CATEGORIES
Kategorier
பொருளாதார ரீதியாக நாடு மிகப் பெரும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ளப் போகிறது
நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரிக்கை
கி.மாதவன் மறைவுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
திருத்துறைப்பூண்டி, ஏப். 19 திருத்துறைப்பூண்டி இளைஞரணி பொறுப்பாளர் மாதவன் டெல்டா என்று அழைக்கப்படும் சி.மாதவன் 1442021 அன்று காலை மறைவுற்றார்.
மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க மீனவர்கள் கோரிக்கை
சென்னை, ஏப். 19 மீன்பிடி தடைக்கால நிவாரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.82 என 61 நாட்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
பல்வேறு தளர்வுகளுடன் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு!
கரோனாவின் இரண்டாவது அலை!
இலங்கைக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்குவதா?
ஆஸ்திரேலியாவுக்கு தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம்
கரோனா தொற்றை சமாளிக்க 5 அம்ச வழிமுறைகள்
பிரதமர் நரேந்திர மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்
அரசு கூறுகிறது 4 பேர் மட்டுமே மரணம் ஆனால் சுடுகாடுகளில் எரிவதோ நூற்றுக்கணக்கான உடல்கள்
போபால், ஏப். 19 மத்தியப் பிரதேச தலைநகரில் உள்ள மருத்துவமனை குறிப்பு ஒன்றில் நான்கு கோவிட் தொற்று மரணங்கள் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.
நீதிபதிகள் அச்சத்திற்கும் சார்புக்கும் இடம் தரக் கூடாது
கருநாடக நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பேச்சு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8,000-அய் நெருங்கிய கரோனா பாதிப்பு: 29 பேர் பலி
தமிழகத்தில் நேற்று புதிதாக 7 ஆயிரத்து 987 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் இறந்துள்ளனர்.
வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க புதிய செயலி
இந்தியாவில் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் புதிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார்.
யுரேனியம் செறிவூட்டல் அதிகரிப்பு ஈரான் அதிபர் விளக்கம்
யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக அதிகரித்தது ஏன்? என்பது குறித்து ஈரான் அதிபர் விளக்க மளித்துள்ளார்.
எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதி
எஸ்400 ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியாக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலெய் குதாசேவ் உறுதிபட தெரிவித்தார்.
தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பிவைக்க வேண்டும்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் மே மாதம் இணையம் மூலம் அரியர் தேர்வு நடத்தப்படும்
உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம்
கரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் தங்கியிருக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டார்.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கரோனா தடுப்பூசி-தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் கரோனாபரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
மேற்கு வங்கம் வரும் 4 மாநில விமானப் பயணிகளுக்கு 'கரோனா இல்லை' சான்றிதழ் கட்டாயம்
மேற்கு வங்காளத்துக்கு வரும் 4 மாநில விமானப் பயணிகளுக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பாரதீய ஜனதா 70 இடங்களில்கூட வெற்றி பெறாது:மம்தா
மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 70 இடங்களில்கூட வெல்ல முடியாது ஆனால், பிரதமர் மோடியோ 4 கட்டத் தேர்தலிலும் 100 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறுகிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்மம்தாகிண்டல் செய்துள்ளார்.
மூடநம்பிக்கையை வளர்க்கும் அரசு உத்தரவை திரும்பப் பெறுக!
இரா.முத்தரசன் வலியுறுத்தல்
முகக்கவசம் அணியாத 2.39 லட்சம் பேருக்கு ரூ.5.07 கோடி அபராதம்
முகக்கவசம் அணியாத 2.39 லட்சம் பேருக்கு ரூ.5.07 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி தடைக்காலம் இன்று துவக்கம்
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் 6 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று (15.4.2021) முதல் துவங்குகின்றது.
மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை
அதிகரித்து வரும் கரோனா
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா?
சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து; 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு
கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 2ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த துரைமுருகன் குணமடைந்தார்
சென்னையில் கரோனாதொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குணமடைந்து வீடு திரும்பினார்.
கரோனா இரண்டாம் அலை கைமீறிச் சென்று விட்டது : தலைமை வழக்குரைஞர் உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல்
கரோனா தொற்று இரண்டாவது அலை எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் அறுதியிட்டு கணிக்க முடியவில்லை என்று தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கரோனா கொள்ளை நோய்க்கு இடையிலும் ரூ.9 லட்சம் கோடி வரி வசூலித்த மோடி அரசு
கரோனா பொது முடக்கம் 2020-2021 நிதியாண்டயே குலைத்துப்போட்டது.சிறு, குறு, நடுத்தரத்தொழில்கள் முடங்கின.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு: 22 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆசிரியர் தேர்வில் குளறுபடி: 9 அய்.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை
ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாககூறப்படும் நிலையில், தேர்வு வாரிய தலைவர் பதவி வகித்த 9 அய்.ஏஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மீண்டும் இ-பாஸ் முறை அமல்
கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மீண்டும் இ-பாஸ் முறை அமல் படுத்தப்பட்டு உள்ளது.