CATEGORIES
Kategorier
'விஜய் 70' வது படத்தை தயாரிக்கும் தோனி?
தோனி தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக பேச்சு
சாதிச் சான்றிதழ் மறுப்பு விவகாரம்: தீக்குளித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்!
டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்!!
தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 11 பதக்கங்கள் பெற்று அசத்தல்!
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பிக்கல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 11 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு!
அரசாணை வெளியீடு!!
யாரோ புரளி கிளப்பி விட்டனர்: தேவர் குருபூஜை விழாவுக்கு பிரதமர் மோடி வரவில்லை!
அண்ணாமலை பேட்டி!!
'விக்ரம் 3 - வது பாகத்தில் சூர்யா நடிப்பாரா? அவரே அளித்த பதில் !
நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது பாலாவின் வணங்கான், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 மற்றும் வெற்றிமாறனின் வாடி வாசல் படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.
கமல்ஹாசனை வியக்க வைத்த தேவி ஸ்ரீ பிரசாத்!
டிசீரிஸ் பூஷன் குமார் தயாரிப்பில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே"என்ற சுயாதீன ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இந்நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பாடலை வெளியிட்டு பேசியதாவது, "தேவி ஸ்ரீபிரசாத்தை எனக்கு பல நாட்களாக தெரியும்.
2 ஜி அலைகற்றை விவகாரம்: ரூ.5.53 கோடி அதிக சொத்து குவித்ததாக ஆ.ராசா மீது வழக்கு!
சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்!!
முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!!
தமிழ்நாட்டில் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 4.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத்யினை தொகை வழங்கிடும் இன்று நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தீபாவளிக்கு மறுநாள் அபூர்வ சூரிய கிரகணம்!
ஒரு ஆண்டில் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள் நிகழும்.
கேங்ஸ்டராக மாறிய நடிகர் விஜய்!
கேங்ஸ்டராக நடிப்பதற்காக புதிய ஹேர்ஸ்டைல் லுக்கிற்கு மாறி உள்ளார்
நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டைக் குழந்தை
திருமணத்திற்கு முன்பே வாடகைத் தாய் மூலம் கருவை வளர்த்தனர்!
உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார்
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
21-ஆம் தேதி முதல் இயக்கம்: தீபாவளிப் பண்டிகைக்காக 16,888 சிறப்பு பஸ்கள்!
அமைச்சர் சிவசங்கர் தகவல்!!
மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!
இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மை தான்.
போட்டித் தேர்வின்றி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்!
ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!!
அக்டோபர் 10-ஆம் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
இன்று மனு தாக்கல் செய்தார்: தி.மு.க.வுக்கு ஸ்டாலின் மீண்டும் தலைவர் ஆகிறார்!
பொதுச் செயலாளர் - துரை முருகன்; பொருளாளர் - டி.ஆர்.பாலு!!
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக மத்திய அரசு செயல்படுகிறது!
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு
காலமாற்ற விளைவுகள் குறித்து பசுமைத் தாயகம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை!!
தேச ஒற்றுமை யாத்திரை: கர்நாடகத்தில் இன்று ராகுல் காந்தியுடன் சோனியாவும் நடைபயணம்!
இரவு 7 மணி வரை கலந்து கொள்கிறார்!!
வள்ளலார் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!
தி.மு.க.வும், திராவிட மாடல் ஆட்சியும் ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மதத்தை பிழைப்பு நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
‘1920 பிளாஷ்பேக்' காட்சியில் ‘இந்தியன்’ தாத்தா!
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதியில் மும்முரமாக நடந்து வருகிறது.
உலக முதியோர் தினம்: ஜி.கே.வாசன் வாழ்த்து!
உலக முதியோர் தினத்தையொட்டி த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வெற்றிமாறனின் 'பேட்டைக்காளி!
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வீட்டில் திருடமுயற்சி!
சுவர் ஏறி குதித்ததில் கொள்ளையன் படுகாயம்!!
கோயம்பேட்டில் ஆயுத பூஜைக்காக சிறப்புச் சந்தை!
தொடர்ந்து 10 நாட்கள் இயங்கும்!
விஜய்க்கு வில்லனாகும் மகேஷ்பாபு?
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள அவரது 67 வது படத்தில் நடிக்கிறார்.
'பெரிய பழுவேட்டரையர்' கதாபாத்திரம் ஆத்ம திருப்தியை கொடுத்தது! சரத்குமார் பேட்டி
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் படத்தில் ‘பெரிய பழுவேட்டரையர்' கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார் இப்படம் குறித்து கூறுகையில், தனா இயக்கத்தில் நான் நடித்த வானம் கொட்டட்டும் படப்பிடிப்பின் போது மணிரத்னம் திடீர்னு செட்டுக்கு வருவார் சிறிது நேரம் படப்பிடிப்பை பார்வையிடுவார்.
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக முரளிதர் நியமிக்கப்படுகிறார்!
உச்சநீதிமன்றக் குழு பரிந்துரை!!