CATEGORIES
Kategorier
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் வெளியேற்றம்
இருநாட்டு உடன்பாட்டில் நடவடிக்கை
கிழக்கு லடாக்கில் சுமுகமாக படை விலக்கல்: சீனா
சீனா - இந்தியா இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகள் விலக்கல் சுமுகமாக நடைபெற்று வருகிறது என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சொத்து விவரங்களை பிரியங்கா முழுமையாக வெளியிடவில்லை
வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, தனது சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
கூட்டுறவு வங்கி முறைகேட்டில் சிக்கிய சுனில் கேதாரின் மனைவிக்கு காங்கிரஸ் வாய்ப்பு
நாகபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிதி முறைகேட்டில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான சுனில் கேதாரின் மனைவி அனு ஜாவுக்கு மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது.
பழங்குடியினரின் பங்கேற்பின்றி நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை
பழங்குடியினரின் பங்கேற்பின்றி நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகளில் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை
அமைச்சர் பெரியகருப்பன்
வாக்காளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தேர்தல் ஆணையம்
குறிப்பாணைகளில் குழப்பம்
நிதி நிலைத்தன்மைக்கு ஆபத்தானது கிரிப்டோகரன்சி: ரிசர்வ் வங்கி ஆளுநர்
கிரிப்டோகரன்சி நிதி மற்றும் நாணய நிலைத்தன்மைக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்; பொருளாதாரத்தில் பண விநியோகத்தின் கட்டுப்பாட்டை மத்திய வங்கி இழக்க நேரிடும் சூழ்நிலையை அது உருவாக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
போர் மூலம் எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது: ஜெர்மனி பிரதமர்
போர் நடவடிக்கைகள் மூலம் எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது என ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.
நற்றமிழ்ப் பிறவி கேட்ட நல்லாற்றூர் நம்பி
இறைவன் திருவடிகளை நினைந்து வாழ்வாங்கு வாழ்பவர்கள் இறந்தாலும் இவ்வுலகில் இறவாப்புகழுடன் நீடுவாழ்வர் (3) என்கிறார் திருவள்ளுவர்.
ஓசையின் வகைகள்!
கம்பனின் தமிழ்முதம் - 16
பால் உற்பத்தியாளருக்கான ஊக்கத் தொகை ரூ.125 கோடியை அரசு வழங்க வேண்டும்
ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை ரூ.125 கோடியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரூ.59 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு: முதல்வருக்கு கூட்டணி தலைவர்கள் நன்றி
சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு சுமுக தீர்வு கண்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பயிற்சி
உயர்கல்வி போட்டித் தேர்வுகள்
பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: தொழிலாளி கைது
சிவகங்கை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கூலித் தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தீபாவளி: மதுரை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்
கோவை, தென்காசி வழியாக நெல்லைக்கும் ரயில் இயக்கம்
பருவமழை முன்னேற்பாடுகள்: துணை முதல்வர் ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை, சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
திமுக கூட்டணியில் விரிசல் என்பது பகல் கனவு: உதயநிதி ஸ்டாலின்
திமுக கூட்டணியில் விரிசல் என அதிமுகவினர் நினைப்பது பகல் கனவு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
பக்கவாத பாதிப்புகளுக்கு அக்.29-இல் இலவச மருத்துவ முகாம்
பக்கவாத பாதிப்பு மற்றும் நரம்புசார் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம், போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.29) நடைபெறவுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே பெறலாம்
அஞ்சல் துறை அறிவிப்பு
சென்னையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் கூட்டம்
அமெரிக்க தனியார் நிறுவன பாதுகாப்பு ஆலோசனை கவுன்சிலின் (ஓசாக்) இந்திய வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
அறிவியல் ஆராய்ச்சியில் கணிதவியல் முக்கிய பங்கு
சர்வதேச அளவில் அனைத்து அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் கணிதவியல் முக்கிய பங்கு வகிப்பதாக இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம் கணிதவியல் துறைத் தலைவர் சஞ்சீவா பெரைரா தெரிவித்துள்ளார்.
ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு: மேலும் ஒருவர் கைது
அம்பத்தூரில் போலி ஆவணங்கள் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி நிலத்தை அபகரித்த வழக்கில், மேலும் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விஷவாயு கசிவு: பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
திருவொற்றியூர் அக்.26: திருவொற்றியூரில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர், மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டோர் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கார்பன் மாசு இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு: மத்திய அமைச்சர்
இந்தியாவை வரும் 2070-ஆம் ஆண்டுக்குள் கார்பன் மாசு இல்லாத நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் மனோகர்லால்கட்டர் தெரிவித்தார்.
விக்கிரவாண்டியில் இன்று விஜய் கட்சி மாநாடு
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 27) நடைபெறுகிறது.
ரயிலின் 'பிரேக் ஷூ' கழன்று முகத்தில் பட்டதில் விவசாயி உயிரிழப்பு
பரமக்குடி, அக். 26: ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சனிக்கிழமை ரயிலின் 'பிரேக் ஷூ' கழன்று விவசாயியின் முகத்தில் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
• ராணுவத் தளங்களுக்கு குறி • 4 வீரர்கள் உயிரிழப்பு