CATEGORIES
Kategorier
சாதனைப் பெண் அம்பிகா அய்.பி.எஸ்.
அம்பிகா ஆயிரக்கணக்கான பெண்களுக்கு முன்னுதாரணம். எப்படி இது சாத்தியம்? சிறு வயதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த காவல்துறை காவலருக்கு அம்பிகாவை குழந்தைத் திருமணம் செய்து வைத்தனர் அவரின் பெற்றோர். திருமணம் நடந்தபோது வெளி உலகம் தெரியாத சிறு பெண்.
சப்போட்டாவின் மருத்துவ குணங்கள்
சர்க்கரைப் போல் இனிக்கும் பழமான சப்போட்டாவில் எண்ணற்ற மருத்துவகுணங்கள் உள்ளன. சப்போட்டாவைத்தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப் படும். மருத்துவ குணமிக்க இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
கோடை கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே மாதங்கள் வரை நீடிக்கும். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது.
கேரளாவில் மாநிலங்களவைத் தேர்தலை நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது
சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
கரோனா பாதிப்பு: ஜெர்மனியில் ஏப்ரல் 18ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
பெர்லின், மார்ச் 25 கரோனா வைரசால்மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அய்ரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு இதுவரை 26 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமா னாருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கரோனா தடுப்பூசி நம் உடலில் என்ன செய்கிறது?
அய்தராபாத், மார்ச். 23 இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி 2021 ஜனவரி 16ஆம் தேதி அதிகாரபூர்வமாக தொடங்கியது.
கரோனா வைரஸ் வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை
உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்
கரோனா: ஒரே நாளில் 14 பேர் உயிரிழப்பு
சென்னை, மார்ச் 30 தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது.
கருச்சிதைவு ஏற்பட்டால் ஊதியத்துடன் கூடிய விடுமுறை முதல் நாடாக சட்டம் இயற்றியது நியூசிலாந்து
வெலிங்டன், மார்ச் 30 ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசு அலுவலங்களில் வேலைசெய்துவருகிறார்கள். திருமணம் ஆன பெண்கள் குழந்தை பெறுவதற்கான ஊயத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் இது நடை முறையில் இருந்து வருகிறது.
கடல் குப்பையை கண்டறியும் மென்பொருள்!
பிளாஸ்டிக் மீதான தடைகள் போடப்பட்டாலும், தினமும் பலலட்சம் டன் பிளாஸ்டிக் குப்பை கடலில் கலந்து வருகின்றது. இதனால், உலகக் கடல் பரப்பில், எங்கே, எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகின்றன என்பதை கண்டுபிடிப்பதே கடலியல் வல்லுநர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
ஓமனில் ஜூலைக்குள் 30 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும்
சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
ஏவுகணை சோதனை விவகாரம்: அமெரிக்க அதிபர் பைடனுக்கு வடகொரியா கண்டனம்
பியாங்யாங், மார்ச் 29 வடகொரியா ஏறத்தாழ ஓராண்டுக்கு பிறகு 26.3.2021 அன்று முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்தது.
ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
வாசிங்டன், மார்ச் 31-ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.
உலகில் பாதுகாப்பான நகரம் துபாய்: ஆய்வில் தகவல்
துபாய், மார்ச் 25 உலக வங்கி வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உத வும் நகரங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
எனக்கு வீடே தரவில்லை ஆனால் விளம்பரத்தில் மட்டும் எனது படத்தைப் போட்டுள்ளார்கள்! பா.ஜ.க, விளம்பரத்தில் வந்த பெண் குற்றச்சாட்டு
கொல்கத்தா, மார்ச் 24 மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது, முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27ஆம் தேதி நடைபெறுகிறது, இன்னும் 4 நாட்களே எஞ்சி உள்ள நிலை யில், இந்த தொகுதிகளில் 25 ம் தேதி மாலையுடன் முதல் கட்ட பிரச்சாரம் ஓய்கிறது.
இராங்கியத்தில் தந்தைபெரியார் சிலை மறைப்பு அகற்றம்: கழகத்தோழர்களின் முயற்சிக்கு வெற்றி
புதுக்கோட்டை, மார்ச் 31 புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்துள்ள இராங்கியத்தில் உயர்நீதிமன்ற ஆணையை மீறி, தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெரியார் சிலை மறைப்பு கொண்டு மூடப்பட்டது. ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி மீண்டும் வெற்றி
ஜெருசலேம், மார்ச் 26 மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கரோனா பரவலைகையாள்வதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றால் அந்த நாடு கடந்த 2 ஆண்டுகளில் 4ஆவது முறையாக பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் உருவானது.
உலக வர்த்தக சபையின் முதல் பெண் தலைவர்!
நைஜீரியாவைச் சேர்ந்த கோஸி ஒகேஞ்சோ இவியாலா உலக வர்த்தக சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 66 வயதான அவர் மார்ச் -ஆம் தேதி முறைப்படி உலக வர்த்தக சபையின் தலைவராக பதவியேற்க உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கனமழை வெள்ளம் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சம்...!
சிட்னி, மார்ச் 23-3 நாட்களாக பெய்து வரும் மிக கனத்த மழையினால் ஆஸ்திரேலியா வின் கிழக்கு கடற்கரை நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி வரும் பெருமழையினால் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு நகரங்கள் வெள்ளத்தில் தத் தளிக்கின்றன.
ஆஸ்திரேலியச் செய்தி நிறுவனம் சமூக ஊடக நிறுவனம் இடையே ஒப்பந்தம்
சிட்னி, மார்ச்.18-ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான நியூஸ் ரூம் மற்றும் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் இடையே செய்திகளை வெளியிடுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, இது செய்தி நிறுவனங்கள் இடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற விதி தமிழகத்துக்கு பொருந்தாது
மராத்தா இடஒதுக்கீடு வழக்கில் தமிழகம் வாதம்
ஆளுமைப் பண்புகளால் முன்னேறிய விஞ்ஞானி சுபத்ரா
மதுரையில் சாதாரண லாரி ஓட்டுநரின் மகளாகப் பிறந்து, உலகில் பல நாடுகளுக்குப் பயணித்து தன் ஆளுமைப் பண்புகளால் மிகப் பெரிய கம்பெனிகளை நிர்வகித்தவர் சுபத்ரா.
ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்
நாரணாபுரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்க நேரடிப் பயிற்சி வழங்கப்பட்டது.
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விவகாரம் உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழு ஆலோசனை
ஜெனீவா, மார்ச்17 பன்னாட்டள வில்கரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும்.
அறிகுறியுடன் கூடிய கரோனா பாதிப்பு; ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி 79 சதவீத திறன் வாய்ந்தது
வாசிங்டன், மார்ச் 24 அறிகுறியுடன் கூடிய கரோனா நோயாளிகளுக்கு ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி 79% திறன் வாய்ந்தது என 3ஆவது கட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது.
5 மாநில தேர்தல்களிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்!
அதிர்ச்சியில் பா.ஜ.க.வினர்
அமித்ஷா வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள் நுழைந்து பார்த்தாரா? மம்தா கேள்வி
கொல்கத்தா, மார்ச், 30 மத்திய அமைச்சர் அமித்ஷாமுதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றமேற்கு வங்க தேர்தல் முடிவு குறித்துப் பேசியதற்கு மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அபுதாபி கடற்கரை பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்காக புதிய விளையாட்டுத் திடல்
அபுதாபி, மார்ச் 25அபுதாபி கடற்கரை பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று பிரத்யேகமாக புதிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தொடர்பு முயற்சிகளுக்கு வடகொரியா பதில் அளிக்கவில்லை;
ஜோ பைடன் நிர்வாகம் குற்றச்சாட்டு
அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிப்பு நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை
சென்னை, மார்ச் 16 அன்னை மணியம் மையார் நினைவு நாளில் (16.3.2021) காலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரியார் ஈ.வெ. ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர்கள், மகளிர் தோழர்கள் அணிவித்து எழுச்சியுடன் ஒலிமுழக்கங்கள் எழுப்பினர்.