CATEGORIES
Kategorier
பாாடா காவஸ்கர் டெஸ்ட் தொடா
பிரிஸ்பேன் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இந்திய அணி
வரலாறு படைத்தார் குகேஷ்
இளம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற 2-ஆவது இந்தியர்
விமான நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியல் 103-ஆவது இடத்தில் இண்டிகோ, 61-ஆவது இடத்தில் ஏர் இந்தியா
ஐரோப்பிய விமானப் பயணிகள் உரிமை அமைப்பான ஏர்ஹெல்ப்பின் தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ 103-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரிட்டன்: சாலை விபத்தில் இந்திய மாணவர் உயிரிழப்பு
பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் 32 வயதான இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
சீன முதலீட்டைப் பெற இந்தியா தயங்கக் கூடாது
நிதிக் குழு தலைவர் அரவிந்த் பனகாரியா
காஸாவில் உடனடி போர் நிறுத்தம்:ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு
காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமலாக்குவதோடு அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கக் கோரும் ஐ.நா.வின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
பாஜக அமைச்சர்கள் பட்டியல் தயார் - தேவேந்திர ஃபட்னவீஸ்
'எனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடிய பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் தயாராக உள்ளது' என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
மணிப்பூர் வன்முறைக்கு நிரந்தரத் தீர்வு காண கூடுதல் காலமாகும்: முதல்வர்
மணிப்பூரின் நிலையற்ற தன்மை காரணமாக வன்முறைக்கு நிரந்தரத் தீர்வு காண கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என மாநில முதல்வர் என். பிரேன் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 60% பேர் 18-34 வயதுடையவர்கள்
'இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.78 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்; அதில் 60 சதவீதம் பேர் 18 முதல் 34 வயதுடையவர்கள்' என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
அரசமைப்புச் சட்டம் குறித்து சிறப்பு விவாதம்: மக்களவையில் இன்று தொடங்குகிறது
அரசமைப்புச் சட்டத்தை நாடு ஏற்றுக் கொண்டதன் 75-ஆம் ஆண்டையொட்டி மக்களவையில் வெள்ளி, சனி (டிச. 13, 14) ஆகிய இரு நாள்கள் சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கிறார் தன்கர்
மாநிலங்களவையில் கருத்துச் சுதந்திரத்தை அவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் தொடர்ந்து பறித்து வருவதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
தன்கர் நோட்டீஸ், சோரஸ் விவகாரங்களால் முடங்கியது மாநிலங்களவை
மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிரான தீர்மான நோட்டீஸ், அமெரிக்க கோடீஸ்வர முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸ்-காங்கிரஸ் இடையிலான தொடர்பு குற்றச்சாட்டு ஆகிய விவகாரங்களை முன்வைத்து, மாநிலங்களவையில் எதிர் தரப்பு ஆளுங்கட்சி எம்.பி.க்கள் பரஸ்பரம் குற்றஞ்சாட்டினர்.
அயோத்தி கோயில் பிராண பிரதிஷ்டை: ஜன.11-இல் முதலாம் ஆண்டு விழா
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வின் முதலாம் ஆண்டு விழா, 2025 ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கோயில் அறக்கட்டளையின் தலைவர் சம்பத் ராய் வியாழக்கிழமை தெரிவித்தார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்க திரிணமூல் வலியுறுத்தல்
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
நீதிபதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
'நீதிபதிகள் துறவு வாழ்க்கை வாழ்ந்து, குதிரையைப் போல வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், சமூக ஊடங்களில் தீர்ப்புகள் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டது.
ரூ.44,143 கோடி கூடுதல் செலவினங்கள்: முதல்கட்ட துணை மானியக் கோரிக்கை தாக்கல்
நடப்பு நிதியாண்டில் மேம்படுத்தப்பட்ட வருவாய்/மீட்பு நடவடிக்கைகள் மூலம் ஈடுசெய்யப்படும். வேளாண்மை, பாதுகாப்பு உள்ளிட்டத் துறைகளில் ரூ.44,143 கோடி கூடுதல் நிகர செலவினங்களுக்கு ஒப்புதல் கோரும் முதல்கட்ட துணை மானியக் கோரிக்கைகள் மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
பேரிடர் மேலாண்மை மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கிரண் ரிஜிஜுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்
திரிணமூல் எம்.பி. நோட்டீஸ்
1,300-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு தகவல்
நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை
நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட, காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை என்று மாநிலங்களவை பாஜக குழு தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.
தில்லி பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம்
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், தில்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதற்காக முக்கிய மந்திரி மகிளா சம்மான் யோஜனாவைத் தொடங்குவதாக அறிவித்தார்.
குரூப் 2 - 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 2, 2ஏ முதல் நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
11 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வகங்கள் அமைக்க ரூ.12 கோடி - அரசாணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் உயர் கல்வித் துறை மூலம் நவீன ஆய்வகங்களை அமைக்க ரூ.12.38 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
யாரையும் தாழ்த்தாத சமத்துவ எண்ணம் வளர வேண்டும்
வைக்கம் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநில உரிமைகளைக் காப்பதில் கேரளம் - தமிழகம் முன்னுதாரணம் - முதல்வர் பினராயி விஜயன்
மாநிலங்களின் உரிமைகளைக் காப்பதில் கேரளம் மற்றும் தமிழகம் இடையிலான ஒத்துழைப்பு முன்னுதாரணமாக விளங்குகிறது; இத்தகைய ஒத்துழைப்பு, மேலும் பல மாநிலங்களுக்கு விரிவடைய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
தொல் கார்த்திகை விளக்கு நாள்!
ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் பெருமழைக் காலம். பெருமழை தொடரும் சூழலைக் கட்டுப்படுத்தும் விதமாகவே கார்த்திகைத் திங்களில் மலைமுகடுகளில் நம் முன்னோர் விளக்காம் அகண்ட தீபத்தை ஏற்றி வைக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர் என்பதை சங்க இலக்கியம் கொண்டு உணரலாம்.
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் - அமைச்சர் கே.என். நேரு உறுதி
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்துதரும் என உறுதிபட தெரிவித்தார் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு.
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பொங்கல் மளிகைத் தொகுப்பு: அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு விற்பனை நிலையங்களில் மளிகைத் தொகுப்புகள் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட மத்திய அமைச்சரிடம் அண்ணாமலை வலியுறுத்தல்
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி தில்லியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டியிடம் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வியாழக்கிழமை நேரில் வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் சென்னை ஐஐடி மாணவர்கள் சந்திப்பு
சென்னை ஐஐடி மாணவர்கள் மத்திய வர்த்தகம்,தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தில்லியில் அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்தனர்.