CATEGORIES
Kategorier
பெரியார் சிலையை அவமதித்ததை கண்டித்து தருமபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரியார் சிலையை அவமதித்ததை கண்டித்து தருமபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில், சட்டத்திற்கு புறம்பாக கோயில் கட்டுவதா? தடுத்து நிறுத்த ஆணையரிடம் அனைத்துக் கட்சியினர் கோரிக்கை
கும்பகோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மதச்சார்பற்ற நாட்டில் சட்ட விரோதமாக கோயில் கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையில் 8.3.2021 அன்று மாலை 4 மணியளவில் அனைத்துக் கட்சியினர் நகராட்சி ஆணையர்லெட் சுமியிடம் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரியில் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருட்டினகிரி, மார்ச்9-கிருட்டினகிரி காட்ட நாயனப்பள்ளியில் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சாலைமறியல் போராட்டம் நடை பெற்றது.
பக்தியின் பெயரால் பார்ப்பனர்களின் சுரண்டலும், பொருள் விரயமும்
மயிலாடுதுறை, பிப்.28 மயிலாடுதுறை காவிரிக்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் காய்கறிகள், பழங்கள் இவற்றோடு பணத்தையும் பார்ப்பனர்களிடம் கொடுத்து பூஜை செய்தனர்.
தமிழர் கலாச்சாரத்தை சிறுமைப்படுத்தும் பா.ஜ.க. ராகுல்காந்தி கச்சிதமாக படிப்பிடிப்பு
நாகர்கோயில், மார்ச் 2 கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் பரப்புரை மேற்கொண்ட போது காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று(1.3.2021) பேசிய தாவது,
பெரியார் மருந்தியல் கல்லூரி பெற்ற முப்பெரும் விருதுகள்
சென்னை, மார்ச் 2 கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமுதாயப் பணிகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை தெரிவு செய்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக Skill Indian நிறுவனமானது ஆண்டுதோறும் சாத னையாளர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.
தம்மம்பட்டியில் 'திராவிடம் வெல்லும்' பொதுக்கூட்டம்
ஆத்தூர், மார்ச் 2-ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பில் தம்மம்பட்டியில் திராவி டம் டம் வெல்லும் சிறப்பு பொதுக்கூட்டம் பிப்ரவரி 14 அன்று மாலை 6 மணிக்கு பொதுக்குழு உறுப்பினர் தம்மம்பட்டி செயராமன் தலைமையில் நடைபெற்றது.
இராயபுரம் பரமசிவம் படத்திறப்பு நினைவேந்தல்
இராயபுரம், மார்ச் 2 மன்னார் குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் முன்னாள் ஒன்றியத்தலைவர் முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் இராயபுரம் பரமசிவம் அவர்களின் படத்திறப்பு 27-2-2021 சனி காலை 10 மணியளவில் இராயபுரத்தில் நடைபெற்றது.
அமித்ஷாமீது அவதூறு வழக்கு தொடருவேன்
நாராயணசாமி அறிவிப்பு
மதுரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டம்
மதுரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் சிறப்புக் கூட்டம் 20.02.2021 சனிக்கிழமை மாலை 6.05 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற
தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் 24-2-2021 புதன் மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா எதிரில் 'திராவிடம் வெல்லும்' என்னும் முழுக்கத்துடன் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். நாட்டில் சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் - கடத்தூரில் நடைபெற்ற கருத்தரங்கம்
தருமபுரி மாவட்டம் கடத்தூர் விடுதலை வாசகர் வட்டத் தின் சார்பில் 'தமிழகத்தில் தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் என்னும் தலைப்பில் 2022021 அன்று மாலை 4 மணி அளவில் கடத்தூர் தமிழ்ச்செல்வி அச்சகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
பெட்ரோல் வாங்குவதற்கு நேபாளம் செல்லும் உத்தரப்பிரதேச மக்கள் மோடிக்கு அகிலேஷ் கண்டனம்....
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலையை மோடி அரசு உயர்த்தி இருப்பதாக சமாஜ்வாடி தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல் வருமான அகிலேஷ் விமர்சித்துள்ளார்.
உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பரவல் டில்லிக்குள் செல்ல 5 மாநிலத்தவருக்கு கட்டுப்பாடு
மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது.
முல்லைபெரியாற்றில் பறிபோகும் தமிழக உரிமை
தமிழக பொதுப் பணித்துறையின் அலட்சியத்தால், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், தமிழ் நாட்டிற்கான மற்றொரு உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராட்டிராவில் உணவு அமைச்சர் சகன் புஜ்பாலுக்கு கரோனா தொற்று
மகாராட்டிராவில் உணவுத்துறை அமைச்சர் சகன் புஜ்பாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிறக்கும் குழந்தையின் தலையில் கூட கடன் சுமை: பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் (நேற்று (23.2.2020 வெளியிட்ட அறிக்கை வருமாறு, நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனைச் சுமத்தியுள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரியின் உபரிநீரைப் பயன்படுத்துவதா? ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்கமாட்டோம்-எடியூரப்பா மிரட்டல்
காவிரியின் உபரிநீரை குண்டாற்றோடு இணைக்கும் திட்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கருநாடக முதல்வர் எடியூரப்பா இந்ததிட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என்று மிரட்டியுள்ளார்.
10 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறுவதான அறிவிப்பு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை போன்றது எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ். அழகிரி தாக்கு
10 லட்சம் வழக்குகள் திரும்பப்பெறுவதான அறிவிப்பு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போன்ற செயல் என்று எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயமே அழிந்துபோனாலும் ஆறுவழிச்சாலை உறுதியாம்-நிதின்கட்கரி மிரட்டல்
விழுப்புரம், பிப். 17 விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி சேலம் சென்னை சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதின் கட்கரி பேட்டியளித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாற்றம் நாராயணசாமி வரவேற்பு!
புதுச்சேரி, பிப். 17 புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
பெரியார் பெருந்தொண்டர் இ.கண்ணனின் பிறந்த நாள்
கோவை, பிப். 1917.2.2021 மதியம் 2 மணி அளவில் கோவை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பகுத்தறிவு இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளருமான இ.கண்ணன் அவர்களின் 83ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புதிய கருப்புச் சட்டை மற்றும் வெள்ளை வேட்டி பரிசாக வழங்கப்பட்டது.
எதிரிகள் என்பவர்கள் நமக்குப் பாடம் எடுப்பவர்கள்
தன்னை வென்றால் தரணியை இந்த உலகத்தையே நாம் வென்று விட்டோம் என்று மனநிறைவை அடைய முடியும்.
தவறானவை என்று தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளரை நீக்கவில்லை : மத்திய அரசு விளக்கம்!
தவறானவை என்று தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளரை நீக்கவில்லை : மத்திய அரசு விளக்கம்!
கருத்துரிமை குறித்து பேசினால் நானும் கைது செய்யப்படலாம் : ராகுல் காந்தி
புதுச்சேரி, பிப். 18 நாட்டு மக்கள் சிந்திப்பதற்காககைது செய்யப்படுகிறார்கள். நாட்டில் பேச்சுரிமை நசுக்கப்பட்டு வருகிறது. இதை சொல்வதால், நானும் கைது செய்யப்படலாம்" என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
பொது நிகழ்வுகளுக்குப்பின் தேசியக்கொடியை தரையில் வீசக்கூடாது: உள்துறை உத்தரவு
புதுடில்லி. பிப்.18 பொது நிகழ்வுகளுக்குப்பின் தேசியக்கொடியை தரையில் வீசக்கூடாது என்றும், தேசியக்கொடிக்கு உரிய மரியா தையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு: பாஜ-அதிமுக அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, பிப்.18 பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்க வைத்திருக்கும் பாஜ - அதிமுக அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக விலை குறைப்பு செய்ய வலியுறுத்தியும், திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலக அளவில் குறையும் கோவிட் பாதிப்பு
ஜெனிவா, பிப். 18 உலகை அச்சுறுத்திய கரோனா தொற்று ஓராண்டுக்கு மேலாக உலகையே கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதனால் மரணங்கள் மற்றும் இழப்புகளை மனிதகுலம் அதிகம் சந்தித்தது.
69 விழுக்காடு இட ஒதுக்கீடு மாநில அரசின் உரிமை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
புதுடில்லி, பிப். 18 மாநில அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு அளிப்பது என்பது மாநில அரசின் உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.