பார்ப்பவர்களுக்கு தி.மு.க. அமைச்சர்கள் பிரியாணி வழங்குகின்றனர்!
சீமான் கிண்டல்!!
சுங்குவார்சத்திரம் அருகே 2 புள்ளி மான்கள் சடலமாக மீட்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே சேந்தமங்கலம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்த மானமாந்தோப்பில் 2 புள்ளி மான்கள் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததை தொடர்ந்து திருப்பெரும்புதூர் வனச்சரக அலுவலருக்கு போலீசார்தகவல் அளித்தனர்.
தமிழகம் அனுப்பிய உணவுப் பொருள், மருந்து இலங்கையிடம் ஒப்படைப்பு!
ஸ்டாலினுக்கு ரணில் நன்றி!!
மாளவிகாவுக்கு பிடித்த கீர்த்திசுரேஷ் வீடு!
சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் மாளவிகா மோகனன்.
அற்புதம்மாள் வாழ்க்கையை படமாக்கும் வெற்றிமாறன்?
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு தற்போது பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.
அடுத்த சுற்றுக்கு சிக்கல் : பெங்களூருக்கு வழிவிடுமா டெல்லி?
நேற்றைய லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 8வது வெற்றியை ருசித்தது.
8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி!
கோலிக்கு ஆட்டநாயகன் விருது!!
பெங்களூர் அணிக்காக 7 ஆயிரம் ரன்களை கடந்த விராட் கோலி!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அணிக்காக (பெங்களூர்) 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கை தாக்கல்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் முழு அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தனர்.
11 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியை விளாசி டி காக் அசத்தல்!
கே.எல்.ராகுல் புதிய சாதனை!!
நிருபராக மாறிய விமல்..!
ஓடியன்டாக்கீஸ்' கே.அண்ணாதுரை தயாரிப்பில், விமல் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'.இதில் மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
20 நாள்களாக தொடர்ந்து உயர்வு: கோயம்பேட்டில் தக்காளி விலை ரூ.100 ஆனது!
இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி!!
அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி
கொடுக்கா புளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன
கேன்ஸ் பட விழாவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யாராய்!
உடையழகு பிரம்மிக்க வைத்தது!!
'ரஜினி 169' படப்பிடிப்பு எப்போது?
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
கமலுடன் இணையும் பா.ரஞ்சித்!
கமல், பா.ரஞ்சித் கூட்டணியில் தயாராகும் புதிய படம்
5 ஆண்டு காலம் முடிந்த பிறகு பொற்கால ஆட்சி என்பதை மக்கள் உணர்வார்கள்!
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு!!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அக்சர் பட்டேல் 100 விக்கெட்!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி அணியின் பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் 100 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளார்.
பிரசாந்த் நடிப்பில் உருவான அந்தகன் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் அந்தகன்.
மாபியா 2-ம் பாகம் உருவாகும் கார்த்திக் நரேன் தகவல்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் , அருண் விஜய் நடிப்பில் உருவான 'மாஃபியா', கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து: ரெயில்வே துறைக்கு, 2 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!
மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால் இந்திய ரெயில்வே துறைக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
பிரபாஸுடன் ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தனா!
ராஷ்மிகா மந்தனா அடுத்த அதிரடி!
தொலைதூர பஸ்களில் கட்டண உயர்வு பட்டியல் தயார் - அமைச்சர் சிவசங்கர் பேட்டி
பெரம்பலூர் அருகே புதிய வழித்திடத்தில் அரசு பேருந்து போக்குவரத்தினை போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார்.