CATEGORIES
Kategorier
கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை
கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய கடல் பகுதிக்குள் போர்க் கப்பல் அமெரிக்கா விளக்கம்
இந்திய கடல் பகுதிக்குள் எங்கள் போர்க் கப்பல் சட்டப்படி தான் நுழைந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
36 புத்தகங்களை 2 மணி நேரத்தில் படித்து 5 வயது சிறுமி உலக சாதனை
அபுதாபியில் வசித்து வரும் 5 வயதான இந்திய அமெரிக்க சிறுமி 2 மணி நேரத்துக்குள் 36 புத்தகங்களை படித்து உலக சாதனை படைத்துள்ளார்.
கரோனா பாதித்தோர் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு!
புதுடில்லி, ஏப். 13 பீகாரைச் சேர்ந்த சகோதரர்கள், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இவர்களது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது.
கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் சபரிமலையில் இருமுடி கட்டி வந்து வழிபாடாம்
சபரிமலை, ஏப். 13 கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் பம்பை சென்று, அங்குள்ள கணபதி கோவிலில் வைத்து இருமுடி கட்டிக்கொண்டு அங்கிருந்து நடைபயணமாக அய்யப்பன் சன்னிதானத்தின் வலிய நடைப்பந்தலுக்கு சென்றார்.
மீன்பிடித் தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டும்
கே.எஸ். அழகிரி கோரிக்கை
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம்
வான்கூவர், ஏப்.13-டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தின்போது பயணிகள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
சென்னை, ஏப்13 ரயில் பயணத்தின்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் தெற்குரயில்வே பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொடுப்பனவும், கொள்வனவும் இருவழிப்பாதைகள்
நமது வாழ்க்கை மிகவும் எளிதாகவும், ஏற்றம் தருவதாகவும் அமைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? பகட்டு, படாடோபம் இவற்றை ஒழித்த ஒழுக்கமான வாழ்க்கைதான் நிம்மதியான வாழ்க்கையாகும் !
இந்திய தொழிலதிபர் யூசுப் அலிக்கு அய்க்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது
அமீரகம், ஏப்.13 இந்தியாவைச் சேர்ந்த தொழில் திபரும் லூலூ குழுமத்தின் தலைவருமான யூசுப் அலிக்கு அய்க் கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் கரோனா தொற்று தொடர்ச்சியாக அதிகரிப்பு
புதுடில்லி ஏப்13 நாட்டில் தமிழகம், மராட்டியம், உத்தரப்பிரதேசம் உட்பட, 10 மாநிலங்களில், கரோனா தொற்று பரவல், தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்காக ரஷ்ய தடுப்பூசிக்கு அனுமதி
புதுடில்லி, ஏப்.13 இந்தியாவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த ரஷ்ய தடுப்பூசிக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்து உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்கிறது அவமதிப்பு
கிருட்டினகிரி, ஏப். 13 கிருட்டினகிரியில் சுவரில் வரையப்பட்ட பெரியார், அம்பேத்கர் படங்கள் அவமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்னணு வர்த்தக அலிபாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபராதம்: சீன அரசு அதிரடி
போட்டி நிறு வனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி அலி பாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபராதம் விதித்து சீன அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள்
கரோனா 2ஆவது அலை காரணமாக 50 சதவீத லாரிகளுக்கு வேலையில்லை
கரோனா 2ஆவது அலை காரணமாக வட மாநில தொழிலாளர்கள் பலர் அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்ததால் 50 சதவீதம் லாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
ரஷ்யாவில் விலங்குகளுக்கான கரோனா தடுப்பூசி தயாரிப்பு
மாஸ்கோ, ஏப் 2 உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவில் விலங்குகளுக்கான கரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வை தமிழகத்தில் வரவிடாமல் தடுக்க வேண்டும்!
சித்தராமய்யா தேர்தல் பரப்புரை
இந்தியாவில் அரசமைப்புச் சட்ட ஆட்சி நடக்கவில்லை
மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
மியான்மாவில் பணியாற்றும் அமெரிக்க அரசு ஊழியர்கள் உடனடியாக நாடு திரும்ப உத்தரவு
வாசிங்டன், ஏப்.2 மியான்மாவில் பணியாற்றும் அமெரிக்க அரசு ஊழியர்கள், தங்கள் குடும்பத்தின ருடன் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் முதல்வராகும் காலம் நெருங்கி வருகிறது - தி.மு.க. எம்.பி.கனிமொழி
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் முதல்வராகும்காலம் நெருங்கி வருகிறது என்று திமுக எம்.பிகனிமொழி கூறினார்.
ஜெர்மனியில் 60 வயதுக்குட்பட்டவர்கள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட கட்டுப்பாடுகள்
ஜெர்மனியில் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில், 60 வயதுக் குட்பட்டவர்கள் அஸ்ட்ரா ஜனேகா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அசாமில் மகாஜோட் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் பாஜக கூட்டணி தோற்கப் போவது உறுதி...
அசாமில் பாஜக அசாம் கணபரிஷத் கூட்டணியை, காங்கிரஸ் இடதுசாரி களை உள்ளடக்கிய மகா கூட்டணி (Mahajot) தோற்கடிக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் நம்பிக்கை தெரி வித்துள்ளார்.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்
புதுடில்லி, ஏப்.2 நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
மும்பையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட அன்னை மணியம்மையார் 102ஆவது பிறந்தநாள் விழா
மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மை யார் 102 ஆவது பிறந்தநாள் விழா தாராவி பெரியார் சதுக்கத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மும்பை திராவிடர் கழகச் செயலாளர் இ.அந்தோணி வரவேற்றார்.
மொழி, இனம், கலாச்சாரத்தை பாதுகாக்க மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும்
கொளத்தூரில் ப.சிதம்பரம் பிரச்சாரம்
மூளை நினைப்பதை படம் பிடிக்கலாம்
வேகமாக வளரும் தொழில்நுட்பங்களில், மூளைக்கும் கணினிக்கும் இடைமுகம் ஏற்படுத்தும் நுட்பமும் ஒன்று.
பொருளாதாரத் தாக்குதல், மதவாதத் தாக்குதலிலிருந்து காப்பாற்ற தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி
திண்டுக்கல், ஏப்.1 ஒருபுறம் பொருளாதார தாக்குதல், மறுபுறம் மதவாத தாக்குதல் என்று இரண்டு பக்கங்களிலும் பாஜக தாக்குதல் நடத்திவருகிறது. மோடி ஒன்றும் வீழ்த்த முடியாத சக்தியல்ல, என மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி பேசினார்.
பிரேசில் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்
பிரேசிலியா, ஏப். 1 பிரேசில் அமைச்சரவையில் முக்கியமான 6 துறைகளுக்கு அதிபர் ஜெயீர் போல்சனாரோ புதிய அமைச்சர்களை நியமித்து உள்ளார்.