Newspaper
Tamil Mirror
அழுத்தம் கொடுக்க அரபு நாடுகள் அவசர ஆலோசனை
காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1 min |
September 18, 2025
Tamil Mirror
“எம்.பிக்கள் சிலர் பணம் வாங்கியுள்ளனர்”
மேலும், “பொருளாதாரம் சரிந்த பிறகு, ஒரு தசாப்தம் இழக்கப்படுகிறது என்று ஒரு பழமொழி உண்டு. இதை ஒரு தசாப்தத்திற்கும் குறைவாகக் குறைக்கலாம். அதற்காக பட்ஜெட்டில் இருந்து பணத்தை ஒதுக்குவோம். இலங்கையில் மீண்டும் ஒருபோதும் நெருக்கடி ஏற்படாத வகையில் நாட்டைக் கட்டியெழுப்புவோம்.
1 min |
September 18, 2025
Tamil Mirror
செப்டெம்பர் 23 முதல் 26 வரை பாராளுமன்றம் கூடும்
2025 செப்டெம்பர் இரண்டாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை(11) அன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
1 min |
September 18, 2025
Tamil Mirror
கஞ்சா செடி வளர்த்தவர் கைது
பொலிஸ் சிறப்புப்படையின் புத்தல முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எம்பிலிபிட்டிய யாய பலஹருவ பகுதியில் திங்கட்கிழமை (15) அன்று கஞ்சா செடி நாற்றங்காலொன்று சுற்றிவளைக்கப்பட்டது.
1 min |
September 17, 2025
Tamil Mirror
வாழ்வியல் தரிசனம்
கண்டிப்பு கூட, கனிவு தான். சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்க! ஒருவரை முழு மனிதனாக மாற்றுவது, அன்பானவர்களின் கண்டிப்பு அல்லவா? மெல்ல மெல்ல பட்டை தீட்டப்படுபவர்களில் நாங்களும் ஒருவர். பிறந்தவுடன் முழு மனிதனாகிவிட முடியாது. ஒவ்வொரு பராயத்திலும், புதுப்புது அனுபவக் குவியல்கள்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
சிறைச்சாலை பஸ் மீது 'கிளேமோர்' தாக்குதல் திட்டம்
சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை தொடர்பிலான தகவல் அம்பலமாகியுள்ளது.
1 min |
September 17, 2025
Tamil Mirror
மைத்திரியை சந்தித்தார் சீனத் தூதுவர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹோங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
போதைப்பொருளுடன் மூவர் சிக்கினர்
யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை போதை குளிசைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
கிழக்கு விளையாட்டுத்துறை பணிப்பாளராக அஸீம்
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எஸ்.எம்.அஸீம், மாகாண ஆளுநர் பேராசிரியர் நந்தலால் ரத்னசேகரவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
“இந்தியாவின் சாதனைகளால் நாம் மகிழ்ச்சியடைகிறோம்”
சுதந்திரதினம் என்பது சுதந்திரத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தின் மதிப்புகளைப் பாதுகாக்க அயராது உழைத்த மக்களின் ஒற்றுமையை நினைவூட்டுவதாக சுட்டிக்காட்டிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, இந்தியாவின் சாதனைகள் குறித்து இலங்கையர்களாகிய நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் கூறினார்.
2 min |
September 17, 2025
Tamil Mirror
நாய் மீது வெந்நீர் ஊற்றிய கடை உரிமையாளர்
கடை ஒன்றின் முன் தூங்கிக் கொண்டிருந்த நாய் மீது வெந்நீர் ஊற்றி விரட்டும் சம்பவம், பொகவந்தலாவை நகரில் உள்ள ஒரு பாதுகாப்பு கேமராவில் திங்கட்கிழமை (15) அன்று பதிவாகியுள்ளது.
1 min |
September 17, 2025
Tamil Mirror
விபத்தில் பெண் மரணம்; ஏழு பேர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வேன் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
தியாக தீபம் திலீபனுக்கு திருமலையில் அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடகிழக்கில் உணர்வு பூர்வமாக இடம்பெற்று வருகிறது.
1 min |
September 17, 2025
Tamil Mirror
காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை
ஐ.நா. விசாரணை ஆணையம் திட்டவட்டம்
1 min |
September 17, 2025
Tamil Mirror
முத்து நகருக்கு சஜித் விஜயம்
திருகோணமலை, முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (16) அன்று நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்புக்கு புதிய சட்டம்
இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியவாறு பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு பற்றிய முறைசார்ந்த, சட்டரீதியான ஏற்பாடுகள் இதுவரை நடைமுறையில் இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது.
1 min |
September 17, 2025
Tamil Mirror
கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு
கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
மகாவலியில் இருந்து சடலம் மீட்பு
பேராதனையில் உள்ள புதிய கெட்டம்பே பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி கங்கையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
ரூ.1.94 பில்லியன் மானிய ஒப்பந்தம்
ஜப்பான் அரசிடமிருந்து மொத்தம் 963 மில்லியன் ஜப்பானிய யென் (அண்ணளவாக ரூ.1.94 பில்லியன்) மானியத்தைப் பெறுவதற்காக, ஜப்பான் நாட்டிற்கான தனது வரவிருக்கும் அரச பயணத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து: II பேர் காயம்
இரத்தினபுரி - ஹொரணை வீதி, எபிடவல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (16) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
வாய் தடை
மேற்கத்திய நாடுகளின் சில வார்த்தைகளுக்கு
1 min |
September 17, 2025
Tamil Mirror
ஜனாதிபதி ஊடக விருது
ஜனாதிபதி ஊடக விருது விழாவை நடத்துவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1 min |
September 17, 2025
Tamil Mirror
“உலகிற்கு எடுத்துச் செல்ல தலையிடுங்கள்”
ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டங்கள் குறித்து சர்வதேச சமூகத்தைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதன் ஊடாக இலங்கைக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உலக வங்கி பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
தரம் குறைந்த மருந்துகளால் அபாயத்தில் பொதுமக்கள்
தனியார் மருந்தகங்களில் வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலையில் விற்கப்படும் சில மருந்துகளை பரிசோதித்ததில், சில மருந்துகளில் சரியான சேர்மானங்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நோயாளியின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழில்முறை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
"இந்தியாவின் சாதனைகளால் நாம் மகிழ்ச்சியடைகிறோம்"
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் திருமதி. தனுஜா ஜா ஆகியோரின் அழைப்பின் பேரில் அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை
தாக்குதல் தொடங்கிய கடந்த 22 மாதத்தில் பாலஸ்தீனர்கள் குறைந்தது 64,905 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min |
September 17, 2025
Tamil Mirror
“கடுமையான தாக்குதல்களால் பற்றி எரிகிறது காசா”
“காசா நகரம் முழுவதும் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட பலத்த தாக்குதல்களுக்குப் பிறகு பற்றி எரிகிறது” என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
12 பேரை தாக்கி கொன்ற ராதாகிருஷ்ணனை பிடிக்க உத்தரவு
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலியில், 12 பேரை தாக்கி கொன்ற, 'ராதாகிருஷ்ணன்' என அழைக்கப்படும் காட்டு யானையை பிடிப்பதற்கு கூடலூர் வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min |
September 17, 2025
Tamil Mirror
மருந்துகளைப் பற்றி அறிந்துகொண்டு பயன்படுத்துவோமா?
மருத்துவம் என்பது ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேர்மங்களின் கலவையாகும், இது எந்தவொரு நோயினாலும் ஏற்படும் வலியைப் போக்க உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட நோய் உருவாகி விட்டதால் நோயாளியால் சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியாது என்றாலும், இன்று பலர், மருந்துகளைப் பற்றிய அறியாமையால், தங்களுக்குக் கிடைக்கும் எந்த மருந்தையோ அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்தகத்தில் இருந்து பெறும் மருந்தையோ பயன்படுத்தி நிவாரணம் பெற முயற்சிக்கிறார்கள்.
1 min |
September 17, 2025
Tamil Mirror
நான்கு தெற்காசிய நாடுகளின் இளைஞர் புரட்சிகள்
வி கிதாசார ரீதியில் உலகில் மிகக் கூடுதலான இந்து மக்கள் வாழும் நாடான நேபாளத்தில் கடந்த வாரம் வெடித்த அரச எதிர்ப்புப் போராட்டத்தால் அந்நாட்டு அரசாங்கம் கவிழ்ந்தது.
3 min |
