CATEGORIES
Kategorier
உணவு வீணாவதைத் தடுப்போம்!
ஆண்டுதோறும் உலக அளவில் 140 கோடி டன் உணவுப் பொருள்கள் வீணாகின்றன. இவ்வாறு வீணடிக்கப்படும் உணவுப் பொருள்களின் அளவு, உலக உணவு உற்பத்தியில் சுமார் 17 சதவீதமாகும்.
திருவண்ணாமலையில் நாளை மகா தீபத் திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது.
மகா தீபம்: திருவண்ணாமலை மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருவண்ணாமலையில் மகா தீப தினத்தன்று, மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும்
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
கட்டுமானத் தொழிலாளருக்கான நடமாடும் மருத்துவமனை: கண்காணிக்க அரசு உத்தரவு
கட்டுமானத் தொழிலாளர்களுக்காக செயல்படும் நடமாடும் மருத்துவமனையை கண்காணிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்
அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பைக் டாக்சி அனுமதி: ஆய்வுக்கு குழு அமைப்பு
பைக் டாக்சி தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
500 மின்சாரப் பேருந்துகளுக்கான டெண்டர் வெளியீடு
சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் அறிவிப்பை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
சாரணர் இயக்க வைர விழா; ரூ.39 கோடி ஒதுக்கி அரசாணை
திருச்சியில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சாரணர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைர விழாவுக்கு ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டிச.14-இல் சென்னை இலக்கிய – கலை விழா
எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கேற்பு
முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத் தொகை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 180- ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
குடிமைப் பொருள் விநியோகத்தில் குறைபாடா?
டிச.14-இல் குறைதீர் முகாம்கள்
புத்தாக்க நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் பங்களிக்க வேண்டும்
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மதிப்பீடு மற்றும் தர நிர்ணயக் குழுவின் தலைவர் டாக்டர் சஞ்சய் பிஹாரி வலியுறுத்தினார்.
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு': பாரதியின் கூற்றுப்படி வாழ்வோம்
ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன?
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்தின் நிலவரம் குறித்து மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
குத்தம்பாக்கம் பேருந்து முனைய பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
குத்தம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை தலைவருமான பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தை நோக்கி நகரும் புயல் சின்னம்
4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
டங்ஸ்டன் சுரங்கம் கூடாது
மக்களவையில தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
தன்கரை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அளித்தன.
காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்]
காங்கிரஸ் குறித்து 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
அதானி விவகாரம்: தமிழகத்துக்கு தொடர்பில்லை
அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மதுரையில் இன்று மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா
தினமணி சார்பில் நடைபெறுகிறது
திருவண்ணாமலை தீபத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்
பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
மகாகவி பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்புகள்: பிரதமர் இன்று வெளியிடுகிறார்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (டிச.11) வெளியிடுகிறார்.
பங்கு பரஸ்பர திட்டங்களில் குறைந்த முதலீடு
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முந்தைய அக்டோபர் மாதம் புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்த முதலீட்டு வரவு நவம்பரில் 14 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
ஆட்சியை இழந்த அல்-அஸாத்: அச்சாரம் போட்ட ஹமாஸ்!
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை மீட்க அல்-அஸாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கு பல ஆண்டுகள் பிடித்தன.
ஹூண்டாய் விற்பனை 7% சரிவு
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மொத்த வாகன விற்பனை கடந்த நவம்பர் மாதம் சரிந்துள்ளது.
10% சரிவு கண்ட சிறு கடனளிப்பு
சிறு கடனளிக்கும் நிதி நிறுவனங்களின் (மைக்ரோ ஃபைனான்ஸ்) கடன் விநியோகம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
எல்லையில் வளர்ச்சித் திட்டங்கள்; அதிகாரிகளுக்கு ஷி ஜின்பிங் அறிவுறுத்தல்
சீன எல்லை பகுதிகளில் தேசப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் அறிவுறுத்தினார்.
ஹைட்டி: 184 ‘வூடூ’ மதத்தினர் படுகொலை
கரீபியன் தீவு நாடான ஹைட்டியில் 'வூடூ' மதத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிவைத்து சட்டவிரோத கும்பல் நடத்திய தாக்குதலில் பெரும்பாலும் முதியவர்கள் உள்ளிட்ட 184 பேர் உயிரிழந்தனர்.