CATEGORIES
Kategorier
இன்பினிக்ஸ் ஹாட் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்
பட்ஜெட்டை ஸ்மார்ட்போன் வரிசையில் மீண்டும் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது இன்ஃபினிக்ஸ் நிறுவனம்.
இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் முன்பதிவு துவக்கம்
ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி காரை வருகிற அக். 15ம் தேதி இந்தியாவில் டிஜிட்டல் வெளியீட்டு மூலம் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
பங்கு விற்பனையின் மூலம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ7,500 கோடியைப் பெற்றது
அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவ னமான சில்வர் லேக் நிறுவனத் துக்கு பங்குகளை விற்பனை செய்த வகையில் ரூ7,500 கோடியைப் பெற்றுள்ளதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சவுதியில் இருந்து இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அனுமதி
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சவுதியில் இருந்து பயணி களை விமானம் மூலம் இந் தியா அழைத்து வர அந்நாடு அனுமதி அளித்திருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
விர்ச்சுவல் பேக்ரவுண்ட் அம்சம் ஜூம் செயலியில் அறிமுகம்
ஜூம் செயலியில் விர்ச்சுவல் பேக்ரவுண்ட் வசதியை தனது ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கி வருகிறது. இணைய வழி சேவையில் அதிக கவனம் செலுத்தி வந்த ஜூம், தற்போது ஸ்மார்ட்போன் செயலியிலும் மாற்றங்களை செய்ய துவங்கி உள்ளது.
மக்களவையில் வருகைப்பதிவு மழைக்கால கூட்டத்தொடரில் 68.65%
மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் வருகைப் பதிவு 68.65 சதம் ஆக இருந்ததாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கொரோனா குணமடைவோர் எண்ணிக்கை இந்தியாவில் 50 லட்சத்தை கடந்துள்ளது
இந்தியாவில் கொரோனாவிலிருந்து மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை முக்கிய மைல்கல்லான 50 லட்சத்தை கடந்துள்ளது என்று மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஏப்ரல் ஜூன் காலாண்டில் விற்பனை 87% சரிவு
இந்தியாவில் இருந்து வெளியேற ஹார்லி டேவிட்சன் முடிவு?
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 84 லட்சம் டன் கச்சா உருக்கு உற்பத்தி
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி 84.78 லட்சம் டன்னாக இருந்தது என உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி குறித்து பேசிய பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்த உலக சுகாதார அமைப்பு
ஐநா பொதுச் சபை கூட்டத்தில், , கோவிட் தொற்று தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு, உலக சுகா தார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாவது:
ட்விட்டரில் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகம்
வாய்ஸ் ட்வீட்ஸ் எனும் புதிய அம்சம் ட்விட்டர் ஜூன் மாத வாக் கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் பயனர்கள் ஆடி யோ மெசேஜ் மூலம் தங்களது கருத்துக்களை பதிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஜப்பான் 5ஜி தொழில்நுட்பம் விரைவில் உடன்பாடு
இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகள் 5-ஜி தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு விமான சேவையில் ஒரு கோடி பேர் பயணம்
மத்திய அரசு தகவல்
அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளிலிருந்து ரூ.4,016 கோடி முதலீடு வெளியேறியது
டெபாசிட்டரீஸ் புள்ளிவிவரம் தகவல்
4ஜிக்கு மாறும் வோடாபோன் ஐடியா நிறுவனம்
நாட்டில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாற்ற வோடாபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
புதிய வண்ணத்தில் கேடிஎம் ஆர்சி 125 இந்திய சந்தையில் அறிமுகம்
இந்திய சந்தையில் ஆர்சி 125 மோட்டார்சைக்கிளை புதிய வண்ணத்தில் கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.
பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை பிளிப்கார்ட் நிறுவனம் விரைவில் துவக்கம்
எஸ்பிஐ கார்டு பயன்படுத்துவோருக்கு 10 சதம் தள்ளுபடி
நடப்பு நிதியாண்டில் ஜிடிபி -11 சதமாக இருக்கும்: இக்ரா கணிப்பு
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, மைனஸ் 11 சதவீதமாக இருக்கும் என தர நிர்ணய நிறு வனமான இக்ரா அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாவது:
தில்லி விமான நிலைய 2வது முனையம் அக்.1 முதல் மீண்டும் விமான சேவை
புது தில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தின் 2வது முனையத்திலிருந்து அக்.1 முதல் தேதியிலிருந்து விமான சேவைகள் தொடங்கும் என்று தில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ2,290 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்
மத்திய அரசு ஒப்பதல்
ஜன.1 முதல் பாசிட்டிவ் பே சிஸ்டம் முறை ரிசர்வ் வங்கி அறிமுகம்
ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள தாவது: காசோலையை செலுத்துவதற்கு ஜனவரி 1, 2021 முதல் 'பாசிட்டிவ் பே சிஸ்டம்' என்ற முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பவர் பேங்க் மாடல்களை அறிமுகம் செய்த சியோமி
இந்திய சந்தையில் எம்ஐ பவர் பேங்க் 3ஐ 10000 எம்ஏஹெச் மற்றும் 20000 எம்ஏ ஹெச் பவர் பேங்க் மாடல்களை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 8,86,33,305 வேலைகள் கொடுக்கப்பட்டன
அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்
பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழிற்சூழல்: மத்திய அமைச்சர் தகவல்
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:
மருத்துவ நிபுணர் குழுவினருடன் செப்.29ம் தேதி முதல்வர் ஆலோசனை
வரும் செப்.29ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
சீனாவிலிருந்து இயங்கிய போலிக் கணக்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியது
சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி ஃபேஸ்புக் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவ:
இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் குரூயிசர் வெளியீடு
இந்தியாவில் அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. மேலும், இதன் துவக்க விலை ரூ.8.40 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய வண்ணங்களில் அறிமுகமான வல்கன் எஸ்
தனது 2021 வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளை புதிய வண்ணத்தில் கவாசகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அபராதத்துடன் கூடிய வருமான வரி தாக்கல் செப்.30ல் நிறைவடைகிறது
கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய கால அவகாசம் வரும் செப்.30ம் தேதியுடன் நிறைவடைகிறது என வருமான வரி தரப்பில் தெரியவந்துள்ளது.