CATEGORIES
Kategorier
6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் ஹூண்டாய் வெர்னா இ பேஸ் வேரியண்ட் அறிமுகம்
தனது வெர்னா மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. புதிய ஹூண்டாய் வெர்னா இ மாடல் விலை ரூ.9.02 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹெச்1பி விசா விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்த அமெரிக்கா
அமெரிக்காவில் ஏற்கெனவே பணியாற்றிய வெளிநாட்டவர்கள் தங்கள் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்கும் வகையில் ஹெச்1பி விசா விதிமுறைகளில் தளர்வுகள் வழங்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
மத்திய அரசின் ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் 16 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி
மத்திய அரசின் ஊக்கத் தொகை திட்டத்தின் அடிப்படை யில் 16 மொபைல் நிறுவனங் களுக்கு நாட்டில் உற்பத்தியை துவங்க அனுமதி அளிக்கப்பட் டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஸ்கோடா பேபியா 4ம் தலைமுறை வாகனம் சர்வதேச சந்தையில் விரைவில் அறிமுகம்
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் முதல் தலைமுறை பேபியா வாகனத்தை 2008 ஆண்டில் அறிமுகம் செய்தது.
எரிசக்தி துறைகளில் முதலீடு செய்வதில் நாடு விரைவாக வளர்ந்து வருகிறது: அமைச்சர்
நிதி ஆயோக், புதிய மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் இந்தியா முதலீடு ஆகியவை இணைந்து, இந்தியாவில் உலகளாவிய சூரிய ஒளி மின்சாரத்துக்கான வாய்ப்புகள் இருப்பதை அறிவிக்கும் விதமாக சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான இந்தியா பி.வி எட்ஜ்-2020 என்ற ஒரு கருத்தரங்கை தற்போது நடத்தின.
பட்ஜெட் விலையில் ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்
ரியல்மி 7ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியா மற்றும் ஜப்பான் இடையே இணைய பாதுகாப்பு குறித்து ஒப்பந்தம்
இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே இணைய பாதுகாப்பு குறித்த கூட்டுறவுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
லண்டன் விமான சேவை ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு
தில்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து, லண்டனுக்கு டிசம்பர் முதல் நேரடி விமான சேவைகளை இயக்க உள்ளதாக, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனை இந்தியா உலகளவில் முதலிடம்
கோவிட் தொற்று அனைத்து விதங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், டிஜிட்டல் நிதி பரிமாற்றங்கள் அதிகரிக்க, அது உதவிகரமாக இருந்துள்ளது என ஆய்வறிக்கை தெரிவித் துள்ளது. இது குறித்து செய்தியாவது:
அக்.17ல் மீண்டும் துவக்கப்படும் தேஜஸ் ரயில் சேவை
கோவிட் தொற்று மற்றும் பொது முடக்கத்தினால் லக்னௌ தில்லி , ஆமதாபாத்-மும்பை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் தேஜஸ் ரயில் சேவைகள் 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அக்.17ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
8கே ஸ்மார்ட் டிவி: சோனி அறிமுகம்
சோனி நிறுவனத்தின் முதல் 8கே ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹூண்டாய் கார் தயாரிப்பு சீனாவை முந்தியது இந்தியா
சென்னை அருகே உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் வாகன தயாரிப்பு தொழிற்சாலை 2019-ம் ஆண்டு சீனாவை விட அதிக அளவில் கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முகக்கவசம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் தளர்வு
என்-95 முகக்கவசங்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப் பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது.
நடப்பு ஆண்டு இறுதியில் கோவிட் தடுப்பு மருந்து
உலக சுகாதார அமைப்பு
ப்ளிப்கார்ட்டின் 7ம் ஆண்டு பிக் பில்லியன் டேஸ் சேல் அக்டோபர் 16 ஆம் தேதி துவக்கம்
விரைவில் துவங்க இருக்கும் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனை யின் சலுகை விவரங்களை ப்ளிப் கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தாக செய்திகள் வெளி வந்துள்ளன.
செப்டம்பரில் முடிவடைந்த காலாண்டில் மியூச்சுவல் பண்ட் சொத்து மதிப்பு 12 சதம் அதிகரிப்பு
மியூச்சுவல் பண்டு துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 12 சதம் அதிகரித்து, ரூ.27.6 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை
7000 எம்ஏஹெச் பேட்டரியோடு பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட் போனுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந் துள்ளன. இது குறித்து செய்தியாவது:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 1,000 பேருக்கு மட்டும் அனுமதி
கோவிட் தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த பல மாதங் களாக மாத பூஜை நாட்களில் கூட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.
இரண்டு புதிய அம்சங்கள் கூகுள் மீட் செயலியில் அறிமுகம்
கோவிட் தொற்று காரணமாக உலகின் பெரும்பான்மை நாடுகளில் பணியாளர்கள் தங்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். வீட்டில் இருந்து பணியாற்று வோர் அலுவலகத்துடன் தொடர்பில் இருக்க வீடியோ சாட் செயலிகள் பெரிதும் உதவி வருகின்றன.
5.5 லட்சம் கார்கள் விற்பனையான விட்டாரா பிரெஸ்ஸா
காம்பாக்ட் எஸ்யுவி வாகனமான விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகம் ஆன நான்கரை ஆண்டுகளில், மொத்தம், 5.5 லட்சம் கார்களை விற்பனை செய்திருப்பதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜினுடன் ஹோண்டா சிபி650ஆர் 2021 அறிமுகம்
அசத்தல் அப்டேட்களுடன் 2021 சிபி650ஆர் மோட்டார் சைக்கிள் மாடலை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்தது.
புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்: நோக்கியா நிறுவனம் அறிமுகம்
இந்தியாவில் நோக்கியாவின் புதிய மாடல் ஸ்மார்ட் டிவிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆயுர்வேதம், யோகா அடிப்படையிலான கோவிட் மேலாண்மை நெறிமுறை
மத்திய சுகாதார அமைச்சர் வெளியிட்டார்
எல்பிஜி சில்லரை விற்பனை விலையில் மாற்றம் இல்லை: ஐஓசி பொது மேலாளர்
நடப்பு அக்டோபர் மாதத்தில் தில்லியிலும், இந்தியாவின் பிற நகர் பகுதிகளிலும் சமையல் எல்பிஜியின் சில்லரை விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பொதுமேலாளர் ஜான் பிரசாத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லட்சிய நகர்ப்புற திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிய சவால்கள் உள்ளன: அமைச்சர் பேச்சு
உலக வாழ்விட நாள் 2020-ஐ முன்னிட்டு, தில்லி நிர்மன் பவனில் நடந்த காணொலி காட்சி நிகழ்ச்சியில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பு தள்ளுபடியோடு இந்திய சந்தையில் மோட்டோ ரேஸர் 5ஜி விற்பனை
மோட்டோரோலா ரேஸர் 5ஜி 8ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை இந்தியாவில் ரூ.1,24,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு மற்றும் சிறப்பு தள்ளுபடி குறித்தும் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுண்ணறிவு தகவல் தான் டிஜிட்டல் மூலதனம்
முகேஷ் அம்பானி தகவல்
சோனி பிக்சர்ஸுடன் இணையும் முடிவை கைவிட்டது வயாகாம் 18 மீடியா
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, வயாகாம் 18 மீடியா, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா உடன் இணைவதாக இருந்த நிலையில் அந்த முடிவை திரும்ப பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து செய்திகளாவது:
ஆடி கியூ 2 முன்பதிவு கட்டணம் துவக்கம்
தனது கியூ2 எஸ்யுவி மாடலுக்கான டீசரை ஆடி இந்தியா நிறுவனம் செப்டம்பர் மாத வாக்கில் வெளியிட்டது. தற்சமயம் புது மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது ஆடி. புதிய கியூ2 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ.2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: இக்ரா நிறுவனம் தகவல்
உள்நாட்டு விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணி களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.