CATEGORIES
Kategorier
கடைசி ஓவர்வரை போராடி தோல்வி : பாகிஸ்தானிடம் நல்ல பாடத்தை நாங்கள் கற்றுக் கொண்டோம் !
கேப்டன் ரோகித் சர்மா கருத்து !!
போரிஸ் ஜான்சன் விலகல்: இங்கிலாந்தின் புதிய பிரதமர் இன்று அறிவிப்பு!
லிஸ் டிரஸ்சுக்கு அதிக வாய்ப்பு!!
குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை: ராகுல் காந்தி நாளை சென்னை வருகை!
திருப்பெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் 7-ஆம் தேதி காலையில் மரியாதை!!
கல்லூரி மாணவிகளுக்கு உதவி: நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய புரட்சித் திட்டம்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பாராட்டு!!
புதுமைப்பெண் திட்டம்: அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி!
முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து வங்கி அட்டைகளை வழங்கினார்!!
திரைப்பட பின்னணிப்பாடகர் பம்பா பாக்யா காலமானார்!
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் பம்பா பாக்யா (வயது 49). சென்னையில் திடீர் மாரடைப்பால் காலமானார். அவரின் உடலுக்கு திரையுலகினர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
மருத்துவக்கல்லூரிகளில் தமிழகத்திற்கு கூடுதலாக 50 இடங்கள் கிடைத்துள்ளன!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!
முதல் சுதேசி விமானந்தாங்கி போர்க்கப்பல் அர்ப்பணிப்பு: நகரும் நவீன நகரம் ‘விக்ராந்த்' எந்த சவாலையும் சமாளிக்கும்!
பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்!
ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!!
இன்று மாலை பினராயி விஜயனுடன் சந்திப்பு: திருவனந்தபுரம் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நாளை அமித்ஷா தலைமையில் நடக்கும் தென்மண்டலக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார்!!
அ.தி.மு.க. விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து: எடப்பாடி நடத்திய பொதுக்குழு செல்லும்!
உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
இமயமலை உச்சியில் அஜித்!
வைரலாகும் புகைப்படங்கள்!!
ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் –4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!
கோலி, சூர்யகுமார் அதிரடி!!
நிதிநிலைமை சீரானதும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்!
முதல் அமைச்சர் ஸ்டாலின் உறுதி!!
என்னை அடித்தால் திருப்பி அடிப்பேன்: அரசியலில் நான் சாபக்கேடா? பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை காட்டமான பதில்!
"இந்தியாவுக்கு சுதந்திரம் தர வேண்டாம் என்று கூறியது உங்கள் மூதாதையர்கள் தான்”!!
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!
போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா தனது 31வது வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிம் பற்றி துப்பு தந்தால் ரூ.25 லட்சம்!
தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு!!
பதவியில் இருந்தபோது ஓ.பி.எஸ். வசூல் ராஜாவாக திகழ்ந்தார்!
டி.ஜெயக்குமார் கடும் தாக்கு!!
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்த கவுதம் அதானி!
புதிய சாதனை படைத்தார்!!
காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை: ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!
அக்டோபர் 17–ஆம் தேதி தேர்தல்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் எம்.பி. போட்டி!
விரைவில் வேட்பு மனு தாக்கல்!!
நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் காதலர் அதிரடி கைது!
நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த அவரது முன்னாள் காதலர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பவீந்தர் சிங் தத் விழுப்புரம் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில் தொடர்புள்ள போலீசார் சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன் விக்கி ஜோடிக்கு போட்டியாக களமிறங்கிய நட்சத்திர ஜோடி!
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் : 10 மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானை பழிக்குப்பழி வாங்கிய இந்திய அணி!
பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து!!
குலாம்நபி ஆசாத் 20 நாளில் கட்சி தொடங்குவார்!
உதவியாளர் தகவல்!!
டெல்லி சட்டசபை சிறப்புக் கூட்டம்: தாமாக முன்வந்து நம்பிக்கை ஓட்டு கோரிய கேஜ்ரிவால்!
"பா.ஜ.க.வின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முறியடிப்போம்" *அமளி செய்த எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்!!
தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டாலும் காங்கிரஸ் தலைவராக ராகுல் தான் வர வேண்டும்!
மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தல்!!
பொன்னியின் செல்வனுக்காக கார்த்தி நிஜ சண்டை!
'பொன்னியின் செல்வன்' - லைகா புரொடக்ஷன்ஸ்
மேல் சிகிச்சைக்காக இயக்குநர் பாரதிராஜா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!
சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக இன்று மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாளை மறுதினம் காரிய கமிட்டிக் கூட்டம்: ராகுல் காந்தி பிடிவாதம் நீடிப்பு!
காங்கிரஸ் தலைவர் தேர்தல் தள்ளிப்போகிறது!