CATEGORIES
Kategorier
போலி பத்திரப் பதிவு ஒழிப்புச் சட்டத்திற்கு வைகோ பாராட்டு!
தமிழக அரசின் போலி பத்திரப் பதிவு ஒழிப்புச்சட்டத்திற்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருமணமான, மணமாகாத அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமையுண்டு!
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய திரிஷா! கல்தா கொடுக்கும் தயாரிப்பாளர்!!
மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.
விமானக் கட்டணத்தை விட அதிகம்: ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்!
அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!!
ராஜஸ்தான் காங்கிரஸ் குழப்பம்: சோனியா காந்தியை சந்திக்கிறார் கெலாட்!
சுமூக தீர்வு எட்டப்படுமா?
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வெடிப்பு புதிய மாடலாக உருவெடுத்துள்ளது!
ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு !!
திரிஷா, ஐஸ்வர்யாராயுடன் ஏ.ஆர்.ரஹ்மான்!
வைரலாகும் புகைப்படம்!!
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 2 நீர்த் தக்கங்கள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்!
முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை!!!
ஓ.பி.எஸ்.சால் பதவி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி.மு.க.விலிருந்து நீக்கம்! எடப்பாடி அதிரடி நடவடிக்கை!!
அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்படுகிறார் என ஓ.பி.எஸ். அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.
விஜய்யின் 'வாரிசு' இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.
அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசை விட்டுப்போன எடப்பாடிக்கு, நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!
அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்தி விட்டுப் போன எடப்பாடிக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும் என்று அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் அரசியல் குழப்பம்: காங். எம்.எல்.ஏ.க்கள் 82 பேர் ராஜினாமா!
“சச்சின் பைலட்டை புதிய முதல்வராக்க விட மாட்டோம்” என அறிவிப்பு!!
சூர்யகுமார், கோலி அதிரடியால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
தென் ஆப்பிரிக்கா தொடர் நாளை மறுநாள் தொடக்கம்!!
தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் குறித்து ஆலோசனை!!
தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு: கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம்!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சுதாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்றுமாலைடெல்லிசெல் கிறார்.
நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின்!
சிறையில் உள்ள இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபோது தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.
தீபாவளிக்கு ஊருக்கு செல்ல முன்பதிவு: அரசு பேருந்துகளில் இருக்கைகள் வேகமாக நிரம்புகின்றன!
தீபாவளிக்கு முதல் நாள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இன்று அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதனால் இருக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ராஜஸ்தான் முதல்வர் பதவி அசோக் கெலாட் ராஜினாமா செய்கிறார்!
காங்கிரஸ் தலைவர் தேர் தல் அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டி தவிர்க்க முடியாதது என்ற நிலை உருவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் அசோக் கெலாட், அகில இந்திய காங்கிரஸ் தலைவராவது உறுதி என்பதை மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட மாட்டார்!
அசோக் கெலாட் அறிவிப்பு!!
அக்டோபர் மாதத்தில் லண்டன் செல்கிறார் பிரதமர் மோடி!
முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!!
கோயம்புத்தூர், பொள்ளாச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு!
கார்கள், ஆட்டோ சேதம்; தனி போலீஸ் படை விசாரணை!!
வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா! படப்பிடிப்பு தொடங்கியது!!
இயக்குநர் வெங்கட் பிரபுநடிகர் நாகசைதன்யா இருவரும் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.
14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைநேர்த்தி மிக்க பாம்பு வாள் இந்தியாவுக்கு திரும்புகிறது!
100 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு!!
அ.தி.மு.க. பொதுக்குழுவை அக்டோபர் 3-வது வாரத்தில் நடத்த திட்டம்!
எடப்பாடி டெல்லி பயணத்தின் பின்னணி தகவல்!!
பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக புகார்: தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அமித்ஷா அவசர ஆலோசனை!
‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பு மீது தடை வருமா?
தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பி.எப்.ஐ.அலுவலகங்களில் என்.ஐ.ஏ.சோதனை!
தலைவர் உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது!!
தனுஷின் 'வாத்தி' வெளியாகும் தேதி அறிவிப்பு!
'சித்தாரா எண்டர்டெயின் மெண்ட்ஸ்' சூர்யதேவர நாக வம்சி,' ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்' சாய் சௌஜன்யாவுடன் இணைந்து, தனுஷ் நாயகனாக நடித்து வரும் 'வாத்தி' திரைப்படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் தயாரித்து வருகிறார்.
விஜய் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்!
'மாஸ்டர்', 'பீஸ்ட்'படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் புதிய படம், வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
தி.மு.க.வில் இருந்து ஒவ்வொருவராக விலகுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனை!
எடப்பாடி பழனிசாமி பேட்டி!!
முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தோல்வி: ஆஸ்திரேலிய அணியிடம் அடிபணிந்த இந்திய பவுலர்களின் சொதப்பல் ஆட்டம்!
மூன்று ‘கேட்ச்'கள் தவற விட்டனர்!!