CATEGORIES
Kategorier
பொது முடக்கத்தின் போது 9,38,851 நபர்களுக்கு இணையம் மூலம் பயிற்சி: அமைச்சர் ஆர்.கே.சிங் தகவல்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் ஆர்.கே. சிங், கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.
மோட்டோ ரேஸர் ஸ்மார்ட்போனுக்கு ரூ.30 ஆயிரம் வரை தள்ளுபடி
மோட்டோ ரேஸர் (2019) ஸ்மார்ட்போன் இந்தாண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
பிங்கே பிளஸ் செட்-பாக்ஸ் விலையை மீண்டும் குறைத்த டாடா ஸ்கை நிறுவனம்
முன்னணி டி.டி.எச் ஆபரேட்டரான டாடா ஸ்கை நிறுவனம் ஆண்ட்ராய்டு டிவியை அடிப்படையாகக் கொண்ட பிங்கே பிளஸ் செட்-டாப் பாக்ஸின் விலையை தற்போது குறைத்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் இயர்போன் சவுண்ட்கோர் நிறுவனம் அறிமுகம்
இந்தியாவில் புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் இயர்போன் மாடலை சவுண்ட்கோர் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தனி நபர் மின் நுகர்வு 1,515 யூனிட்களாக அதிகரிப்பு
ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் மின்னணு பொருட்கள் உபயோகம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில், தனி நபர் மின் நுகர்வு, 1,515 யூனிட்களாக அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிக் டாக், வி-சாட் செயலிகளை அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்ய தடை
டிக்-டாக் செயலி அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் அமெரிக்க அதிகர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
செப்.22ல் அறிமுகமாகும் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ
தனது ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது டுகாட்டி நிறுவனம்.
இந்தியாவின் பழம் பெருமையை புதிய கல்விக் கொள்கை மீட்கும்
குடியரசுத் தலைவர் பேச்சு
ஆன்லைன் விற்பனை பண்டிகை காலத்தில் அதிக வளர்ச்சியை தொடும் ரெட்சீர் அறிக்கை
நடப்பாண்டு பண்டிகை காலத்தில், மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மூலமான மொத்த விற்பனை மதிப்பு 51 ஆயிரத்து, 100 கோடி ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு நிறுவனமான ரெட்சீர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் வேண்டுகோள்
காணிக்கையாக செலுத்தப்பட்ட மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரும்படி திரு மலை திருப்பதி தேவஸ்தானம் மத்திய அரசுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணி டாடா நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெற்றது
புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய நாடாளுமன்ற கட்டடங்கள் உள்ள சவுத் பிளாக்கிற்கு அருகே சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படும் பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டடம், அரசு துறைகளுக்கான 8 கட்டடங்கள், அலுவலகர்களுக்கான குடியிருப்புகளை கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டது.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆரம்ப விலை ரூ.6.11 லட்சம்
ஹூண்டாய் கார் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்பெஷல் எடிஷனின் ஆரம்ப விலை ரூ.6.11 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ 10 நியோஸ்-ன் கார்ப்பரேட் எடிசன் விலை விவரங்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வந்தே பாரத் மிசன் மூலமாக ஏர் இந்தியாவுக்கு ரூ.2,556.60 கோடி வருவாய்
வந்தே பாரத் மிசன் திட்டத்தின் மூலம் ஆக.31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரூ.2,556.60 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் துறையில் ரூ.31,747.06 கோடி செலவு
மத்திய இணையமைச்சர் தகவல்
பிரதமரின் உஜ்வால் திட்டத்தில் 2019-20ம் ஆண்டில் 82.64 லட்சம் இணைப்புகள்: அமைச்சர் தகவல்
கடந்த 2019-20ம் நிதி ஆண்டில் பிரதமரின் உஜ்வால் திட்டத்தில் 82.64 லட்சம் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
கால்பந்து விளையாட்டுத் துறையில் ரூ.1லட்சம் கோடி இழப்பு: பிபா தகவல்
கோவிட் 19 பாதிப்பால் உலகம் முழுவதும் கிளப் மற்றும் சர்வதேச கால் பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிபா தெரிவித்துள்ளது.
ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.148 கோடி வருவாய் இழப்பு
அமைச்சர் தகவல்
நாட்டின் பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது
சக்தி காந்த தாஸ் பேச்சு
5000 எம்ஏஎச் பேட்டரியோடு இன்ஃபினிக்ஸ் நோட் 7 அறிமுகம்
இன்ஃபினிக்ஸ் நோட் சீரிஸின் அடுத்த மாடலாக இன்பினிக்ஸ் நோட் 7 இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்ஃபினிக்ஸ் 5 மாடலின் அடுத்த என பதிப்பாக இந்தப் புதிய சாதனம் பிலிப்பைன்ஸ் உட்பட சில ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்தியாவின் பொது பணவீக்கம் 0.16 சதம் உயர்வு
இந்தியாவின் பொதுப் பண வீக்கம் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.16 சதவீதமாக அதி கரித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
படா தோஸ்த் இலகுரக வர்த்தக வாகனம் அசோக் லேலண்ட் அறிமுகம்
அசோக் லேலண்ட் நிறுவனம் படா தோஸ்த் என்ற புதிய இலகு ரக வர்த்தக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அசோக் லேலண்ட் தலைவர் தீரஜ் ஹிந்துஜா கூறியுள்ளதாவது:
6 மொழிகளில் ஐபிஎல் ஒளிபரப்பு - டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ரூ.2000 கோடி எதிர்பார்ப்பு
வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.
கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ.7,167 கோடி செலவு
துணை முதல்வர் தகவல்
தமிழகத்தில் திறன் மேம்பாட்டு மையங்கள்: அமைச்சர் தகவல்
பிரதமர் கவுசல் விகாஸ் திட்டத்தின் (201620) கீழ், தமிழகத்தில் 17.03.2020 வரை குறுகிய கால படிப்புகள் மற்றும் முந்தைய கற்றலுக்கு அங்கீகாரம் திட்டங்களில் முறையே, 2.25 லட்சம் மற்றும் 1.79 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் ஆர். கே. சிங் கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி
அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பொதுத்துறை நிறுவனங்களின் வசமுள்ள பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கைகள்
அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தகவல்
செப்.19ம் தேதி வெளியாகும் பிஎம்டபிள்யூ ஆர்18
இந்தியாவில் செப்.19 ஆம் தேதி பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆர்18 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு உருளைகளுக்கான தேவை
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து மூலமான பதிலின் மூலம் மக்களவையில் தெரிவித்ததாவது:
முன்பதிவு நிறுத்தப்பட்ட பஜாஜ் செட்டாக்
செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவை நிறுத்துவதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளதாக தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.
கேரளாவில் அக்டோபர் முதல் சுற்றுலா மையங்கள் திறப்பு
கேரள மாநிலத்தில் அக் டோபர் மாதம் முதல் சுற்றுலா மையங்களை திறக்க அம் மாநில முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.