CATEGORIES
Kategorier
பாக்ஸிங் டே டெஸ்ட்: விற்றுத் தீர்ந்த முதல் நாள் டிக்கெட்டுகள்
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் வரும் டிச. 26-ஆம் தேதி தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
பரபரப்பான கட்டத்தில் ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப்
நடப்பு சாம்பியன் டிங் லிரேன் (சீனா), இளம் வீரர் டி. குகேஷ் (இந்தியா) ஆகியோர் இடையிலான ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, இரண்டு சுற்றுகளே உள்ள நிலையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு: தலைவர்கள் இரங்கல்
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணா (92) முதுமை காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.
பிளே ஆஃப் வாய்ப்புக்காக போராடும் சென்னை-ஹைதராபாத்
இன்று மோதல்
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்: இதுவரை ரூ.1,751 கோடி கடன்கள்
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் இதுவரை 2.02 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.1,751 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி தெரிவித்தார்.
கேரள அரசை பாராட்டி கோயிலுக்குள் பதாகைகள் வைக்க அனுமதியில்லை
\"மாநில அரசு அல்லது திருவிதாங்கூர் தேவஸ்வ வாரியத்தை (டிடிபி) பாராட்டி கோயிலுக்குள் பதாகைகள் வைக்க அனுமதியில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடவுளை வழிபடவே வருகின்றனர். முதல்வர், எம்எல்ஏ-க்கள், வாரிய உறுப்பினர்களின் முகங்களை பார்ப்பதற்கு அல்ல\" என கேரள உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சர்ச்சை பேச்சு
பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவின் சர்ச்சை பேச்சு குறித்த விவரங்களை அந்த நீதிமன்றத்திடம் உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.
மும்பையில் மின்சார பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு
42 பேர் காயம்; 22 வாகனங்கள் சேதம்
மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
கர்நாடகத்துக்கு வறட்சி நிதி
மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவில் முரண்பாடு இல்லை: தேர்தல் ஆணையம்
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை வாக்கு ஒப்புகைச் சீட்டுகளோடு ஒப்பிட்டு சரி பார்த்ததில் எந்த முரண்பாடும் கண்டறியப்படவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரதட்சிணை வழக்குகளில் கூடுதல் கவனம் தேவை
வரதட்சிணை கொடுமை வழக்குகளில் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நீதிமன்றங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
அதானி லஞ்ச புகார், அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ் விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் செவ்வாய்க்கிழமையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
கனிம வள நிலங்களுக்கு வரி விதிப்பு மசோதா நிறைவேற்றம்
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
செம்பரம்பாக்கம் ஏரி – சாத்தனூர் அணை திறப்பு: முதல்வர் – எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்
செம்பரம்பாக்கம் ஏரி - சாத்தனூர் அணை திறப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே பேரவையில் செவ்வாய்க்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
கலைக்கப்படும் கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகிக்க செயலாட்சியர்
திருத்த மசோதா நிறைவேற்றம்
அரசு மருத்துவமனைகளுக்கு தரமற்ற மருந்துகள் விநியோகம்
அரசு மருத்துவமனைகளுக்கு குறைந்த காலத்திற்குள் காலாவதியாகும் மருந்துகளும், தரமற்ற மருந்துகளும் வழங்கப்பட்டதாக இந்திய தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.வே.சா. பிறந்த தினம் - தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்
அதிமுக கோரிக்கையை ஏற்று முதல்வர் அறிவிப்பு
வன்னியர் உள் ஒதுக்கீடு: முதல்வர் விளக்கம்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு முறையாகக் கொண்டு வராததால்தான், அது நடைமுறைக்கு வரமுடியாமல் போய்விட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இரு சக்கர வாகனம் மீது டிராக்டர் மோதல்: அரசுப் பள்ளி ஆசிரியை, மாணவி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் அரசுப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை, மாணவி ஆகியோர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
இறுதி பெயர்ப் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் இறுதி பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறது மத்திய அரசு
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றஞ்சாட்டினார்.
மதிப்பெண்களுடன் விடைத்தாள் நகல் கோரி வழக்கு; மருத்துவப் பல்கலை. பதிவாளர் பதிலளிக்க உத்தரவு
இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்திருந்தாலும் உரிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, மதிப்பெண்களுடன்கூடிய விடைத்தாள் நகல் வழங்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகப் பதிவாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருவண்ணாமலையில் மண் சரிவு பகுதியில் மத்திய குழு ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், சாலைகள், மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த இடம் ஆகியவற்றை மத்திய குழுவினர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
காற்றழுத்த தாழ்வு: புயலாக மாற வாய்ப்பில்லை
வானிலை ஆய்வு மையம்
திருமயிலை ரயில் நிலையத்தில் தகராறு: ஒருவர் உயிரிழப்பு
திருமயிலை பறக்கும் ரயில் நிலையத்தில் இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நகரும் படிக்கட்டில் விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை ஆதரிக்கத் தயார் – அன்புமணி
அதானி முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை ஆதரிக்கத் தயார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
'டிஜிட்டல் அரஸ்ட்' மோசடி: ரூ. 3.84 கோடி பறிப்பு மூவர் கைது
சென்னையில் 'டிஜிட்டல் அரஸ்ட்' மோசடி மூலம் ரூ.3.84 கோடி பறித்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நிதி ஒதுக்கீடு செய்தும் செலவழிக்கப்படாத ரூ.1,000 கோடி
தமிழக அரசுத் துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் ரூ.1,000 கோடி வரை செலவழிக்கப்படவில்லை என இந்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் (சிஏஜி) தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் சொத்துகளின் வருவாய்- இழப்பை உறுதி செய்ய முடியவில்லை: சிஏஜி
அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள், வருவாய் மற்றும் இழப்பை உறுதி செய்ய முடியவில்லை என முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை 2) கோ.ப. ஆனந்த் கூறினார்.
மருத்துவக் காப்பீட்டுக்கு ரூ.53,000 கோடி விடுவிப்பு
இந்தியா முழுவதும் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட காப்பீட்டு முறையீடுகளுக்கு (கிளைம்) நிதித் தீர்வு வழங்கியிருப்பதாக ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.