CATEGORIES
Kategorier
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு
'ரங்கா, ரங்கா' முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்
பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூரில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
வாராக் கடன் சொத்துகளை விற்பனை செய்யும் ஐஓபி
ரூ.11,500 கோடி மதிப்பிலான தங்களது வாராக் கடன் சொத்துகளை விற்பனை செய்ய இந்தியன் ஓவர் சீஸ் வங்கி முடிவு செய்துள்ளது.
புதிய ரக டயர்களை அறிமுகப்படுத்தும் கான்டினென்டல்
பிரீமியம் டயர் தயாரிப்பில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கான்டினென்டல் டயர்ஸ் இந்தியா நிறுவனம், இரு டயர் ரகங்களையும், 'கான்டிசீல்' தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெனிசுலா அதிபராக மீண்டும் மடூரோ
வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ மீண்டும் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 10% அதிகரிப்பு
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொத்த வருவாய் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
மூன்றாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தன.
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 10-ஆக உயர்வு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார் டிரம்ப்
2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திலிருந்து தப்பினார்.
உலகில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: இந்தியா 85-ஆவது இடத்துக்கு சரிவு
நிகழாண்டு தரவரிசையில் 199 கடவுச்சீட்டுகள் மற்றும் 227 பயண இடங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 2024-ஆம் ஆண்டு தரவரிசையில் 80-ஆவது இடத்திலிருந்த இந்தியா, நிகழாண்டு தரவரிசையில் 85-ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது.
இறுதியில் கோர்டா - அலியாசிமே பலப்பரீட்சை
மகளிரில் பெகுலா - கீஸ் மோதல்
அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை
மலேசியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
டிராவில் முடிந்த நார்த்ஈஸ்ட் – பஞ்சாப் ஆட்டம்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால் பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி பஞ்சாப் எஃப்சி அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
பிரதிகா, தேஜல் அசத்தல்: அயர்லாந்தை வென்றது இந்தியா
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
உ.பி.: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு எல்லையில் அரியவகை எறும்புத்தின்னி மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) அருகில் அழிவு நிலையில் உள்ள உயிரினங்கள் பட்டியலைச் சேர்ந்த அரியவகை எறும்புத்தின்னியை இந்திய ராணுவம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு துறையினர் மீட்டனர்.
குஜராத்: எச்எம்பி தீநுண்மி பாதிப்பு 3-ஆக உயர்வு
குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தை சுற்றிப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முன்பதிவு அவசியம்
உச்சநீதிமன்றத்தின் கம்பீர தோற்றத்தை காணவும், உள்கட்டமைப்புகளை ரசிக்கவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
27 பேருக்கு வெளிநாடுவாழ் இந்தியர் விருதுகள்
குடியரசுத் தலைவர் வழங்கினார்
சம்பல் மசூதியின் கிணறு விவகாரம் மத்திய அரசு, தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
உத்தர பிரதேசத்தில் உள்ள சம்பல் மசூதியின் கிணறு விவகாரத்தில் மத்திய அரசு, இந்திய தொல்லியல் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடி: மத்திய அரசு வழங்க ஜார்க்கண்ட் முதல்வர் வலியுறுத்தல்
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார்.
மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம்: ஆர்பிஐ
தவணை அடிப்படையிலான அனைத்து தனிநபர் கடன் பிரிவுகளிலும் மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வாடிக்கையாளருக்கு வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம் என ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
'இண்டி' கூட்டணி உடைந்தால் காங்கிரஸ்தான் பொறுப்பு
சிவசேனை (உத்தவ்) தலைவர் சஞ்சய் ரௌத்
சமூக ஊடகங்களால் ஜனநாயகம் வலுவடைந்துள்ளது-பிரதமர் மோடி
சமூக ஊடகங்களால் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
பெங்களூரு சிறையில் தீவிரவாத செயல் 9-ஆவது குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூரில் சிறையில் தீவிரவாத செயலில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய வழக்கில் லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 9-ஆவது குற்றவாளி விக்ரம் குமார் (எ) சோட்டா உஸ்மான் மீது சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
வயநாடு மறுவாழ்வு பணிகள்: கேரள அரசின் நிலுவை தொகையில் ரூ.120 கோடி தள்ளுபடி
உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
அரசுப் பள்ளி கலைத் திருவிழா: ஜன. 24-இல் பரிசளிப்பு
அரசுப் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிப்பதற்காக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கலைத் திருவிழா நிறைவடைந்த நிலையில், மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் ஜன. 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருச்சி அருகே இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் அடித்துக் கொலை
தந்தை-மகன் கைது
தேசிய கல்விக் கொள்கையால் பாரம்பரிய இந்திய கல்வி முறை திரும்பும்
தேசிய கல்விக் கொள்கை மீண்டும் முந்தைய இந்திய கல்வி முறைக்கு திரும்ப முயற்சி செய்கிறது என்று ஆளுநர் ஆர்.ரவி தெரிவித்தார்.