CATEGORIES
Kategorier

மீனவர் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை
தொண்டி கடல் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய கடல் ஆமை.

சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்
வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இன்று வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது

நாளை மின் குறைகேட்பு கூட்டம்
தரமணி, ஐடி காரிடர் கோட்டத்தில் மின் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (பிப்.20) நடைபெறவுள்ளது.

பொருளாதாரம் வளர்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்
நிர்மலா சீதாராமனுக்கு கார்கே கண்டனம்
தென்னகத்தில் 2 கோடியைக் கடந்த ஹோண்டா விற்பனை
இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் விற்பனை, நாட்டின் தெற்குப் பகுதிகளில் இரண்டு கோடியைத் தாண்டியுள்ளது.

பாலியல் தொந்தரவு: அரசுக் கல்லூரி ஆய்வக உதவியாளர் பணியிடை நீக்கம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆய்வக உதவியாளர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட இருவர் கைது
சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறி காதல் ஜோடியை போலீஸார் கைது செய்தனர்.

6 பிணைக் கைதிகள் விடுவிப்பு: ஹமாஸ்
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வரும் சனிக்கிழமை ஆறு பிணைக் கைதிகளை விடுவிக்க விரும்புவதாக ஹமாஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்ன? அரசுத் துறைகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை
பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, அரசுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.

மகா கும்பமேளா உயிரிழப்பை அரசு மறைக்கிறது
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உத்தர பிரதேச அரசு மறைக்கிறது; உயிர்பலி சம்பவங்கள் தொடர்வதால் மகா கும்பமேளா மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
கேரளத்தில் மேலும் ஒரு மாணவருக்கு ராகிங் கொடுமை
கேரளத்தில் மேலும் ஒரு மாணவர் கொடூரமாக ராகிங் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

உ.பி. பேரவையில் சமாஜவாதி எம்எல்ஏக்கள் அமளி: சில நிமிடங்களில் உரையை முடித்த ஆளுநர்
உத்தர பிரதேச பேரவையில் ஆளுநரை உரையாற்ற விடாமல் அவருக்கு எதிராக எதிர்க்கட்சியான சமாஜவாதி எம்எல்ஏக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
பொதுமக்களை சட்டவிரோதமாக வெளிநாடு அனுப்பும் முகவர்களுக்கு எதிராக நடவடிக்கை
பஞ்சாப் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை
மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை (பிப். 19) விசாரணைக்கு வரவுள்ளன.
தலைகீழாகத் தரையிறங்கிய விமானம்
விபத்துக்குள்ளான டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்.
ராகுல் நேரில் ஆஜராவதிலிருந்து புணே நீதிமன்றம் நிரந்தர விலக்கு
அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு புணே நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்தது.

சென்னையில் உலக ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ்
சென்னையில் முதல் முறையாக, வரும் மார்ச் 25 முதல் 30-ஆம் தேதி வரை உலக ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் (டபிள்யுடிடி) போட்டி ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

போபால் ஆலைக் கழிவுகள் சோதனை முறையில் எரிப்பு
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை எரிப்பதற்கான மூன்று கட்ட சோதனைக்கு மாநில உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.
விலை உயர்ந்த சைக்கிள்களை திருடிய நபர் கைது: 25 சைக்கிள்கள் மீட்பு
சென்னையில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 25 சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் டிவி ‘ஓஎஸ்’: ஜியோ அறிமுகம்
அறிதிறன் தொலைக்காட்சிகளுக்கான (ஸ்மார்ட் டிவி) இந்தியாவின் முதல் அடித்தள செயலியை (ஓஎஸ்) ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நிலவர அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களை கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம்
குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்யாத மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டது.

மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் உள்பட மீனவர்களின் பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

பாலினி, ரைபகினா, படோசா முன்னேற்றம்
மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முன்னணி வீராங்கனைகளான, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, கஜகஸ்தானின் எலனா ரைபகினா, ஸ்பெயினின் பெளலா படோசா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஸாருதீன் சதம்; கேரளம் - 418/7
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக கேரளம், 2-ஆவது நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 418 ரன்கள் சேர்த்துள்ளது.
இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்
புற்றுநோய் பாதிப்பு, இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது.

ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம்: முதல்வருடன் ஆலோசித்து முடிவு
ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
ஆவடியில் ரூ. 1 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்
அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

தில்லி - சண்டிகர் தமிழ்ச் சங்க கட்டடங்களைப் புதுப்பிக்க அரசு நிதி
தில்லி, சண்டிகர் தமிழ்ச் சங்க கட்டடங்களைப் புதுப்பிக்கவும், விரிவாக்கவும் நிதி ஒதுக்கி அதற்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.