CATEGORIES

ஷாஃப்டரின் விசாரணை: நீதிமன்றம் நினைவூட்டல்
Tamil Mirror

ஷாஃப்டரின் விசாரணை: நீதிமன்றம் நினைவூட்டல்

படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி தரவுகள் தொடர்பான நிபுணர் அறிக்கையை நீதிமன்றில் உடனடியாக சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல அரசாங்க பரிசோதகருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை புதன்கிழமை (20) வழங்கினார்.

time-read
1 min  |
March 21, 2024
காற்றாலை மின் உற்பத்தி சுற்றாடலுக்கு பேரழி
Tamil Mirror

காற்றாலை மின் உற்பத்தி சுற்றாடலுக்கு பேரழி

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்தார்.

time-read
1 min  |
March 21, 2024
வெட்டுக்குநாறிமலை விவகாரம்: நீதவானுக்கு சிங்கள் பேஸ்புக்கில் எச்சரிக்கை
Tamil Mirror

வெட்டுக்குநாறிமலை விவகாரம்: நீதவானுக்கு சிங்கள் பேஸ்புக்கில் எச்சரிக்கை

ஸ்ரீதரன் தெரிவிப்பு: மோடிக்கும் கடிதம் எழுதினார்

time-read
1 min  |
March 21, 2024
கனடாவில் இருநாள் அனுரகுமார உரை
Tamil Mirror

கனடாவில் இருநாள் அனுரகுமார உரை

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, கனடாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் புதன்கிழமை (20) மேற்கொள்ளப்பட்டிருந்தனர்.

time-read
1 min  |
March 21, 2024
இந்தியாவில் இருக்கும் இந்து அடிப்படைவாதிகள் “புத்தகயாவை இந்து ஆலயமாக காட்ட முயற்சி"
Tamil Mirror

இந்தியாவில் இருக்கும் இந்து அடிப்படைவாதிகள் “புத்தகயாவை இந்து ஆலயமாக காட்ட முயற்சி"

பௌ த்த மதத்தை சீரழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் நடப்பதாகவும், இதற்கு இடமளிக்காது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பௌத்த மதத்தை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

time-read
1 min  |
March 21, 2024
ஓ.பி.எஸ்க்கு நிரந்தர தடை
Tamil Mirror

ஓ.பி.எஸ்க்கு நிரந்தர தடை

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அ.தி.மு.க) பெயர், கொடி, சின்னம், கடிததலைப்பு அகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு (ஓ.பி.எஸ்) நிரந்தர தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

time-read
1 min  |
March 20, 2024
கேட் இறந்து விட்டதாக பரவிய போலி செய்தியால் பரபரப்பு
Tamil Mirror

கேட் இறந்து விட்டதாக பரவிய போலி செய்தியால் பரபரப்பு

பிரித்தானியத் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறப்பது போன்ற புகைப்படம் வெளியானதால் இளவரசி கேட் இறந்து விட்டதாக விஷமிகள் சிலர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

time-read
1 min  |
March 20, 2024
௨. டொட்டென்ஹாமில் தொடரப் போகும் வேர்னர்?
Tamil Mirror

௨. டொட்டென்ஹாமில் தொடரப் போகும் வேர்னர்?

ஜேர்மனிய பெண்டெலிஸ்கா (Bundesliga) கால்பந்தாட்டக் கழகமான ஆர்.பி. லெய்ப்ஸிக்கிலிருந்து கடனடிப்படையில் கைச்சாத்திட்ட முன்கள வீரர் திமோ வேர்னரின் நகர்வை நிரந்தரமாக்குவது குறித்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் கருத்திற் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

time-read
1 min  |
March 20, 2024
பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாமில் ஹசரங்க
Tamil Mirror

பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாமில் ஹசரங்க

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் வனிடு ஹசரங்க இடம்பெற்றுள்ளார்.

time-read
1 min  |
March 20, 2024
பி.எஸ்.எல்: மூன்றாவது தடவையாக இஸ்லாமபாத் யுனைட்டெட் சம்பியன்
Tamil Mirror

பி.எஸ்.எல்: மூன்றாவது தடவையாக இஸ்லாமபாத் யுனைட்டெட் சம்பியன்

பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்) இஸ்லாமபபாத் யுனைட்டெட் சம்பியனானது.

time-read
1 min  |
March 20, 2024
பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
Tamil Mirror

பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பிலும், கவனயீர்ப்பு போராட்டத்திலும் பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (19) ஈடுபட்டுள்ளனர்.

time-read
1 min  |
March 20, 2024
ஜப்பானிய தூதுவருடன் அனுரகுமார சந்திப்பு
Tamil Mirror

ஜப்பானிய தூதுவருடன் அனுரகுமார சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார் திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
March 20, 2024
பெண்களின் ஆரோக்கியத் துவாய் பிரச்சினைக்கு தீர்வை வழங்குங்கள்
Tamil Mirror

பெண்களின் ஆரோக்கியத் துவாய் பிரச்சினைக்கு தீர்வை வழங்குங்கள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை

time-read
1 min  |
March 20, 2024
ரூ.10 கோடி பெறுமதியான தங்க நகைகள் சிக்கின
Tamil Mirror

ரூ.10 கோடி பெறுமதியான தங்க நகைகள் சிக்கின

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான நகைகளுடன் டுபாயிலிருந்து வந்த இரு பயணிகளை இலங்கை சுங்க கண்காணிப்பு பிரிவினர் செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளனர் என சுங்க ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் சிவலி அருங்கொட தெரிவித்தார்.

time-read
1 min  |
March 20, 2024
"பக்கச்சார்பற்ற விசாரணை"
Tamil Mirror

"பக்கச்சார்பற்ற விசாரணை"

வவுனியா-வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தில் 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

time-read
1 min  |
March 20, 2024
'சோ' தான் காட்டுகின்றனர்
Tamil Mirror

'சோ' தான் காட்டுகின்றனர்

\"வெடுக்குநாறி,மாதவனை, குருந்தூர் எங்கள் சொத்து”, “பொலிஸ் அராஜகத்துக்கு முடிவு கட்டு”, என்ற கோஷங்களினால் சபை சிறிது நேரம் அதிர்ந்தது.

time-read
1 min  |
March 20, 2024
தமிழ் எம்.பிக்களின் எதிர்ப்பால் சபையில் பெரும் சலசலப்பு
Tamil Mirror

தமிழ் எம்.பிக்களின் எதிர்ப்பால் சபையில் பெரும் சலசலப்பு

வவுனியா-வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் பொலிஸ் அராஜகத்தைக் கண்டித்தும் சபைக்கு நடுவே இறங்கிய தமிழ் எம்.பிக்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

time-read
1 min  |
March 20, 2024
வெடுக்குநாறிமலை வழக்கு 8 பேரும் விடுதலை: வழக்கும் தள்ளுபடி
Tamil Mirror

வெடுக்குநாறிமலை வழக்கு 8 பேரும் விடுதலை: வழக்கும் தள்ளுபடி

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

time-read
1 min  |
March 20, 2024
“சிங்கள, தமிழ் நீதியால் பிரச்சினை”
Tamil Mirror

“சிங்கள, தமிழ் நீதியால் பிரச்சினை”

நாட்டில் தமிழருக்கு ஒரு நீதியும், சிங்களவருக்கு ஒரு நீதியுமே இருக்கின்றது என்றும் இதுவே பிரச்சினைகளுக்குக் காரணம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 20, 2024
ஆதரவாக களமிறங்கினார் சஜித்
Tamil Mirror

ஆதரவாக களமிறங்கினார் சஜித்

வவுனியா- வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தில் பொலிஸாரின் அராஜகத்தைக் கண்டித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவாக சபைக்கு நடுவே வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாபீடத்தில் இருந்த பிரதி சபாநாயகருடன் கடும் வாதத்தில் ஈடுபட்டார்.

time-read
1 min  |
March 20, 2024
நிறைவேற்று அதிகாரியின் “கைபொம்மை சபாநாயகர்”
Tamil Mirror

நிறைவேற்று அதிகாரியின் “கைபொம்மை சபாநாயகர்”

நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்து லக்ஷ்மன் கிரியெல்லc

time-read
1 min  |
March 20, 2024
Tamil Mirror

‘கோப்' பில் இருந்து எழுவர் விலகினர்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப்) தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் குழுவிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலகிவருகின்றனர்.

time-read
1 min  |
March 20, 2024
மக்களைக் கவர்ந்திழுக்கும் விஜய் கட்சி உறுதிமொழி
Tamil Mirror

மக்களைக் கவர்ந்திழுக்கும் விஜய் கட்சி உறுதிமொழி

தமிழ்நாடு நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய உறுதிமொழிகளை வழங்கி வருகிறது.

time-read
1 min  |
March 19, 2024
Tamil Mirror

“வடகொரியாவின் ஏவுகணை சோதனை அமைதி, பாதுகாப்பிற்கு மிரட்டல்"

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில், வடகொரியா, கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தி திங்கட்கிழமை (18) காலை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 19, 2024
எஃப்.ஏ கிண்ணத் தொடர்: லிவர்பூலை வென்று அரையிறுதியில் யுனைட்டெட்
Tamil Mirror

எஃப்.ஏ கிண்ணத் தொடர்: லிவர்பூலை வென்று அரையிறுதியில் யுனைட்டெட்

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ) சவால் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
March 19, 2024
இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்
Tamil Mirror

இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.

time-read
1 min  |
March 19, 2024
“தேர்தல்களில் தகுந்த தீர்மானத்தை எடுப்பேன்"
Tamil Mirror

“தேர்தல்களில் தகுந்த தீர்மானத்தை எடுப்பேன்"

\"எந்தத் தேர்தல் வந்தாலும் மக்கள் நலன் கருதி உரிய நேரத்தில் தகுந்த தீர்மானத்தை எடுப்பேன்\" என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 19, 2024
Tamil Mirror

கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை எம்.பியாக்குவோம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 19, 2024
வறட்சியால் 18 நீர் ஆதாரங்களுக்கு ஆபத்து
Tamil Mirror

வறட்சியால் 18 நீர் ஆதாரங்களுக்கு ஆபத்து

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டில் 18 நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையிலுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 19, 2024
Tamil Mirror

'அக்கல' உட்கொண்ட மூவருக்கு ஆபத்து

உலர் அரிசியில் தயாரிக்கப்பட்ட ‘அக்கல'யை உட்கொண்ட மூவர் ஆபத்தான நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
March 19, 2024